தந்தையின் கோபத்திற்கு ஆளான நாரதர் மாமுனி!
உலகம் தோன்றிய காலத்திலேயே தோன்றிய ரிஷி நாரதர். அவர் பாதாளம், மேல்லோகம், பூலோகம் ஆகிய மூவுலகங்களுக்கும் சஞ்சாரம் செய்பவர் என்பதால் திரி லோக சஞ்சாரி என்று அழைக்க ப்பட்டார். ஒரு நிகழ்ச்சியைத் திட்ட மிட்டு நடத்தி வெற்றியடை யச் செய்வதில் இவர் கைதேர்ந்த வர். பரம் பொருளான நாராயண னின் நாபிக்கமலத்தில் (தொப்பு ள்) பிரம்மா அவதாரம் செய் தார். பிரம்மாவின் மனதிலிருந்து சனகர் , சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்று நால்வர் பிறந் தனர். இவர்களைப் பார்த்து பிரம்மா, நீங்கள் எல்லாரும் ஆயிரங் கோடி மக்களைப் பெற்று பிரபஞ்சத்தை (more…)