Sunday, April 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Recycle

ரீசைக்கிள் பின்

பைல்களை அழிக்கிறீர்கள். அவை எங்கே செல்கின்றன? ரீசைக்கிள் பின்னுக்குத்தான். இப்படியே அழித்துக் கொண்டு போகப் போக அவை அங்கு நிரம் பிக் கொண்டே இருக்கும். ஒரு நிலையில் என்ன பைல்களை எல்லாம் அழித்தோம் என்று தெரிய விரும்புகிறீர்களா? அல் லது நீக்கிய பைல்களை கம்ப்யூட் டரிலிருந்தே அழிக்க விரும்புகி றீர்களா? ரீசைக்கிள் பின் ஐ கானில் ரைட் கிளிக்செய்து கிடைக்கும் மெனுவில் (more…)