Sunday, September 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Rate

தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகி றது. தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1959 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.21060 ஆகவும் இருந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.57.50 க்கும், பார் வெள்ளி ரூ.53760 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

தங்கம் விலை நிலவரம் (15/02/2011)

தங்கம் விலை நகரம் 22 காரட்   24 காரட் 1 கி் 8 கி் 1 கி் 10 கி் சென்னை 1887 15096 20.29 20290 மும்பை 1848 14784 2032 20328 டெல்லி 1855 14840 2039 20396 நியூயார்க் - - 2017 20179     (நாளேடு ஒன்றில் கண்டெத்த செய்தி )

வ‌ரலாறு காணாத விலை உயர்வு

சமீபத்தில் பெய்த மழை காரணமாகவும், விளைச்சல் குறைவு காரணமாகவும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பூண்டு விலையும், வெங்காயம் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது. ஒரு கிலோ பூண்டு ரூ.350 முதல் ரூ.400 வரை விற்கிறது. சில்லரை விற்பனையில் இன்னும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதேபோல் பெரிய வெங்காயம் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது. கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்டு வந்த பெரிய வெங்காயம் இன்று ரூ.70-க்கு விற்கப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு (more…)