Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Research

திக் திக் திகில் – இறந்தவர் உடல், 30 நிமிடத்திற்கு ஒருமுறை நகர்கிறதாம்

திக் திக் திகில் – இறந்தவர் உடல், 30 நிமிடத்திற்கு ஒருமுறை நகர்கிறதாம்

திக் திக் திகில் - இறந்தவர் உடல், 30 நிமிடத்திற்கு ஒருமுறை நகர்கிறதாம் மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பது இன்று வரையிலும் மர்மமான ஒன்று. இருப்பினும் அந்த மர்மத்தை உடைக்க பல கட்ட ஆராய்ச்சிகள் இன்று வரையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்படி ஒரு ஆராய்ச்சியில் இறந்த பிறகும் மனித உடல் தொடர்ந்து நகர்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு வருடம் தாண்டியும் நகர்வதுதான் அதிசயமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிதைவு ஆராய்ச்சி நிலையத்தில் தடவியல் ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. அவர்கள் கிட்டத்தட்ட 17 மாதங்களாக கேமராக்கள் பொருத்தி இறந்த ஒரு உடலை கண்காணித்துள்ளனர். அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முப்பது நிமிடத்திற்கு ஒரு முறை தானாக உடல் நகர்வதைக் கண்டறிந்துள்ளனர். அந்த கேமராக்களில் இறந்த உடல்கள் நகரும் காட்சிகள் பதிவாகிB யுள்ளதா

செக்சுக்கு பின் முத்தமா ……….?

மனித வாழ்க்கையில் தவிர் க்கமுடியாத, தவிர்க்கக் கூடா த விஷ யம் செக்ஸ். ஆகவே, அதைப்பற்றி உலகம் முழுவ தும் இடை வெளி விடாமல் ஆய்வு செய்கிறார்கள். புதிது, புதிதாய் கண்டு பிடித்து வெளி யிடுவதற்கென்றே, ‘ஜர்னல் ஆப் செக்ஸ் ரிசர்ச்’ வெளி யீடு வந்து கொண்டிருக்கிறது. உறவு நேரத்தில் ஜோடிகள் என்னென்ன செய்வார்கள் என கூடுத லாய் பல ‘அந்தரங்க’ மேட்டர்கள் பற்றி (more…)

இனி சமையலுக்கு மட்டுமல்ல‍, கணிணி இயக்க‍த்திற்கு பயன்படும் “ஒரு சிட்டிகை உப்புத்தூள்”

கையடக்க ஹார்ட் டிஸ்க்குகள் மட்டுமின்றி சட்டை பாக்கெட்டில் போடுகிற சைஸில்கூட தற்போது ஹார்ட் டிஸ்க் வந்துவிட்டது. இந்த சைஸை மேலும் குறைப்ப துதொடர்பாகவும், கொள்ளளவை அதிகப்படுத்தி அதிக தகவல்கள், பைல்களை சேமிக்கும் வகையி லும் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியா க நடக்கின்றன. இது தொடர்பாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக அறிவியல் தொழில்நுட்ப ஆராய் ச்சியாளர்கள் மற்றும் டேட்டா ஸ்டோரேஜ் கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. பேராசிரி யர் ஜோயல் யாங்க் தலைமையில் இந்த (more…)

150 துண்டுகளாக உடைந்து சிதறிய அமெரிக்காவின் செயற்கைகோள் – வீடியோ

150 துண்டுகளாக உடைந்து சிதறிய அமெரிக்காவின் செயற்கைகோள் கன டாவில் விழுந்தது : “நாசா” விஞ்ஞா னிகள் தகவல் (வீடியோ இணைப்பு) விண்வெளியில் பருவ நிலை குறித்து ஆய்வு செய்ய கடந்த 1991-ம் ஆண்டு அமெரிக்கா “யூ.ஏ.ஆர்.எஸ்.” என்ற ஒரு செயற்கைகோளை விண்வெளிக்கு அனுப்பியது. அதன் ஆயுட்காலம் கட ந்த 2005-ம் ஆண்டில் முடிவ டைந்தது. இதற்கிடையே என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த செயற்கை கோள் பூமியை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து வருகிறது. பூமியில் மோதி 200 துண்டுகளாக சிதறி வரும். அந்த செயற்கை கோள் 700 கி.மீட்டர் தூரத்துக்கு பூமியில் (more…)

பாபா அணு ஆராய்ச்சி மைய பணிவாய்ப்பு

அணு சக்தியை உபயோகித்து மின் உற் பத்தி செய்வது குறித்த ஆராய்ச்சிகளை ப் பிரதானமாகக் கொண்டு மேலும் பல அணு தொடர்பான ஆராய்ச்சிகளில் பா பா அணு ஆராய் ச்சி மையம் என்ற பார்க் (பி.ஏ.ஆர். சி.,) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் யூ.டி.சி., என்னும் அப்பர் டிவிசன் கிளரிகல் பிரிவில் 66 காலி இடங்களை நிரப்புவ தற்கா ன அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த (more…)

இணையதள வரலாறு

1962 – Intergalactic Network குறித்த கருத்துக்களை J.C.R. லிக்லிடர் அறிமுகப்படுத்தினார். 1974 – வின்ட் சேர்ப் மற்றும் பாப்கான் ஆகியோர் ஐவெநச நெவஎன்ற வார்த்தையை (more…)

காது கேளாமை

மருத்துவ நிபுணர் டாக்டர் ரவி ராமலிங்கம் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை பிறவி காது கேளாமை எதனால் ஏற்படுகிறது டாக்டர்? தாயின் வயிற்றில் குழந்தையாக இருக்கும் போது நமக்கு ஏற்படு கின்ற வைரஸ் காய்ச்சல் மற்றும் மீசில்ஸ் என்றழைக்கப்படுகின்ற தட்டம்மை, மூளை காய்ச்சல் மற்றும் கருவுற்று இருக்கும் பெ ண்களின் வயிற்றில் ஏற் படுகின்ற காயங்கள் போன்றவை எல்லாம் பிறவி காது கேளாமைக்கு வித்தி டலாம். சில குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைக்கும் கணவன் - மனைவி இருவருக்குமிடையே (more…)

பெண்ணைப்பற்றிய உளவியல் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகள்

அழகில் சிறந்தவர்கள், ஆண்களா? பெண்களா?, தாம்பத்ய ஆசை யாருக்கு அதிகம்?, பெண்கள் எந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார் கள்?, ஆண்கள் எந்த விஷயத்தில் கோட் டைவிடுகிறார்கள்? இந்தக் கேள்விக ளுக்கெல்லாம் விடை தெரிந்துகொள்ள ஆர்வமா? உளவியல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்த சில அடிப்படை (more…)

காலநிலை, விண்வெளி, வளிமண்டலவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உலகின் மிகச் சிறந்த தீவு

இது நோர்வேயில் உள்ள ஸவல்பார்ட் தீவு. கிறீன்லாந்துக்கும், வட துருவத்துக்கும் இடையில் இந்தத் தீவு அமைந்துள்ளது. உலகிலேயே மிகவும் சுத்தமான மற்றும் தெளிவான வளிமண் டலப் பிரதேசம் உள்ள இடம் இதுவாகும். அத்தோடு விண்வெளி, காலநிலை மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி களை மேற்கொள்ள உலகிலேயே (more…)

அன்னிய செலாவணி சட்டத்தை லலித்மோடி மீறினார்: பாராளுமன்ற நிலை குழுவிடம் கிரிக்கெட் வாரியம் குற்றச்சாட்டு

2-வது ஐ.பி.எல். போட்டி 2009-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. இந்தப் போட்டியை நடத்தியது தொடர்பாக அன்னிய செலாவணி விதி முறைகளை மீறியதாக குற்றச் சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாரதீய ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா தலைமையிலான பாராளு மன்ற நிதித்துறை நிலைக் குழு விசார ணை நடத்தி வருகிறது. இந்த குழு முன்பு கிரிக்கெட் வாரிய தலைவர் சசாங்க மனோகர், ஐ.பி.எல். இடைக் கால தலைவர் அமின் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். 2 1/2 மணி நேரம் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.  அன்னிய செலாவணி மேலாண்மை மோசடி சட்டத்தை லலித் மோடி மீறியதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள். லலித்மோடி தவறு செய்ததாகவும், அவர்மீது (more…)

புதிய கிரகம் ஒன்று விண்வெளியில் இருப்பதை இந்திய அறிவியல் அறிஞர் கண்டுபிடிப்பு.

இந்தியாவை சேர்ந்த நிக்கி மதுசூதன் என்பவர், புதிய கிரகத்தினை  கண்டு பிடித்துள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் படித்த இவர் தற்போது நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்சிடான் பல்கலையில் பணி புரிகிறார். இவர் தான் கண்டு பிடித்த கிரகத்திற்கு டபிள்யூ.ஏ, .எஸ்.பி .12பி (வைட் ஆங்கில் ஸ்பேஸ் பிளானெட்) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த கிரகம் பூமியில் இருந்து சுமார் 1200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாகவும்,. 2300 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் உடையதாகவும் இருக்கலாம் என‌ கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது ஜூபிடர் கோளை காட்டிலும் அளவில் பெரியதாகவும், கார்பன் நிறைந்தும், இதர பிற‌ வாயுக்கள் நிறைந்தும் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்த கோள்கள் 2009-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் இங்கிலாந்து விண்வெளி மையமும் விரிவாக தொடர்ந்து ஆரா