Wednesday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Result

+2 தேர்வு முடிவுகள்: முதல் மூன்று இடங்களை அள்ளிய நாமக்க‍ல்

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. நாமக்கல் மாணவி சுஷ்மிதா, 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். நாமக்கல்லைச் சேர்ந்த அசோக்குமார், கார்த்திகா மற்றும் மணி கண்டன் ஆகிய (more…)

சக்கைபோடு போடும் டி.என்.ஏ. தொழில்

துபாயில் வசிக்கும் ரமேஷ்வருக்கு சில நாட்களாக ஓர் உறு த்தல். சட்டென்று வீட்டு படுக்கை விரிப்பை உருவி எடுத்தா ர், காது குடையும் `பட்' ஒன்றை எடுத்து வாயில் நுழைத்து உமிழ் நீரை வழித்தார். இரண் டையும் ஓர் அட்டைப் பெ ட்டியில் போட்டு ஐதராபாத் துக்கு கூரியரில் அனுப்பி வை த்தார். சில நாட்கள் கழித்து ரமேஷ் வருக்குப் ப (more…)

உங்களுக்கு பிடித்த வண்ணங்களில் எந்ததொரு இணையத்தையும் மாற்ற‌…

தினமும் இணையத் தளம் படிக்கும் வாசகர்கள் பல பேர் இருக் கின்றார்கள். இவர்களில் சில பேர் இணையத் தள ங்களின் வண்ண ங்கள் சரியாக இல்லையே? என் று குறைபடுவதும் உண் டு. ஆனால் இனி மேல் அக்கவலை வேண்டாம். எந்த இணையத் தளத் தையும் நமக்கு பிடித்த வண்ணத்துக்கு மாற்றிப் படிக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் இருக்கின்றது. http://webcolorizer.com என்பது (more…)

ஆளுங்கட்சிக்கு எதிரான அலையா?

தி.மு.க., தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டிருந்தும், மக்களிடையே காணப்பட்ட, ஆளுங்கட்சிக்கு எதிரான அலை யால், அ.தி.மு.க., தனிப்பெரும்பான் மையுடன் ஆட்சி அமைக்கும் வகை யில், மகத்தான வெற்றி பெற்றுள் ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல், மின் தடை, விலைவாசி உயர்வு, குடும்ப ஆதிக் கம், கட்டப் பஞ்சா யத்து ஆகிய வை, தி.மு.க., தோல்விக்கு வழி வகுத்து ள்ளது. கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட இல வச திட்டங்கள், கூட்டணி கட்சியின் பலம், திருமங்கலம் பார்முலா ஆகி யவை தங்களுக்கு வெற்றி வாய்ப் பை உறுதியாக பெற்றுத்தரும் என, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் நம்பி வந்தன. அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி யில், விஜயகாந்த்தின் தே.மு.தி.க.,- கம்யூனிஸ்ட் கட்சிகள், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்டவை கூட்டணி அமைந்தது. தேர்தலுக்கு முன்னும், பின்னும் வெளி யிடப்பட்ட கருத்துக் கணிப் புகளிலும், இரு கூட்டணிகளும் சம அளவுக்கு வெற்றி பெற வாய்ப்புள்ளதா

தி.மு.க., உற்சாகம்: ரகசிய சர்வே முடிவால் . . .

தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம், அசாம் என, ஐந்து மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர் தல் நடத்தப்பட்டதால், கடைசி கட்ட தேர்தல் நட ந்து முடியும் வரை, ஓட்டுப்பதிவுக்கு பின்பு எடுக்கப்படும் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடக் கூ டாது என, (more…)

சென்னைப் பல்கலைக் கழக தேர்வு முடிவுகள்

சென்னைப் பல்கலைக்கழகம் கடந்த 2010 ஆ‌ம் ஆண்டு நவம்பரில் நடத்திய M.Sc, M.Sc (CST), MA (HRM), MBA, MCA, M.Sc (IT), M.Sc (CS), M.A, M.Com, MSW உ‌ள்‌ளி‌ட்ட PG படிப்புகளின் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை காண (இந்த வரியை கிளிக் செய்க)