Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Random-access memory

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்

1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன்அளவை அதிகப் படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GBபோதுமா னது. அதன் நினைவகத்தி ன் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிக ரிக்கும். இப்போது RAMன் விலைமிகவும்மலிவுதான்.2. கணினியில் ஏற்கனவே நிறுவியி ருக்கக்கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக் கிவிடுங்கள். புதிதாகக் கணினி வாங்கியிருந்தால்கூட அத் துடன் ஏராளமான (more…)

கேஷ் மெமரி (Cache Memory) – ஒரு பார்வை

கணினியின் மூளையாக செயற்படும் ப்ரொஸெஸரின் (CPU) உள் ளேயோ அல்லது மதர்போர்டில் ப்ரோஸெஸ்ஸரின் அருகிலே யோ அமையப் பெற்றிருக்கும் ஒரு நினைவகமே (Cache Memory) கேஷ் மெமரி எனப்படுகிறது.  (Cache எனும் இந்த ஆங்கில வார்த் தை ‘கேஷ்’ என்றே உச்சரிக்கப்படு கிறது என்பதைக் கவனத்திற் கொள் ளுங்கள்)  ஒரு ப்ரோக்ரமை இயக்குவதற்குத் தேவையான திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படும் அறிவுறுத்தல்களை சேமிப்பதற்காகவே சி பி யூ இந்த (more…)

ZTE அன்ரோயிட் ஸ்மார்ட் போன்!

பிரபல மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்யும் ZTE நிறுவ மானது sprint நிறுவனத்துடன் இணைந்து புத்தம் புதிய வசதிகளை உள்ளடக்கி ய அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகப்படுத்துகின் றது. Sprint ZTE Quantum எனும் பெயருடன் அறிமுகமாகும் இக்கைப் பேசியானது 5 அங்குல அளவுடைய தும் 1280 x 720 Pixel Resolution கொண்டதுமான தொடு திரையினை (smart touch) உள்ளடக் கியுள்ளது டன் கூகுளின் Android 4.1.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப் படையாகக் கொண்டாகவும் காணப்படு கின்றது. மேலும் 1.5GHz வேகத்தில் செயலாற்றும் Qualcomm Snapdragon S4 Processor பிரதான நினைவகமாக 1GB RAM என்பவற்றுடன் 13 மொக பிக்சல் உடைய (more…)

கணிணியின் மெமரியை அதிகரிக்க…

நம் கணிணியின் வேகத்தை நிர்ணயிப்ப தில் Ram முக்கிய பங்கு வகிக் கிறது. நாம் கணிணியில் ஒரே நேரத்தில் பல எண்ண ற்ற வேலைகளை செய்து கொண்டு இருப் போம். ஒரு பக்கம் அலுவலக வேலை பார்ப் போம். இன்னொரு விண் டோவில் நம்முடைய வலைப்பதிவை பார்த்து கொண்டிருப் போம். அப்படி செய்து கொண்டு இருக்கும் போது நம் கணிணி யின் வேகம் மெமரி அதிக மாக உபயோக படுத்தப்படும். நம் கணிணியும் வேகம் குறைந்து (more…)

ஆபரேட்டிங் சிஸ்டத்தின் முதன்மை பணிகள்

கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? அதன் பணிகள் என்ன என்று நாம் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களான, எம்.எஸ். ஆபீஸ், பேஜ்மேக்கர், கோரல் டிரா, ஆட்டோகேட் போன்றவற்றின் பணிகளையே மிகவும் உற்சாகமாகப் பேசுகிறோம். ஆனால் இவற்றிற்கு அடிப்படையாகவும், இயக்குவதாகவும் செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. இது என்ன என்ன தலையாயப் பணிகளை மேற்கொள்கிறது என்று பார்க்கலாம். கம்ப்யூட்டரில் பல (more…)
This is default text for notification bar
This is default text for notification bar