
வேலூரில் பயங்கரம் – கத்திமுனையில் காதலிக்கு நேர்ந்த கொடுமை – உயிர் ஊசல்
வேலூரில் பயங்கரம் - கத்திமுனையில் காதலிக்கு நேர்ந்த கொடுமை - உயிர் ஊசல்
வேலூர் கோட்டையிலேயே வைத்து இளம்பெண் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி நாசம் செய்துள்ளனர். இவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூரின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றுதான் கோட்டை.. ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த கோட்டையை வந்து பார்வையிட்டு போவார்கள்.. உள்ளூர் மக்களும் பொழுதுபோக்கிற்காக இங்கு வந்து செல்வது வழக்கம். இதில், இளஞ்ஜோடிகளும் அடக்கம்!ஒருசிலர் காதலர்கள் என்ற பெயரில் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் அத்துமீறல்களும் கோட்டையை சுற்றி உள்ள பூங்கா பகுதிகளில் அரங்கேறுவதும் உண்டு..பெரும்பாலான இடங்கள் இங்கு புதர்போல மண்டி கிடப்பதால் இளம்ஜோடிகளுக்கு வசதியாக போய்விட்டது. இந்நிலையில் தான், வேலூரில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார்.. அவரு