பெட்ரோல் உள்ளிட்ட வாகன எரிபொருள்களின் விலை இனி உயராது என்ற அறிவிப்பு, பொது மக்களுக்கு மகிழ்ச்சி யளிப்பதாக இருப்பி னும், இந்த நிலை தேர்தல் முடியும் வரைக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. சர்வதேச சந்தையில், கச் சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணத்தினா ல், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருள்களின் விலை மாதத்திற்கு இருமுறை மாற்றம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்து ள்ளது. இதன்படி, மாதத்தின் முதல் மற்றும் 16ம் தேதி, எரிபொருள்க ளின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கும் மே லாக, ஏற்றம் மட்டுமே பெற்றுவந்த பெட்ரோல் விலை, தமிழ கத்தில், பெட்ரோல் விற்பனை வரி குறைக்கப்பட்டதன் விளை வாக, சமீபத்தில் லிட்டருக்கு, (more…)