Thursday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Ramalan

ர‌மலான் சிறப்பு – முகலாய பாணியில் மட்ட‍ன் குருமா

ர‌மலான் சிறப்பு - முகலாய பாணியில் மட்ட‍ன் கருமா தேவையான பொருட்கள்: மட்டன் - 500 கிராம் (சுத்தமாக நீரில் கழுவியது) வெங்காயம் - 2 (அரைத்தது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் தயிர் - 1/4 கப் க்ரீம் - 1/4 கப் கோவா - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது) சுண்ட காய்ச்சிய (more…)

புனித ர‌மலான் நோன்பின் சட்டங்கள் – விளக்க‍ உரை – வீடியோ

புனித ர‌மலான் நோன்பின் சட்டங்கள் பற்றி மவ்லவி ஹசன் அலி உமரீ அவர்கள் நமக்கு விளக்குகிறார். கேட்டு, அல்லாஹ்வின் (more…)

சமையல் குறிப்பு – “ரமலான்” நோன்பு கஞ்சி

ரம்ஜான் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது நோன்பு கஞ்சி தான். இத்தகைய நோன்புக் கஞ்சி நாள் முழுவதும் நோன்பிருந்த பின், செரிமான மண்டலம் நன்கு செயல்படு வதற்கு உறுதுணையாக இருக்கும். மேலும் இந்த நோன்பு கஞ்சியானது மசூதிகளில் அதிகளவில் செய்யப்பட்டு, அனைவருக்கும் கொடுக்கப்படும். குறிப்பாக நோன்பு கஞ்சியானது மிகவும் சுவையானது. இத்தகைய நோன்பு கஞ்சியானது பலருக்கு செய்யத் தெரியாது. அத்தகையவர் களுக்காக எளிமையான (more…)

முஸ்லீம்கள் ஆற்ற‍வேண்டிய ஆறு கடமை (ரம்ஜான் சிந்தனை)

    ஒரு முஸ்லீம் சகோதரர் இன்னொரு முஸ்லிம் சகோதரரை சந்திக் கும் போது, அவருக்கு ஸலாம் உரைக்கவேண்டும். ஒரு முஸ்லீம் சகோதரர் இன்னொரு முஸ்லிம் சகோதரரை விருந் துக்கு அழைக்கும் போது அவ்வழைப்பை ஏற்று, அதன் படி சென்று அவரை சிறப்பிக்க‍ வேண் டும். ஒரு முஸ்லீம் சகோதரர் இன்னொரு முஸ்லிம் சகோதரர் நலம் பல‌ நாட (அறிவுரை கூறுதல்) வேண்டும் மேலும் அவர் விரும்பும்போது அவருக்கு இவர் நலம் நாடி அவரது (more…)

உணவை வீணாக்காதீர்!

சாப்பிடும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறி த்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சில கருத்துக்களை சொல்கிறார் கள். சாப்பிடும் முன்பு செருப்பு களை கழற்றிவிட வேண்டும். அது பாதங்க ளுக்கு இன்பத்தை அளிக் கும். இடது கையால் உண்ணுவதும் தண்ணீர் குடிப்பதும் கூடாது. நின்று கொண்டு தண்ணீர் குடிக்க கூடாது. ஒரு வே ளை தன்னை மறந்த நிலையில் அவ் வாறு தண்ணீர் குடி த்துவிட்டால் அதற்கு பரிகாரமாக அதை வாந்தி எடுத்துவிட வேண்டும். குடும்பத்தி லும், சமுதாயத்திலும் எல்லோரும் ஒன்று கூடி சாப்பிட வேண்டும். இர வில் பட்டினியாக இருக்கக் கூடாது. அப்படி பட்டினி கிடந்தால் விரைவில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar