Saturday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: relationship

பெண்கள் கோபத்தைத் தவிர்க்க‍த்தேவை மறதி எனும் மா மருந்து – ஓரதிசய குறிப்பு

பெண்கள், கோபத்தைத் தவிர்க்க‍த் தேவை 'மறதி' எனும் மா மருந்து - ஓரதிசய குறிப்பு பெண்கள், கோபத்தைத் தவிர்க்க‍த்தேவை 'மறதி' எனும் மா மருந்து - ஓரதிசய குறிப்பு கோபம் ( #Angry ), இதனை எப்போதோ ஒருமுறை காண்பித்தால்தான் அதற்கு (more…)

ஆண்கள் வரம்பு மீறினாலும், பெண்கள்தான் ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும்

ஆண்கள் வரம்பு மீறினாலும், பெண்கள்தான் ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும் ஆண்கள் வரம்பு மீறினாலும், பெண்கள்தான் ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும் திருமணத்திற்கு முன்னான உறவு, எதிர்கால திருமண வாழ்க்கையில் (more…)

வீட்டின் தென்மேற்கு பகுதியில் அறையில் கணவன் – மனைவி படுத்துறங்கினால்

வீட்டின் தென்மேற்கு பகுதியில் அறையில் கணவன் - மனைவி படுத்துறங்கினால் வீட்டின் தென்மேற்கு ( #Southwest )  பகுதியில் அறையில் கணவன் - மனைவி படுத்துறங்கினால் ஒரு மனிதன் அமைதியான உறக்கம் பெற, வீட்டில் படுக்கையறை ( #Bed_Room )  யை (more…)

கணவன்-மனைவி இருவரையும் ஒரேபாடையில் . . .

பனப்பாக்கம் அடுத்த கீழ்வெண்பாக்கம் கிராமத்தை சேர்ந்த துரை சாமி (98) தையல் தொழிலாளி. இவரது மனைவி வரதம்மாள் (92). துரைசாமி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக் கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் அவர் மரணம் அடைந்தார். நேற்று காலை முதல் உறவினர்களும், ஊர் பொதுமக்களும் வந்து துரைசாமியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.    இறுதி சடங்கு மாலை 5 மணிக்கு நடத்த ஏற்பாடுகள் நடந்தது.   பகல் 1 மணிக்கு துரைசாமியின் உடலைப் பார்த்து அவரது மனைவி வரதம்மாள், கதறினார்.   70 ஆண்டுகளுக்கு (more…)

உறவு முறையில் திருமணம் – குழந்தைக்கு சிக்கல்

பரிணாமக் கோட்பாட்டின் தந்தை சார்லஸ் டார்வின் தன் 30 வயதில் நெருங்கிய உறவினரான 31 வயதுடைய எம்மா வெட் ஜ்வுட் என்பவ ரைத் திரும ணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு பிறந்த குழந்தைகளில் மூன்று பேர் 10 வயதில் இறந்து போ யினர். மேலும் மூன்று பேரி ன் நீண்டகால திருமண வா ழ்வில் (more…)

கிளி மாதிரி பொண்டாட்டி இருக்கா. அவனுக்கு என்ன குறைச்சல்!!??

இணையம் ஒன்றில் கண்டெடுத்தது நிறைய குடும்பங்களில் செக்ஸ் உறவு பிரச்சனையே தாம் பத்ய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது. பொ துவாக கிளி மாதிரி பொண்டாட்டி இரு க்கா. அவனுக்கு என் ன குறைச்சல், குரங்கு மாதிரி வப்பாட்டி வெச்சி ருக்கானே பாவின்னு ஒரு பழ மொழி சொல்லுவாங்க. அழகான மனைவியை பார்த்தேன்....... ரசித் தேன் என்பதோடு மட்டும் நின்று விடலாமா? அடுத்தக் கட்ட மான அன்பான, அழகான மனை வி தாம்பத்ய உறவிலும் கணவனது ஆசைகளுக்கு, (more…)

கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்!?

சின்ன வீடு கான்சப்ட் பலரது வாழ்க்கையில் பல திருப் பங் களை ஏற்படுத்தியுள் ளது நிஜம். செக்ஸ் உறவைத் தாண்டிய நட்புக்காக பழகுகி றேன் என்று துவங்கி கிளை மாக்சில் பெட்ருமில் அடை க்கலமாகும் உறவு தான் அதிகம். அதா வது, மனது ஒன்றிப் போகும் போது உட ல்களும் சங்கமிக்கத் துடிப் பதாக அதில் ஈடுபட்டவர் கள் அற்புதமான கண்டுபிடி ப்பை சொல்வார்கள். அது மனித இயல்பு. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படு வதை பலர் வேதனையோடு (more…)