Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Register

கிரையச் சொத்தின் மதிப்பு 5 இலட்சத்திற்கு மேல் இருந்தால்

கிரையச் சொத்தின் மதிப்பு 5 இலட்சத்திற்கு மேல் இருந்தால்

கிரையச் சொத்தின் மதிப்பு 5 இலட்சத்திற்கு மேல் இருந்தால் கிரையத்தின்போது சொத்தின் மதிப்பு ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சத்திற்கு மேல் இருந்தால் வாங்குபவர் மற்றும் விற்பவரின் பான் கார்டு (PAN Card) கட்டாயம் தாக்கல் செய்யவேண்டும். இருவரில் ஒருவரிடமோ அல்லது இருவரிடமோ பான் கார்டு (PAN Card) இல்லையென்றால், அதற்குரிய படிவத்தைக் கேட்டுத் தாக்கல் செய்ய வேண்டும். => விதை2விருட்சம் சத்தியமூர்த்தி - Cell: 9884193081 #கிரையம், #வாங்குபவர் ,#விற்பவர், #கொடுப்பவர், #பெறுபவர், #ஐந்து_இலட்சம், #பான்_கார்டு, #விதை2விருட்சம், #Giant, #buyer, #seller, #giver, #receiver, #five #Lakh, #Pan_Card, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #Register,
நீங்கள் வாங்கிய மனையை பாதுகாக்க, பராமரிக்க

நீங்கள் வாங்கிய மனையை பாதுகாக்க, பராமரிக்க

நீங்கள் வாங்கிய மனையை பாதுகாக்க, பராமரிக்க ஆசைப்பட்டதை சாப்பிடாமல், ஆசைப்பட்டதை எதையும் அனுபவிக்காமல், வயிற்றைக் கட்டி வாயைக்கட்டி உழைத்து சம்பாதித்து, சேமித்து வைத்த பணத்தில் உங்களுக்கென்று ஒரு மனை வாங்கி விட்டீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மனையை வாங்கிவிட்டால் மட்டும் போதுமா அந்த மனையை பாதுகாக்க வேண்டும் முறைப்படி பராமரித்து வர வேண்டும். ஒரு வேளை இதில் நீங்கள் அலட்சியம் காட்டினால், உங்கள் மனையில் யாராவது அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்து விடுவார்கள். அதன்பிறகு நீங்கள் காவல்நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆகவே நீங்கள் வாங்கிய மனையை பாதுகாக்க, பராமரிக்க என்னென்ன செய்யலாம் என்பது குறித்து இங்கு காண்போம். மனை வாங்கியவுடன் முதலில் நீங்கள் வீடு கட்டி வாடகைக்கு விட்டால் நல்ல வருமானம் இடைக்கும். அவ்வாறு முடியாதவர்கள் கீழ்க்காணும்

வீடு வாங்கப்போறீங்களா? உங்கள் புரோக்கர் நல்ல‍வரா? கெட்ட‍வரா? என்பதை அறிய . . .

மனை அல்லது வீட்டை வாங்கும்போது மிகக் குறைந்த காலக்கட்ட த்துக்குள்ளாகவே பலமுறை சொத்து கைமாறியிருக்கிறதா என பாருங்கள். அப்படி இருந்தா ல் உஷாராகி, தாய் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் உரிமையா ளரைச் சந்தித்து உண்மையில் அவர் சொத்து விற்றாரா அல்ல து பாகப்பிரிவினைசெய்து தந் தாரா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். தாய் பத்திரம் அல்லது (more…)

பங்குச் சந்தையில் போலி புரோக்கர்களை அடையாளம் காண்பது எப்ப‍டி?

போலி புரோக்கர்கள் செபி பதிவு எண் இல்லாமல் இருப்பார்கள். ரசீதுகள், கான்ட்ராக்ட்டுகள், ஆவண ங்கள் என வியாபார ரீதி யாகக் கொடு க்க வேண்டிய எதையுமே உங்களுக்கு த் தரமாட்டார்கள், அல்லது எல்லாவற் றையும் துண்டுக்காகிதத்தில் மட்டுமே குறித்துத் தருவார்கள். டிரேடிங் டெர்மினலை கண்ணில் காட் ட மாட்டார்கள். டிரேடிங் டெர்மினலி ல் வரும் புரோக்கர் ஐ.டி-யும், அவர்கள் சொல்லும் புரோக்கர் ஐ.டி-யும் வித்தி யாசப்படும். கே.ஒய்.சி. படிவம் பற்றி கண்டு கொள் ளவே மாட்டார்கள். எஃப் அண்ட் ஓ-விற்கு மார்ஜின் கேட்க மாட்டார்கள். பண (more…)

ஓட்டு போடும் வயதை 16 ஆக குறைக்க பரிசீலனை: ஓட்டு பதிவு எந்திரத்தில் அடையாள சீட்டு; தேர்தல் கமிஷனர் அறிவிப்பு

ஒரிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.ஒய்.குரேஷி நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- மின்னணு எந்திர ஓட்டுப் பதிவில் தில்லுமுல்லு நடப்பதாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக அரசியல் கட்சிகள் பல்வேறு யோச னைகளை தெரிவித்துள்ளன. வாக்காளர்கள் தாங்கள் போடும் ஓட்டு, தாங்கள் தேர்வு செய்த சின்னத்துக்குத்தான் விழுந்து ள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள ஏதாவது ஆதாரம் வேண்டும் என்று பெரும்பாலான கட்சிகள் யோசனை தெரிவித் துள்ளன. இதன் அடிப்படையில் ஒவ்வொரு வாக்காளரும், வாக்குப்பதிவு செய்து முடிந்ததும், மின்னணு எந்திரத்தில் இருந்து, அவர் எந்த சின்னத்துக்கு ஓட்டுப் போட்டார் என்பதை காட்டும் அடையாளச் (more…)

வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிப்பதற்கான கால நீட்டிப்பு

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிப்பதற்கான காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொட‌ர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் சந்தோஷ் கே.மிஸ்ரா வெளியிட்டு‌ள்ள செய்தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், 2006ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒருமுறை புத்துப்பித்தல் சலுகையும், 2009ஆம் ஆண்டு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்புப் புதுப்பித்தல் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் வழியே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை ஒருங்கிணைக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக அலுவலகத்தின் அனைத்துப் பணிகளும் கடந்த மாதம் 1ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டன. எனவே, நிறுத்தப்பட்ட இந்தக் காலத்துக்கு ஈடாக வேலைவாய்ப்புப் பதிவினை திங்கள்கிழமை முதல் வரும் 19ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப
This is default text for notification bar
This is default text for notification bar