Wednesday, February 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ravana

ஸ்ரீராமர் சொன்ன பொய்யும் விளைவும்

ஸ்ரீராமர் சொன்ன பொய்யும் விளைவும்

ஸ்ரீராமபிரான் சொன்ன பொய்யும் அதனால் ஏற்பட்ட‌ விளைவும் 'வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல் என்று கூறுகிறது வான் புகழ் வள்ளுவம். ஆமாம்! எந்த உயிருக்கும் தீமை தராத சொல்லே உண்மையாகும் என்று நமது புராணங்களும் இலக்கியங்களும் கூறுகின்றன. ஓர் உயிரைக் காப்பாற்றச் சொல்லப்படும் பொய் உண்மையைவிட மேலானது. தன்னைச் சரணடைந்த மானை ஒளியச் சொல்லிவிட்டு, வேடனிடம் பொய் சொன்ன முனிவர் எந்தவிதத் தண்டனையும் பெறவில்லை என்று புராணத்தில் நாம் படித்திருந்தாலும்கூட, வாய்மை என்பது எந்த நாளும் கைவிடக் கூடாத நல்ல நெறி. பிற உயிரைக் காக்கும் பொருட்டு சொல்வது பொய்யாக இருந்தாலும், அது மன்னிக்கப்படக் கூடியதே. மற்றபடி பொய் சொல்லக் கூடாது என்பதுதான் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறி. மனிதர்களே பொய் சொல்லக்கூடாது என்ற நிலையில், தெய்வாம்சமான ஸ்ரீராமர் பொய்யுரைத்தது எப்படிச் சரியாகும்? என
கதறி அழுத ராமபிரான். ஏன்? – ஊர‌றியா அரியதோரான்மீக‌ தகவல்

கதறி அழுத ராமபிரான். ஏன்? – ஊர‌றியா அரியதோரான்மீக‌ தகவல்

கதறி அழுத ராமபிரான். ஏன்? - ஊர‌றியா அரியதோரான்மீக‌ தகவல் கதறி அழுத ராமபிரான். ஏன்? - ஊர‌றியா அரியதோரான்மீக‌ தகவல் இராமாயணம் எனும் மகாகாவியம் அறியாதவர்கள் யார்? ஆனால்  (more…)

பகீர் உண்மைகள் – இராமாயணம் மறைத்த இராவணன் குறித்து – வீடியோ

பகீர் உண்மைகள்: இராமாயணம் மறைத்த இராவணன் குறித்து - வீடியோ இராமாயணம் மறைத்த இராவணன் குறித்த பகீர் உண்மைகள் - வீடியோ இராவணன் என்றதும் இராமாயணத்தில் ராமரின் மனைவி சீதாவை (more…)

பிரம்மதேவன் தந்த வரமா? அல்ல‍து இந்திரன் செய்த சூழ்ச்சியா? ஊரறியா ஓரரிய தகவல்

காரணம், பிரம்மதேவன் தந்த வரமா? அல்ல‍து இந்திரன் செய்த சூழ்ச்சியா? ஊரறியா ஓரரிய தகவல் இதற்கு காரணம் பிரம்மதேவன் தந்த வரமா? அல்ல‍து இந்திரன் செய்த சூழ்ச்சியா? ஊரறியா ஓரரிய தகவல் இராமாயணத்தில் இடம்பெற்ற‍ அதி முக்கிய கதாபாத்திரமாக இந்த கும்ப கர்ணன் இடம்பெற்றுள்ளான். இந்த (more…)

இராமயணத்தில் வரும் இராவணன் இயற்றிய 27 நூல்கள்! – அரியதொரு தகவல்

இராமயணத்தில் வரும் இராவணன் இயற்றிய 27 நூல்கள்! - அரியதொரு தகவல் இராமயணத்தில் வரும் இராவணன் இயற்றிய 27 நூல்கள்! - அரியதொரு தகவல் இராமாயணத்தில் இராவணன், சூர்ப்பனகையின் தூண்டுகோலாலும், சீதையின் அழகை எடுத்துச்சொல்லி இராவணனுக்கு சீதைமீது (more…)

ராவணனிடம், ஸ்ரீராமர் விரும்பி கேட்ட உபதேசங்கள்! – அரியதொரு வரலாற்றுத் தகவல்

ராவணனிடம், ஸ்ரீராமர் விரும்பி கேட்ட உபதேசங்கள் - அரியதொரு வர லாற்றுத் தகவல் சீதையை கடத்திய இராவணனின் படைகளை, அவனது மகன், மற்றும் சகோதரர்களையும் தோற்கடித்து, ராவணனையும் கொன்று, சீதையை மீட்டார். அச்சமயத்தில் (more…)

இராமனால் இராவணன் இழந்த ஆறு வகையான சிறப்புக்கள்!

இராவணன் பெருவீரன். மாபெரும்இசைக்கலைஞன். அவன் கொடியே வீணைதான். சாம வேதம் பாடுவதிலும், காம் போதி இராகம் இசைப்பதிலு ம் வல்லவன் என்றும் ஹம் ஸத்வனி எனும் இராகத்தை வடிவமைத்தவன் என்றும் சொல்ல ப்படுகிறது. பெரும் ஆற்றலும் திறமையும் பெற் றிருந்தும், தம்மைவிரும்பாத ஒரு பெண்ணை அடைய விரும்பி, கவர்ந்து வந்து சிறை வைத்து, இறுதிவரை வெளிவிட (more…)

எங்களைப் பொறுத்தவரை, ராவணன் – ஒரு மகாத்மா

எல்லோரும் எளிதாக சொல்லி விடுவோம், நல்லவன் என்றால் ராமன் என்றும், கெட்டவன் என்றால் ராவணன் என்றும்! பொதுப் புத்தியிலிருந்து வெளிப்படும் வார்த்தை கள் இவை. எங்களைப் பொறுத்தவரை ராவணன், மகாத்மா -இப்படிச் சொல் கிறார்கள் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள வால்மீகி சமுதாயத்தினர். தசரா விழாவில் ராமலீலா கொண்டா டி, ராவணன்- அவன் தம்பி கும்ப கர்ணண் -மகன் இந்திரஜித் போன்றவர் களின் நெட்டுருவங் கள் மீது தீ அம்பு பாய்ச்சி எரிப்பது என்பது வடமாநிலத்து வழக்கம். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாளைய பிரதமர் கனவு காணும் ராகுல்காந்தி எல்லோரு மே இந்த தசராவில் இப்படி (more…)
This is default text for notification bar
This is default text for notification bar