Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Ramya

தொகுப்பாளினி ரம்யா, சம்ம‍தம் தெரிவித்த‍தால், சந்தோஷத்தில் துள்ளி குதித்த இயக்குநர்

தொகுப்பாளினி ரம்யா, சம்ம‍தம் தெரிவித்த‍தால், சந்தோஷத்தில் துள்ளி குதித்த இயக்குநர் தொகுப்பாளினி ரம்யா, சம்ம‍தம் தெரிவித்த‍தால், சந்தோஷத்தில் துள்ளி குதித்த இயக்குநர் திருமணம் செய்து கொண்ட ஒரே ஆண்டில் கணவருடன் மிகுந்த கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து கேட்டு (more…)

சின்னத்திரை ரம்யா – க‌டந்தாண்டு திருமணம், இந்தாண்டு விவாகரத்து!

சின்னத்திரை ரம்யா - க‌டந்தாண்டு திருமணம், இந்தாண்டு விவாகரத்து! சின்னத்திரை ரம்யா - க‌டந்தாண்டு திருமணம், இந்தாண்டு விவாகரத்து! சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து வெற்றி பெற்றவர்க ள் ஒரு சிலரே, இதில் (more…)

சண்டையில் பிரிந்த நடிகை திவ்யாவும், நான் ஈ சுதீப்பும், மீண்டும் இணைவதால் பரபரப்பு

அடிக்கடி சின்ன‍ பசங்க மாதிரி சண்டை போட்டு பிரிந்த நடிகை திவ்யாவும், நான் ஈ சுதீப்பும், தற்போது ஒரு திரைப்படத்தில் மீண் டும் இணைந்து நடிக்க‍ உள்ள‍தால் பரபரப்பு தொற்றிக் கொண்டு ள்ள‍து. 4 கன்னட படங்களில் சுதீப்பும் திவ்யாவும் இணைந்து நடித்துள்ளனர். இதில் நடித்த தை விட படப்பிடிப்புகளின்போது இவர்க ளுக்கு இடையே  ஏற்பட்ட சண்டைகளால் பெரும் சர்ச்சை ஏற்பட்ட‍து. இதனால் இந்த ஜோடி, சண்டைக்கோழிகள் என்று அழை க்க‍ப்பட்டது. 2004 ஆம் ஆண்டில், ‘ரங்கா எஸ்.எஸ். எல்.சி’ என்ற திரைப்படத் தில் நடித்த போ து, அதில் இடம்பெற்ற‍  நடன காட்சியில் ஏற்பட்ட‍ பிரச்னைக்கு  பிறகு, திவ்யா, சுதீப்புடன், ஒரு (more…)

“நட்பு காதலாக மாறியது எப்ப‍டி?” – நடிகை ரம்யா நம்பீசன்

நடிகை ரம்யா நம்பீசன், ராமன் தேடிய சீதை’ என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, ஆட்ட நாய கன், குள்ளநரி கூட்டம், இளைஞன், முறியடி, பீட்சா போன்ற தமிழ் திரைப் படங் களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்ல‍ பல‌ மலையாள திரைப் படங்களிலும் பல வெற்றிப் படங்களிலும் நடித்துள்ளார்.   மலையாள நடிகர் உன்னி முகுந்தனுக்கும் ரம்யா நம்பீசனுக்கும் இடையே காதல் மலர் ந்துள்ளது என்ற தகவலால்  பரபரப்பு கிளம் பியுள்ளது. ‘இது பத்திரமனல்’ என்ற மலை யாள படத்தில் இவ்விருவரும் ஜோடியாக நடித்த‍போது, நெருங்கிபழக வாய்ப்பு கிடைத்த‍து. மேலும் பாடல் காட்சிகளிலும் (more…)

எலும்புத் தேய்மானத்தை தடுக்கும் கால்சியம் உணவு

வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட் கார்ந்த நிலையிலேயே வேலை பார் த்தல், கால்சியம் சத்துக் குறைபா டான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.   எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கி றார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா. மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் மாற்ற ங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்புகளுக்கான (more…)

“அந்த மாதிரி”யான கதாபாத்திரங்கள் எனக்கு கிடைப்ப‍தில்லை – ரம்யா நம்பீசன்

பீட்சா படத்தின் செய்தியாளர்கள் சந்திப் பின் போது, ரம்யா நம்பீசன் செய்தியாள ர்களுக்கு அளித்த‍ பேட்டி இந்த பீட்சா படத்தில் எனது நடிப்புத்திற னை வெளிக்கொண்டு வந்து அருமையா ன காட்சி அமைப்புகளுடன் இயக்குனர் இயக்கி இருக்கிறார். மலையாளம் எனது தாய்மொழி என்பதால், தமிழ் சரிவர வராது. இந்த‌  மொழிப் பிரச்சினையின் காரணமாக இதுவரை வெளியான திரை ப்பட ங்களில் எதிலும் நான் டப்பிங் பேச வில்லை. தமிழை முறைப்படி கற்றுக் கொண் டு முதன் முறையாக (more…)

நடிகை திவ்யாவின் “பாச மழை”யில் நனைந்த இளம் நடிகர்

இளம் நடிகர் மீது திவ்யா பாச மழை பொழிந்து டுவிட்டரில் புகழ்ந் திருப்பதால்இருவர் பற்றியும் கிசுகிசு கிள ம்பி உள்ளது. 'வாரணம் ஆயிரம்', 'குத்து', 'பொல்லாத வன்'உள்பட பல்வேறு தமிழ் மற்றும் கன்னடபடங்களில் நடித்திருப்பவர் திவ் யா. இவர் வெளி நாட்டு தொழில் அதிபர் ரபேல் என்பவரை காதலித்து வருகி றார். இருவரும்ஒரு சில நிகழ்ச்சிகளில் ஜோடி யாக கலந்து கொண்டனர். இந்நிலையில் ‘லக்கி'என்ற படத்தில் தன் னுடன் ஜோடியாக நடித்துள்ள கன்னட இளம் நடிகர் யாஷ்என்பவரை டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளி இருக்கிறார். அதில், "யாஷ் தொழில்ரீதியான (more…)

காதலன் பெயரை கழுத்துக்குக் கீழே பச்சைக் குத்திய குத்து ரம்யா!

தனது காதலன் பெயரை கழுத்துக்குக் கீழே பச்சைக் குத்திக் கொண்டுள்ளார் குத்து ரம்யா என அறியப்பட்டு திவ்யா வாக மாறிய நடிகை. சர்ச்சைக்குரிய நடிகை எனப் பெயரெடுத்தவர் திவ்யா. சமீபத் தில்தான் இவரை மையம் கொ ண்டு ஒரு பெரும் புயலே கன் னட திரையுலகில் எழுந்து அடங்கியது. இப்போது, ரம்யாவின் காதல் விவகாரங்கள் பத்திரிகை களில் செய்தியாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar