
ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை - உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்
1996 ஆம் ஆண்டு முதலே ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் குறித்து, பல செய்திகளும், சர்ச்சைகளும் நீடித்து வந்தன• அதிலும் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அன்று தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். அதற்கு அடுத்த வருடமான 2018-ல் தான் விரைவில் கட்சித் தொடங்குவதாக அறிவித்தார். சரி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டான 2019ல் தேர்தல் சமயத்தில் கட்சி தொடங்குவதாக அறிவிப்பு மட்டுமே வெளியானது. ஆனால் கட்சி தொடங்கு வதற்கான ஆக்கப்பூர்வமான வேலைகள் எதுவும் தொடங்கப் படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் மக்களிடையே எழுச்சி உண்டாகட்டும் அதன் பிறகு, தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். இறுதியாக 2020 டிசம்பர் மாத தொடக்கத்தில் டிசம்பர் 31ஆம் தேதி கட்சித் தொடங்வது குறித்