Wednesday, July 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Rama

தேவர்களை நடுங்க வைத்த ஸ்ரீராமரின் அஸ்திரம்

தேவர்களை நடுங்க வைத்த ஸ்ரீராமரின் அஸ்திரம்

தேவர்களை நடுங்க வைத்த ஸ்ரீராமரின் அஸ்திரம் ம‌னிதனாக பிறந்த எவரானாலும் அவரது வாழ்க்கையில் சோதனை என்பது உண்டு. ஏழை பணக்காரன் ஆத்திகன் நாத்திகன் பகவத் உபன்யாசகர் அத்யாபகர் சன்யாசி ஆசாரியர்கள் ஏன் அந்த பகவானே மனிதனாக பிறப்பெடுத்து வந்தாலும் நிச்சயம் அவனுக்கும் பல சோதனைகள் உண்டு. அதை வெல்வது எப்படி என்பதே நமக்கான நோக்கம் அதற்க்கு தேவை நம்பிக்கையான பகவத் பக்தி. இராவண வதம் முடிந்து வந்து அநோத்தி ராஜாவாக பட்டா பிஷேகம் ஏற்றுகொண்ட ராமனின் ராஜ்ஜியத்தில் மக்கள் எல்லோரும் ஆனந்தமயமாக ராமனை போற்றியும் ராம நாமாவை உச்சரித்தும் பேரானந்தமாக வாழ்ந்து வந்தனர் அப்படியான ராம ராஜ்யத்தில் ஒரு நாள் துர்வாச மாமுனிவர் தன் சீடர்களுடன் அயோத்தி எழுந்தருளி அரண்மனைக்கு ஶ்ரீ ராமனை காண வந்தார். துர்வாச மாமுனிவர் அயோத்தி வந்துள்ளதை அறிந்த மக்கள் மற்றும் ஶ்ரீராமனின் அரசவையில் உள்ளோர் யாவரும் கொஞ்சம் பயங்கலந்த
ஸ்ரீராமர் சொன்ன பொய்யும் விளைவும்

ஸ்ரீராமர் சொன்ன பொய்யும் விளைவும்

ஸ்ரீராமபிரான் சொன்ன பொய்யும் அதனால் ஏற்பட்ட‌ விளைவும் 'வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல் என்று கூறுகிறது வான் புகழ் வள்ளுவம். ஆமாம்! எந்த உயிருக்கும் தீமை தராத சொல்லே உண்மையாகும் என்று நமது புராணங்களும் இலக்கியங்களும் கூறுகின்றன. ஓர் உயிரைக் காப்பாற்றச் சொல்லப்படும் பொய் உண்மையைவிட மேலானது. தன்னைச் சரணடைந்த மானை ஒளியச் சொல்லிவிட்டு, வேடனிடம் பொய் சொன்ன முனிவர் எந்தவிதத் தண்டனையும் பெறவில்லை என்று புராணத்தில் நாம் படித்திருந்தாலும்கூட, வாய்மை என்பது எந்த நாளும் கைவிடக் கூடாத நல்ல நெறி. பிற உயிரைக் காக்கும் பொருட்டு சொல்வது பொய்யாக இருந்தாலும், அது மன்னிக்கப்படக் கூடியதே. மற்றபடி பொய் சொல்லக் கூடாது என்பதுதான் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறி. மனிதர்களே பொய் சொல்லக்கூடாது என்ற நிலையில், தெய்வாம்சமான ஸ்ரீராமர் பொய்யுரைத்தது எப்படிச் சரியாகும்? என

பிரம்மதேவன் தந்த வரமா? அல்ல‍து இந்திரன் செய்த சூழ்ச்சியா? ஊரறியா ஓரரிய தகவல்

காரணம், பிரம்மதேவன் தந்த வரமா? அல்ல‍து இந்திரன் செய்த சூழ்ச்சியா? ஊரறியா ஓரரிய தகவல் இதற்கு காரணம் பிரம்மதேவன் தந்த வரமா? அல்ல‍து இந்திரன் செய்த சூழ்ச்சியா? ஊரறியா ஓரரிய தகவல் இராமாயணத்தில் இடம்பெற்ற‍ அதி முக்கிய கதாபாத்திரமாக இந்த கும்ப கர்ணன் இடம்பெற்றுள்ளான். இந்த (more…)

இராமயணத்தில் வரும் இராவணன் இயற்றிய 27 நூல்கள்! – அரியதொரு தகவல்

இராமயணத்தில் வரும் இராவணன் இயற்றிய 27 நூல்கள்! - அரியதொரு தகவல் இராமயணத்தில் வரும் இராவணன் இயற்றிய 27 நூல்கள்! - அரியதொரு தகவல் இராமாயணத்தில் இராவணன், சூர்ப்பனகையின் தூண்டுகோலாலும், சீதையின் அழகை எடுத்துச்சொல்லி இராவணனுக்கு சீதைமீது (more…)

சீதையாக‌ உருமாறி, ஸ்ரீராமனிடம் வந்த‌ பார்வதி தேவி! – கேட்டிராத அரிய‌ ஆன்மீகத் தகவல்!

சீதையாக‌ உருமாறி, ஸ்ரீராமனை நெருங்கிய‌ பார்வதி தேவி! - கேட்டிராத அரிய‌ ஆன்மீகத் தகவல்! சீதையாக‌ உருமாறி, ஸ்ரீராமனை நெருங்கிய‌ பார்வதி தேவி! - கேட்டிராத அரிய‌ ஆன்மீகத் தகவல்! சிறு வயது முதலே எத்தனை முறை இராமாயணம் பிறர் சொல்ல‍க் கேட்டி ருந்தாலும், படித்திருந்தாலும் அதில் உள்ள‍ (more…)

இராமாயணத்தில் சிவபெருமான் அவதரித்த அதிசயம் – அபூர்வமான அரிய ஆன்மீக தகவல்

இராமாயணத்தில் சிவபெருமான் அவதரித்த அதிசயம் - அபூர்வமான அரிய ஆன்மீக தகவல் இராயமாயணத்தில் சிவபெருமான் அவதரித்த‍ இந்த அதிசயம் பொய்யல்ல‍! உண்மைதான். அந்த (more…)

இராமனால் இராவணன் இழந்த ஆறு வகையான சிறப்புக்கள்!

இராவணன் பெருவீரன். மாபெரும்இசைக்கலைஞன். அவன் கொடியே வீணைதான். சாம வேதம் பாடுவதிலும், காம் போதி இராகம் இசைப்பதிலு ம் வல்லவன் என்றும் ஹம் ஸத்வனி எனும் இராகத்தை வடிவமைத்தவன் என்றும் சொல்ல ப்படுகிறது. பெரும் ஆற்றலும் திறமையும் பெற் றிருந்தும், தம்மைவிரும்பாத ஒரு பெண்ணை அடைய விரும்பி, கவர்ந்து வந்து சிறை வைத்து, இறுதிவரை வெளிவிட (more…)

பெண்களின் அலங்காரம் குறித்து, ஆண்களின் …

பெண்களின் அலங்காரம் குறித்து, உண்மையில் இதுதான் அதிகபட்ச இந்திய ஆண்களின்.. குறிப்பாக, தமிழ் நாட்டு ஆண்களின் மன விலாசம்! முன்பெல்லாம் அதிகபட்ச மாக ஃபேர்னெஸ் க்ரீம்கள் மட்டுமே நம் வீட்டுப் பெண்கள் அறிந்த மேக் கப். இப்போது காலேஜ் பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள், இல்லத்தரசிகள் என அனைவரு மே... கொஞ்சம் ஃபவுண்டேஷன், லி ப்ஸ்டிக், காஜல், மஸ்காரா என்று (more…)