Thursday, October 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Rao

அந்த ஒரு சம்பவம் – அதிர்ச்சியில் நடிகை அதிதி ராவ்

அந்த ஒரு சம்பவம் - அதிர்ச்சியில் நடிகை அதிதி ராவ் அந்த ஒரு சம்பவம் - அதிர்ச்சியுடன் விவரிக்கும் நடிகை அதிதி ராவ் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் உள்ளிட்ட (more…)

ஆந்திராவில் ஆட்சி கவிழும்?

ஆந்திராவில் ஆட்சி கவிழும்? ஜெகன் கோஷ்டி கெடு ஒண்ணரை மாதத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்ப்போம், என ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆந்திராவில் தனி தெலுங்கானா விவகாரம் விஸ்வரூபம் எடுத் துள்ளது. தெலுங்கானா பகுதியை சேர்ந்த மூன்று லட்சம் அரசு ஊழியர் கள் ஒத்துழையாமை போராட்டம் நடத்தி வருகி ன்றனர். இந்த பகுதி  யை சேர்ந்த எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இத னால், முதல்வர் கிரண் குமார் ரெட்டி தலைமையிலான அரசு க்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. "மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் நலத்திட்டங்களை நிறைவேற்ற முதல்வர் கிரண்குமார் ரெட்டி தவறிவிட்டார். இதை நாங்கள் பார்த்துகொண்டு சும்மா (more…)

படப்பிடிப்பும்,. பட வாய்ப்பும்

நடிப்புலகுக்கு வருவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் வாய்ப்புகள் அமையும். "திருமதி செல்வம்' லதாராவ் நடிக்க வந்தது படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தபோது அமைந்தது. படப்பிடிப்பின் இடை வேளையில் தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். தற்போது என்ன என்ன நிகழ்ச்சிகள் போய் கொண்டிருக்கிறது? ஜெயா  டிவியில் "வந்தாளே மகராசி' தொடரிலும் சன் டிவியில் "திருமதி செல்வம்' தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதைத் தவிர பெரியதிரையில் "பரிமளா திரையரங்கம்' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். தொடர்களில் நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்? "திருமதி செல்வம்' தொடரில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்து வருகிறேன். "வந்தாளே மகராசி' தொடரில் (more…)