Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ram

Pen Driveவை பயன்படுத்தி கணினியின் வேகத்தை அதிகரிக்க . . .

Pendrive வை RAM ஆக பயன்படுத்தி கணினியின் வேகத்தை அதிகரிக்கும் வழிமுறைகள் use pendrive as ramகணினியில் பல தொழில்நுட்பம் வந்துவிட்ட நிலையில் அவற்றின் பயன்பாடு களை பயன்படுத்த தேவைப்படு ம் நினைவாற்றலின் அளவை எண்ணி பார்க்கும் போது பகல் கனவாகவே உள்ளது. இப்பிரச்சனையை கணனியின் RAM அளவை அதிகரிக்கும் பொ ழுது சரி செய்யலாம். ஆனால் RAMன் விலை அதிக மென்பதால் (more…)

லஷ்மணனை சந்தேகித்த‍ சீதாதேவி

இதே சீதாதேவி, உத்தமமான லக்ஷ்மணரை எப்படியெல்லாம் தனது சொல் அம்புகளால் குத்திக்கிழித்தாள் என்பதை கீழே உள்ள‍ பத்திகளை, நீங்கள் படித்து தெரிந்து கொள்ள விதை2 விருட்சம் இங்கே பகிர்கிறது. பாணத்தால் தன்னை மாய்த்த ராமரைப் பழிவாங்கும் நோக்கத் தோடு, மாயாவி மாரீசன் “சீதா!” “லக்ஷ்மணா”! என்று ஸ்ரீ ராமரைப் போலவே அபயக்குரல் எழுப்பி இறந்து போனான். இந்த அவலக் குரலைக் கேட்டு, தனது கணவனான ராம பிரானுக்கு என்ன‍ நேர்ந்த்தோ தெரிய வில்லையே என்று பயந்துபோன சீதா தேவி, லஷ்மணரிடம் ராமரைக் காப்பாற்றி, (more…)

ஹார்டு வேர் பற்றிய எளிய குறிப்புகள்

1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது: இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மா னிட்டர் கேபிள், டேட்டா கேபிள், ரா ம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனை த்தையும் சரி பார்க்கவும். 2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்க லாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியு ள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் (more…)

சிக்கலுக்கு தீர்வு – டாஸ்க் மானேஜர்

உங்கள் கம்ப்யூட்டர் மிகவும் மந்தமாக இயங்குகிறதா? திடீர் திடீரென புரோகிராம்கள் முடங்கிப் போய், பின்னர் மீண்டும் இயங்கு கிறதா? பொறுமை இழந்து போய், அவசரப்பட்டு, கம்ப் யூட்டரை மீண்டும் பூட் செய்திடும் செய லில் இறங்க வேண் டாம். இந்த வகை சிக் கலுக்கு, விண்டோஸ் தன் டாஸ்க் மேனேஜ ரில் சில வழிகளைத் தீர்வாகத் தருகிறது. குறிப்பாக விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் டாஸ்க் மேனேஜரில் இதற்கான (more…)

ஓஹோ ஓ.எஸ்

விண்டோஸ் சிஸ்டம் இயக்கம் சார்ந்த பல ஆங்கிலச் சொற் களை நாம் அப்படியே தமிழில் எழு தி, கேட்டு பயன் படுத்து கிறோம். சிலவற்றின் பொருள் நம்முடைய அனுபவத்தில் நமக்குப் புரிகிறது. சில தொ ழில் நுட்பச் சொற்களை, அதன் பொருள் முழுமையாகப் புரி யாமல், பயன்படுத்தி வருகி றோம். இங்கு அடிக்கடி நாம் படிக்கும் அல்லது கேட்கும் சொற் கள் குறி த்த தகவல்கள் தரப்ப டுகின்றன. 1. Abort (அபார்ட்): ஒரு புரோ கிராம் அல்லது செயல்பாட்டினை, அது இயற்கையாக முடிவதற்கு முன்னரே நிறுத்துவதனை அபா ர்ட் என்கிறோம். இதனை நாமாகவும் நிறுத்தலாம்; தானாக கம்ப் யூட்டரில் சிக்கல் ஏற்பட்டும் நிறுத்தப்படலாம். எடுத்துக் காட் டாக, பிரிண்ட் கட்டளை கொடுத்த பின்னர், நாம் விரும்பினால், (more…)

கம்ப்யூட்டரில் நாம் எந்த அம்சங்களை தேர்ந்தெடுக்க…

சென்ற 2010 ஆம் ஆண்டு, ஆப்பிள்நிறுவனத்தின் டேப்ளட் பிசிக்கு மட்டுமாக இயங்கியது. இந்த 2011 ஆம் ஆண்டில் இருபது க்கும் மேற்பட்ட நிறு வனங்கள் டேப்ளட் பிசி சந்தையில் இறங்கி யுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் பட்டயக் கம்ப்யூ ட்டரில் உள்ள சிறப்பம்ச ங்களைக் கூறி விளம்ப ரப்படுத்தத் தொடங்கி விட்ட னர். விரைவில் இன்னும் வேகமாக இந்த விளம்பர யுத்தம் நடத்தப்படும். புதிய சாதனமான இதனை வாங்குவதில் நிச்சயம் நாம் இந்த விள ம்பரங்களால் ஒரு குழப்ப மான நிலைக்குத்தான் செல்வோம். இந்த வகை கம்ப்யூட்டரில் நாம் எந்த (more…)

கணிணியின் மெமரியை அதிகரிக்க…

நம் கணிணியின் வேகத்தை நிர்ணயிப்ப தில் Ram முக்கிய பங்கு வகிக் கிறது. நாம் கணிணியில் ஒரே நேரத்தில் பல எண்ண ற்ற வேலைகளை செய்து கொண்டு இருப் போம். ஒரு பக்கம் அலுவலக வேலை பார்ப் போம். இன்னொரு விண் டோவில் நம்முடைய வலைப்பதிவை பார்த்து கொண்டிருப் போம். அப்படி செய்து கொண்டு இருக்கும் போது நம் கணிணி யின் வேகம் மெமரி அதிக மாக உபயோக படுத்தப்படும். நம் கணிணியும் வேகம் குறைந்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar