Sunday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Religion and Spirituality

நவராத்திரி கொலு – ஒன்பது நாள் ஒன்பது விதமான‌ வழிபாடு

நவராத்திரி கொலு - ஒன்பது நாள் ஒன்பது விதமான‌ வழிபாடு நவராத்திரி கொலு - ஒன்பது நாள் ஒன்பது விதமான‌ வழிபாடு படிகள் அமைத்து கவரும் கண்கள் வண்ண‍ம் கொலு வைப்பதே நவராத்திரியின் (more…)

நவராத்திரி சிறப்பு கொலு வைக்கும் முறையும், வழிபாட்டு முறையும்

நவராத்திரி (Nine Nights) கொலு (Golu) வைக்கும் முறை (Method) இந்து மதத்தில் மட்டும்தான் தெய்வங்கள் அதிகம். அதேபோல் பண்டிகைகளும் அதி கம். ஆண்களுக்கு உகந்த ராத்திரியாக கருதப்படுவது சிவராத்திரி, ஆனால் பெண்க ளுக்கு உகந்த ராத்திரிகள்தான் இந்த நவராத்திரி ஆகும். நவராத்திரி என்பதன் (more…)

அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் – ஆஞ்சநேயரும் சரஸ்வதி தேவியும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களே!

அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் - மூலம்    ஸ்தல வரலாறு:   சிவபெருமான், பஞ்சசபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடியபோது, சிங்கி என்ற நந்திதேவர் மிருதங்கம் வாசித்தார். அவ்வாறு இசைக்கும் போது, தொழில் பக்தியில் ஆழ்ந்து கண்ணை மூடி விட்டார். இதனால், சிவனின் நடனத்தை க் காண முடியாமல் போய் விட்டது. இசை ரசனையில் சிவநடனத்தைக் காண முடி யாமல் போனதால், அந்த ஆனந்த நர்த்தனத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித் தார். அவரது தொழில் பக்தியை பாராட்டிய சிவன், பூலோகத்திலு ள்ள மெய்ப்பேடு என் னும் தலத்திற்கு (more…)

மின் கட்டண‌த்தை இ‌னி எஸ்.எம்.எஸ்.‌சி‌ல் அ‌றியலா‌ம்!

மின்சார கட்டணம் எவ்வளவு என்பதை எஸ்.எம்.எஸ்.மூலம் பொது ம‌க்க‌ள் தெ‌ரி‌ந்துகொ‌ள்ளலா‌ம் எ‌ன்று த‌மி‌ழ்நாடு மின்சார வாரியம் அ‌றி‌வி‌ த்து‌ள்ளது. த‌மிழக‌த்‌தி‌ல் 1 கோடியே 54 லட்சத்து 38 ஆயிரத்து 725 வீடுகளில் மின்சா ரம் பயன்படுத்தப்படுகிறது. 29 லட்சத் து 80 ஆயிரத்து 814 வர்த்தக நிறுவன ங்கள் மின்சாரத்தை உபயோகிக்கி றார்கள். 5 லட்சத்து 53 ஆயிரத்து 224 தொழிற் சாலைகள் மின்சாரத்தை (more…)

கேலி கூத்தாகிய கிறிஸ்துவ மத பிரச்சாரம் ?

இந்துமதத்தை மட்டும் போட்டு தாக்கும் மீடியாக்கள் ....கேலி கூத்தாகிய கிறிஸ்துவ மத பிரச்சாரம் ?நித்தியானந்த ,காஞ்சி சங்கராச்சாரியார் போன்ற இந்து மதத்தை சார்ந்தவர்கள் இவர்கள் பகிரங்க குற்ற பின்னணியி ல் இருகிறார்கள் என்பது உண்மை.. பல மோசடிகள் செய்து மக்களை ஏமாற்று ம் மற்ற மத தலைவர்களை மீடியாக்கள் கண்டு கொள் ளாததன் நோக்கம் என்ன வோ ? ஒரு சில குற்றங்கள் உங்க ளுக்காக ..கீழே !! ஒரு காலத்தில் கிறிஸ்த்துவத்தை பரப்ப (more…)

சங்ககாலப் பெண்பாற்புலவர்கள்

1 ஔவையார் - புறநானூறு 33 (87 – 104, 140, 187, 206, 231, 232, 235, 269, 290, 295, 311, 315, 367, 390, 392), நற்றிணை 7 (129, 187, 295, 371, 381, 390, 394) குறுந்தொகை 15 (15, 23, 28, 39, 43, 80, 91, 99, 102, 158, 183, 200, 364, 388), அகநானூறு4 (11, 147, 273, 303)-மொத்தம் 59 2 அஞ்சில் அஞ்சியார் - நற்றிணை 1 (90) 3 அஞ்சியத்தை மகள் நாகையார் – அகநானூறு 1 (356) 4 அள்ளூர் நன்முல் (more…)

"சந்தன மரக் கடத்த‍ல் மன்ன‍ன்" வீரப்பனை வீழ்த்தியது எப்படி?

  ((ஒரு உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்!)) தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களுக்கு சவால்விட்டு வந்த சந்தனக் காட்டு வீரப்பனை சதி செய்து போலீஸ் கொலை செய்த கதையை உளவாளியாக செயல்பட்ட ஒருவர் ஜீனியர் விகடன் இதழ் மூலமா க ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்தி ருக்கிறார். கோவை மாவட்டம் எஸ்.பி. அலுவல கத்தில் இளநிலை பணியாளராக பணி புரியும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த சையத் ஷானா வாஸ் இது தொடர்பாக கூறியுள்ளதா வது: நான் 10-ம் வகுப்பு முடித்த உடன் எங் கள் பகுதி போலீஸ் நண்பனாக இருந் தேன். உடுமலைப்பேட்டையில் பணிபுரிந்த போலீசார் வின்சென்ட், வீரப்பன் வேட்டைக்காக அதிரடிப்படைக்கு மாற்றப்பட்டார். அவருட ன் நான் தொடர்பில் (more…)

மாணவ மாணவிகளை எச்ச‍ரித்த‍ "சைபர் சொசைட்டி ஆப் இந்தியா"

 கோவை திருமலையாம்பாளையத்தில் அமைந்துள்ளது நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியின் சார்பில் அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகள் பங் கேற்ற இக்கலை விழாவில் சைபர் சொசைட்டி ஆப் இந்தியாவின் கோவை கிளை அமைப்புத் தலை வர் எஸ்.என். ரவிச்சந்திரன் மாண வ மாணவிகளுக்கு ஊட்டிய எச்ச‍ ரிக்கை உணர்வு!சமூக வலைத் தளங்களை கையா ளும்போது அதிக கவனமும், முன் னெச்சரிக்கை யோடும் செயல்படவேண்டும். அந்தரங்க தகவல்க ளை கணினி, மொபைல், சமூக (more…)

இந்த இளவழகியை கண்டுக்காதது ஏன்?

திரு. கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ். அவர்களை போல எல்லோ ரும் இரு ந்துட்டா, ஓர் இளவழகி என்ன‍ங் க ஓராயி ரம் இளவழிகிகள் சாதித்து காட் டுவாங்க!  அந்த சாதனை பெண்ணின் பேட்டி இதோ '2005-ல ஒரு நாள். அமெரிக்காவில் நடக் குற கேரம் போட்டியில் கலந்துக்க எனக் கு வாய்ப்பு. ஆனா, செலவெல்லாம் நான் தான் பார்த் துக்கணும். ஏர்போர்ட்டுக்கு பஸ் டிக்கெட் எடுக்கவே முடியாத எங்க ளால எப்படி ஏரோப்ளேன் டிக்கெட் எடுக்க முடியும்? 'உண்டு... இல்லை'னு சொல்ற துக்கு அன்னிக்குத்தான் கடைசி நாள். கடைசியா ஒரு முயற்சி பண்ணிப் பார்க்க லாமேன்னு தமிழக விளையாட்டு மேம் பாட்டு ஆணைய அதிகாரி டேவிதார் சாரைப் போய்ப் பார்த்தேன். 'கிறிஸ்துதாஸ் காந்தின்னு ஒரு ஐ.ஏ.எஸ். ஆபீஸர் இருக்காரு. அவர் உன்னை மாதிரி (more…)

உங்களது புகைப்படங்களை ஓவியங்களாக மாற்றித் தரும் ஓர் உன்ன‍த தளம்

உங்களது புகைப்படங்களை கறுப்பு வெள்ளையிலோ அல்ல‍து பல வண்ண‍ங்களிலோ, அழகி ய அற்புதமான‌ ஓவியங்க ளாக மாற்ற உங்களுக்கு உதவிடும் ஓர் உன்ன‍த தளம். Sketch My Photos என்ற இத்தளத்திற்கு சென்று இடப்புற முள்ள‍ பட்டை (லெஃப்ட் சைடு பாரி) யில் Upload your Photo என்ற (more…)

இப்ப‍டி எழுதினால், தமிழ் எப்ப‍டி வாழும் ? ? – (காணக்கிடைக்காத அரிய புகைப்படங்கள்)

"மெல்ல‍த் தமிழ் இனிச் சாகும்" என்று அன்றே சொன்னான் பாரதி!! இப்ப‍டி எழுதினால், தமிழ் எப்ப‍டி வாழும் ? ? காணக்கி (more…)

யோகாசனம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை

நல்ல காற்றோட்டமான இடத்தை தெரிவு செய்யவும்.     * தனக்கு வராத ஆசனங்களை மிக கஷ்டப்பட்டு செய்ய முயற்சிக்க க்கூடாது. பழக பழக வந்துவிடும்.   *  யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் முன் நாடி சுத்தி செய்து கொள் ளவும்.   * ஒவ்வொரு ஆசனத்திற்கு இடையிலும் நிதானமாக ஆழமாக மூச்சை இழுத்து வி ட்டு அடுத்த ஆசனத்தை தொ டர லாம்.   * தியானம் செய்த பின் எவ் வாறு சாந்தியோகம் முக்கிய மோ அதே போல யோகாசனம் செய்த பின் சவாசனம் மிக முக்கிய மாக செய் யவும்.   *  யோகாசனம் செய்யும் போது வியர்வை வரும் அளவிற்கு செய் யக் கூடாது. காலை சூரிய ஒளிபட்டு வருவது பிரச்சனையில்லை. நிதானமாக செய்வதே முக்கியம்.   * சில முக்கிய ஆசனங்கள் அதிக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar