
உங்க உதடுகள், மிகவும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால்
உங்க உதடுகள் வழக்கத்திற்குமாறாக மிகவும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால்...
உதடுகள் வழக்கத்திற்கு மாறாக மிகவும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால், அவர்களுக்கு உடல் வெப்பம் அளவுக்கு அதிகமாக உள்ளது என்று அர்த்தம். மேலும் இம்மாதிரியான வேறுபாட்டினை கவனிப்பவர்களுக்கு கல்லீரல் மற்றும் மண்ணீரல் அளவுக்கு அதிகமாக வேலை செய்கிறது என்பதையும் குறிக்கிறதாம்.
இந்த பிரச்சினைத் தீர்க்க அவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
பாகற்காய், செலரி போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள். மேலும் உடலின் உட்புறத்தை சமன் செய்வதற்கு தேனைப் பயன்படுத்தவும். மேலும் இவர்கள் இரவு நேரத்தில் சீக்கிரம் உறங்க வேண்டும் மற்றும் அதிகம் மன அழுத்தம் கொள்ளக் கூடாது என்றும் கூறப்படுகின்றது.
#உதடு, #உதடுகள், #லிப்ஸ், #லிப், #சிவப்பு, #சிவந்து, #பாகற்காய், #செலரி, #தேன், #மன_அழுத்தம், #விதை2விருட்சம், #Udhadu, #Udhadugal, #Lips, #Lip, #R