Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: reason

குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள் – சில உளவியல் காரணங்கள்

குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள் - சில உளவியல் காரணங்கள் குழந்தைகள் ஏன் பொய் ( #Lie) சொல்கிறார்கள் - சில உளவியல் காரணங்கள் ( #Psychological #Reason )  கள்ள‍மில்லா வெள்ளை உள்ள‍ம் பிள்ளை உள்ளம் என்பார்க‌ள். அப்படிப்பட்ட‍ (more…)

மூட்டு வலி, முதுகு வலி ஏற்படுவதற்கான‌ மருத்துவர் கூறும் காரணங்கள்

மூட்டு வலி மற்றும் முதுகு வலி ஏற்படுவதற்கான‌ மருத்துவர் கூறும் காரணங்கள் மூட்டு வலி மற்றும் முதுகு வலி ஏற்படுவதற்கான‌ மருத்துவர் கூறும் காரணங்கள் முன்பெல்லாம் வயதுமுதிர்ச்சி அடையும்போது வரும் மூட்டுவலி இப்போ து இள வயதிலேயே மூட்டு வலி ஏற்பட்டு (more…)

மார்பக புற்றுநோய்

பல ரக புற்றுநோய் சத்தமே இல்லாமல் தாக்குவதுதான்..! அதனால் உடலில் ஏதாவது சின்ன மாறுதல் இருந்தால்கூட உடனே டாக்ட ரிடம் காட்டவேண்டும். என்கிறார் ப்ளட் கேன் சரைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் ராமனாதன். ஒரு விஷயம் தெரியுமா? மார்பக புற்று நோய் ஒரு மார்பகத்திலிருந்து மற் றொரு மார்பகத்திற்கு பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகம். ஆகவே எவ்வளவு சீக்கிரம் கண்டறிய வாய்ப்புள்ளதோ, அந்தளவுக்கு (more…)

பெண் உடலுறவை விரும்ப கிட்டத்தட்ட 200 காரணங்கள் …

ஒரு ஆண், உடலுறவை விரும்ப ஒன்று அல்லது இரண்டு காரண ங்களே இருக்க முடியும். ஆனால் பெண் களைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 200 காரணங்கள் இருக்கிறதாம். அதில் காதல், காமம் ஆகியவற்றுக்குக் கிட்டத் தட்ட கடைசி இடம்தானாம். போரடிப்பதால் உடலுறவுக்கு உட்படுகி றார்களாம், தூக்கம் வரா மல் தவிப் பவர்களுக்கு செக்ஸ் உறவு நல்ல மருந்தாக இருக்கிற தாம். சே, பாவமா இருக்கு 'இதைப்' பார்த்தா என்று ஆண் கள்மீது பாவப்பட்டு, பச்சாதாபப்பட்டு உறவுக்கு ஒத்துழைப்பவர்களும் உண் டாம். ஒரே தலை வலி ஒரு 'டீ' சாப்டா தேவலாம் என்று நினைத்து உறவுக்கு வருபவர்களும் உண்டாம். ஆக, பெண்களைப்பொறுத்தவரை உடல்ரீதியான இன்பம், காதல், காமம், ஆசை என்பதைத் தாண்டி (more…)

மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்

பெண்களை அதிகம் தாக்கும் நோய்களில் ஒன்றான மார்பக புற்று நோய் வருவதற்கு காரணமான ஒரு விஷயம் தற்போது கண்ட றியப் பட்டுள்ளது. அதாவது குடிநீர் வைத்தி ருக்கும் பிளாஷ்டிக்கன்கள் அதிக வெப்பமான சூழ்நி லையில் இருக்கும் போது, அந்த பிளாஸ்டிக் உருகுவ தால் அதில் இருக்கும் ஒரு வித ரசாயனம் தண்ணீரில் கலக்கிறது. இந்த ரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை தோற்று விக்கும் அபாயம் கொண்டதாக இருப்பது ஆய்வில் தெரிய வந் துள்ளது. பொதுவாக காரில் வேலைக்கோ, கடைகளுக்கோ செல் லும்போது காரில் (more…)

புளுடூத் பெயர்க் காரணம்

தகவல் பரிமாற்றத்தில் இன்று பெரிய அளவில் நமக்கு உதவிடும் தொழில் நுட்பம் புளுடூத் தொழில் நுட்பம். முதலில் இந்தப் பெயரைக் கேள்விப் படுப வர்கள், ஏன் இந்தக் கலர் பெயர் தரப்பட்டுள்ளது? என்ற கேள்வியை மனதிற்குள்ளா கவே போட்டுக் கொள்வார்கள். ஏதோ காரணம் என்று எண்ணி, சரியான காரணம் தேடிப் பார்க்காமல் அப்படியே விட்டு விடுவார்கள். அதற்கான காரணத்தைப் பார்ப்போமா? 900 ஆண்டுகளில் ஹெரால்ட் புளுடூத் என்ற மன்னர் டென் மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்து பின் கிறித்தவ மதத்தைத் தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய (more…)

தலைவலி காரணிகள்!

* மலச்சிக்கல் இருந்தால் தலைவலி உண்டாகும். * மன உளைச்சல், உறக்க மின்மை, படபடப்பு இருந்தால் வரும். * காது, மூக்கு, தொண்டை, பல் முதலியவற்றில் ஏற்படும் தொற் றுக்களாலும் தலைவ லி வரும். * தலையில் ஏதாவது அடி பட்ட காயம் இருந்தாலும் தலை வலி க்கும். * கண்ணின் குறைபாடுகளும் தலை வலியாய் பிரதிபலி க்கும். * தொடர்ந்து மது மற்றும் போ தை மருந்துகளை உபயோகித்தால் கடுமையான (more…)