நடிகவேல் எம்.ஆர். ராதா நடித்து மிரட்டிய "ரத்தக் கண்ணீர்" திரைப்படம் – வீடியோ
நேஷனல் பிக்சர்ஸ் தயாரிப்பிலும், கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்திலு ம் எம்.ஆர். ராதா, ஸ்ரீரஞ்சினி, எம்.என். ராஜம், எஸ்.எஸ். இராஜேந்தி ரன், சந்திரபாபு, ஆகியோரது சீரியநடிப்பி ல் 1954ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் எம்.ஆர். ராதா அவர்களே செல்வதந்தராகவும், மேற்கத்திய கலாச்சார பிரியராகவும், நடி த்திருப்பார். கட்டிய மனைவியை விடுத் து, தாசியிடம் சென்று தமது சொத்துக்க ளையெல்லாம் இழந்து குஷ்ட நோயால் பாதிப்படைந்து, அதனால் வீட்டைவிட்டே வெளியேற்றப்படுவார். என்ன (more…)