Wednesday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Registrar

சொத்து கிரையம் பதிவு செய்து விட்டோமே அப்புறம் என்ன? என்று அலட்சியமாக இருந்தால்

சொத்து கிரையம் பதிவு செய்து விட்டோமே அப்புறம் என்ன? என்று அலட்சியமாக இருந்தால்

சொத்து கிரையம் பதிவுசெய்து விட்டோமே அப்புறம் என்ன என்று அலட்சியமாக இருந்தால் சொத்து கிரையம் பதிவு செய்து விட்டோம், தாலுகா அலுவலகத்திலோ அல்லது வருவாய் துறையிலோ முறைப்படி பட்டா பெயர் மாற்றமும் செய்து விட்டோம் என்று ஹாயாக இருக்காமல், அடுத்தக்கட்டமாக செய்ய வேண்டிய ஒன்று என்னவென்றால், நீங்க‌ள் வாங்கிய சொத்தின் கிரயப் பத்திரத்தின் நகல் ஒன்றினை சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலகத்தில் சமர்ப்பித்து, சொத்து வரி பதிவேட்டில் உங்கள் பெயருக்கு மாற்றம் செய்து, உங்கள் சொத்துக்கான வரி விதிப்பை ஏற்றுக்கொண்டு அச்சொத்துக்கான வரியை முறைப்படி த‌வறாமல் செலுத்தி அதன் ரசீதுகளை பத்திரப்படுத்தி வர வேண்டும். காலி நிலமோ, வீடோ எதுவாக இருந்தாலும், அந்த சொத்தின் அளவு, சொத்து அமைந்துள்ள ஊர், மற்றும் அமைவிடம் போன்றவைகளுக் கேற்பவும் சொத்து வரி விதிக்கப்படும். நீங்கள் வாங்கிய சொத்தின் மீது உங்களுக்கு இருக்கும் உர

கிரையப் பத்திரப் பதிவின்போது Registered Office-ல் பதியப்படும் விவரங்கள்

கிரையப்பத்திரப் பதிவின்போது Registered Office-ல் / Sub-Registered Office-ல் பதியப்படும் விவரங்கள் கிரையப்பத்திரப் பதிவின்போது பதிவாளர் அலுவலத்தில் / சார்பதிவாளர் அலுவலத்தில் பதியப்படும் விவரங்கள் ஒரு சொத்து வாங்கும்போதோ அல்ல‍து விற்கும்போதோ, முறையான (more…)

POWER OF ATTORNEY-ஐ ரத்து செய்யாமல், உரிமையாளர் சொத்தினை வேறொருவருக்கு விற்பனை செய்ய‍லாமா?

POWER OF ATTORNEY-ஐ ரத்து செய்யாமல், உரிமையாளர் சொத்தினை வேறொருவருக்கு விற்பனை செய்ய‍லாமா? POWER OF ATTORNEY-ஐ ரத்து செய்யாமல், உரிமையாளர் சொத்தினை வேறொருவருக்கு விற்பனை செய்ய‍லாமா? நில உரிமையாளருக்குச் சொந்தமான ஒரு சொத்தினை விற்பனை செய் வதற்காக ஒருவரை  தனது Power Agent முகவராக  (more…)

சொத்து ஆவணங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்களும்

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இருநபர்களுக்கு இடையிலா ன கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சி யின் முக்கிய  அளவுகோலாக பார்க்கப்படு ம் வகையில் முக்கியத்துவம் பெற்று விட்டது. . எனவேதான், இத்தகைய பரிமாற்றங் களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடு த்து வருகிறது. மன்னராட்சி காலத் தில் இருந்தே சொத்து  பரிமாற்றங்க ளை (more…)

வருவாய் ஈட்டித் தருவதில், பத்திரப்பதிவுத் துறை

தமிழகத்தில், பத்திரப்பதிவுத் துறையில், மண்டலம் வாரி யாக வருவாய் ஈட்டியதில், சென்னை முதல் இடத்திலும், மதுரை மூன்றாவது இடத் திலும் உள்ளன. தமிழகத் தில், அரசுத் துறைகளில் வருவாய் ஈட்டித் தருவதி ல், வணிக வரித் துறை முத லிடத்திலும், போக்குவர த்துத் துறை இரண் டாம் இடத்திலும், பத்திரப்பதி வுத்துறை மூன்றாம் இடத் திலும் உள்ளன. பத்திரப் பதிவுத் துறையில் (more…)