
உரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலி செய்யா விட்டால்
உரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலிசெய்யா விட்டால்
சொந்தவீடு என்பது அனைவருக்கும் சாத்தியமாகாத ஒன்று. சொந்த வீடு இல்லாதவர்கள், வாடகைக்கு வீடு பிடித்து குடியேறலாம். பல நேரங்களில் வாடகைக்கு வருபவர்கள், வீட்டின் உரிமையாளர் சில காரணங்களுக்கு, வாடகை ஒப்பந்தக் காலம் முடிந்த பிறகு, போதுமான கால அவகாசம் கொடுத்து வாடகைதாரரை வீட்டை காலிசெய்யச் சொன்னால் அந்த வாடகைதாரர் வீட்டை காலிசெய்ய மறுத்து, தொடர்ந்து அதே வீட்டில் குடியிருந்து கொண்டு வீட்டு உரிமையாளருக்கோ அல்லது அங்குள்ள பிற வாடகைதாரர்களுக்கோ தொல்லைகள் கொடுத்துக் கொண்டு இருப்பார். இந்த பிரச்சினையை போக்குவதற்காக உரிய தீர்வினை மத்திய அரசின் புதிய மாதிரி வாடகை ஒப்பந்த சட்டம் (New Model Tenancy Act) வழிவகை செய்துள்ளது. விரைவில் இச்சட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
உரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் கா