Wednesday, November 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Registration

சொத்து விற்றவ‌ர் இறந்து விட்டால் பட்டா வாங்க முடியுமா?

சொத்து விற்றவ‌ர் இறந்து விட்டால் பட்டா வாங்க முடியுமா?

சொத்து விற்றவ‌ர் இறந்து விட்டால் பட்டா வாங்க முடியுமா? சொத்து கிரையம் முடித்த‍வுடன் பட்டா பெயர் மாற்ற‍த்திற்கு விண்ண‍ப்பத்தின் அதனை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். ஒருவேளை சொத்து வாங்கிய உடனேயே பட்டாவுக்கு பெயர் மாற்றம் செய்ய காலதாமதம் செய்வதன் மூலம் இன்னொரு பிரச்சினையையும் சந்திக்க வேண்டிவரும். சொத்தை உங்களுக்கு விற்பனை செய்தவர் இறந்து விட்டால் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவதற்கு தேவையில்லாத அலைச்சலையும், சிரமத்தையும் சந்திக்க வேண்டி வரும். இறந்தவருடைய இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ்கள் தேவைப்படும். அதற்கு நீங்கள் சொத்து விற்றவருடைய‌ வாரிசுகளை நாடவேண்டி இருக்கும். அந்த சமயத்தில் வாரிசுகள் ஏதேனும் ஆட்சேபம் தெரிவித்தால் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவது மேலும் தாமதமாகக் கூடும். எனவே பத்திரப்பதிவு செய்தவுடனேயே பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்து அதை வாங்க
எந்த‌ சொத்து பரிமாற்றத்திற்கு முத்திரைத் தாள் கட்டணம் செலுத்த‍த் தேவையில்லை

எந்த‌ சொத்து பரிமாற்றத்திற்கு முத்திரைத் தாள் கட்டணம் செலுத்த‍த் தேவையில்லை

எந்த‌ சொத்து பரிமாற்றத்திற்கு முத்திரைத்தாள் (Stamp Paper ) கட்டணம் (Stamp Duty) செலுத்த‍த் தேவையில்லை அனைத்து அசையா சொத்துக்கள் பரிமாற்றத்திற்கும் முத்திரைத்தாள் (Stamp paper) கட்டணம் (Stamp Duty) செலுத்த வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் உயில் மூலம் பரிமாற்றம் செய்யப்படும் சொத்துக்கள் மற்றும் கூட்டுறவு வசதி வங்கி மூலம் விற்பனை செய்யப்படும் சொத்துக்களுக்கும் முத்திரைத்தாள் கட்ட‍ணம் இல்லை. என்கிறார்கள் சட்ட‍ வல்லுநர்கள். => விதை2விருட்சம் சத்தியமூர்த்தி 98841 93081 #சொத்து, #கிரையம், #ஒப்ப‍ந்தம், #வாடகை, #புரிந்துணர்வு, #தொழில், #வியாபாரம், #முத்திரைத்தாள், #கட்ட‍ணம், #பதிவு, #உயில், #கூட்டுறவு_வசதி_வங்கி, #விதை2விருட்சம், #Property, #Grade, #Contract, #Rental, #Understanding, #Business, #Business, #Stamp, #Payment, #Registration, #Will, #Cooperative #Bank, #Sale, #vidhai2vir
சொத்து கிரையம் பதிவு செய்து விட்டோமே அப்புறம் என்ன? என்று அலட்சியமாக இருந்தால்

சொத்து கிரையம் பதிவு செய்து விட்டோமே அப்புறம் என்ன? என்று அலட்சியமாக இருந்தால்

சொத்து கிரையம் பதிவுசெய்து விட்டோமே அப்புறம் என்ன என்று அலட்சியமாக இருந்தால் சொத்து கிரையம் பதிவு செய்து விட்டோம், தாலுகா அலுவலகத்திலோ அல்லது வருவாய் துறையிலோ முறைப்படி பட்டா பெயர் மாற்றமும் செய்து விட்டோம் என்று ஹாயாக இருக்காமல், அடுத்தக்கட்டமாக செய்ய வேண்டிய ஒன்று என்னவென்றால், நீங்க‌ள் வாங்கிய சொத்தின் கிரயப் பத்திரத்தின் நகல் ஒன்றினை சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலகத்தில் சமர்ப்பித்து, சொத்து வரி பதிவேட்டில் உங்கள் பெயருக்கு மாற்றம் செய்து, உங்கள் சொத்துக்கான வரி விதிப்பை ஏற்றுக்கொண்டு அச்சொத்துக்கான வரியை முறைப்படி த‌வறாமல் செலுத்தி அதன் ரசீதுகளை பத்திரப்படுத்தி வர வேண்டும். காலி நிலமோ, வீடோ எதுவாக இருந்தாலும், அந்த சொத்தின் அளவு, சொத்து அமைந்துள்ள ஊர், மற்றும் அமைவிடம் போன்றவைகளுக் கேற்பவும் சொத்து வரி விதிக்கப்படும். நீங்கள் வாங்கிய சொத்தின் மீது உங்களுக்கு இருக்கும் உர

சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? அவசியமான அலசல்

சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? அவசியமான அலசல் சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? அவசியமான அலசல் வீடு நமக்குச் சொந்தமானவுடன் இந்த ஆவணங்களை நாம் நம் பீரோவில் வைத்து (more…)

கிரையப் பத்திரப் பதிவின்போது Registered Office-ல் பதியப்படும் விவரங்கள்

கிரையப்பத்திரப் பதிவின்போது Registered Office-ல் / Sub-Registered Office-ல் பதியப்படும் விவரங்கள் கிரையப்பத்திரப் பதிவின்போது பதிவாளர் அலுவலத்தில் / சார்பதிவாளர் அலுவலத்தில் பதியப்படும் விவரங்கள் ஒரு சொத்து வாங்கும்போதோ அல்ல‍து விற்கும்போதோ, முறையான (more…)

பத்திரப் பதிவில் சிஸ்டம் சரியில்லை – பாலிமர் TV வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

  பத்திரப் பதிவில் சிஸ்டம் சரியில்லை - பாலிமர் டி.வி. வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ பத்திரப் பதிவில் System சரியில்லை - Polimer News TV வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ எங்குநோக்கினும் டிஜிட்டல் மயமாகிவரும் இந்தவேளையில் தமிழகத்தில் (more…)

காதல் திருமணத்திற்கு வந்தது கடிவாளம் – காதலர்கள் அதிர்ச்சி- பெற்றோர்கள் மகிழ்ச்சி

காதல் திருமணத்திற்கு வந்தது கடிவாளம்! - காதலர்கள் அதிர்ச்சி - பெற்றோர்கள் மகிழ்ச்சி காதல் திருமணத்திற்கு வந்தது கடிவாளம்! - காதலர்கள் அதிர்ச்சி - பெற்றோர்கள் மகிழ்ச்சி கருவுற்ற‍ நாள் முதல் அணுதினமும் தனது சுகங்களை மறந்து, தனது பிள்ளைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்யும் (more…)

நிலம் வாங்கும்போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்? – விரிவான அலசல்!

நிலம் வாங்கும்போது (அ) விற்கும் போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்? - விரிவான அலசல் நிலம் வாங்குவதற்குமுன் அதைப்பற்றி முழு விவரங் கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதோடு நிலம் வாங் கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக (more…)

சொத்துப் பதிவு செய்வதற்கான சட்ட‍ வழிமுறைகள் – வீடியோ

  சொத்துக்களை வாங்கும்போது பதிவுத்துறையில் பதிவுசெய்வது குறி த்த ஆலோசனைகளை வழக்க‍றிஞர் திரு கோபால கிருஷ்ணன் அவர் கள் நேயர்களின் சந்தேகங்களுக்கும் (more…)

திருமணத்தை இனி கட்டாயமாக பதிவு செய்ய‍ மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இனி திருமணத்தை இனி கட்டாயமாக பதிவு செய்ய‍வேண்டும் என் று மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.  பிறப்பு மற் றும் இறப்பு குறித்த பதிவு சட்டத்தி ல் திருத்தங்கள் செய்ய சட்ட அமை ச்சகம் முடிவு செய்ததை அடுத்து, திருமணங்களை கட்டாயம் பதிவு செய்வது குறித்து மத்திய அரசுக்கு பரிந் துரை செய்திருந்தது. அதில், பதிவு செய்பவர்களின் மத விபரங்கள் இனி சேர்க்க வேண்டிய தில்லை என்றும் மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்துள் ள‍து. இன்று கூடிய  மத்திய அமை ச்சரவையில் இதற்கு ஒப்புதல் அளித்துள்ள‍து. இனிவரும் காலங் கிளில் திருமணங்கள் பதிவு செய்வது (more…)