Monday, July 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Résumé

கைநிறைய சம்பளத்துடன் நீங்கள் விரும்பும் வேலை நொடியில் கிடைத்திட சில ஆலோசனைகள்

கைநிறைய சம்பளத்துடன் நீங்கள் விரும்பும் வேலை நொடியில் கிடைத்திட சில ஆலோசனைகள் கைநிறைய சம்பளத்துடன் நீங்கள் விரும்பும் வேலை நொடியில் கிடைத்திட சில ஆலோசனைகள் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தங்களுடைய அடிப்ப‍டை தேவைகளையும் அவர்களது (more…)

இன்டர்வியூவில் கேட்கப்படும் பொதுவான கேள்விகள்

வேலை நிமித்தமா ஏதாவது இ ன்டர்வியூவுக்குப் போகும்போது, வழக்கமா நம்மளோட  Resume  கொண்டு போவோம். அதை மட் டும் பார்த்துட்டு நமக்கு யாரும் வேலை தரப்போறது கிடையாது. அதையும் தாண்டி பல கேள்விக ள் நம்மகிட்ட கேட்பாங்க. அதுக் கு நாம எப்படி பதில் சொல்றோம் குறத பொறுத்து, நம்மளோட திறமை, மன உறுதினு பல விசய ங்கள தீர்மானிப் பாங்க. வழவழ “னு பதில் சொல்லாம, சுருக்கமாவும் தீர்க்கமாவும் நம்ம ளோட (more…)

துறைவாரியாக ரெஸ்யூமை தயார்செய்ய உதவும் ஓர் உன்ன‍த தளம்!

நம்மையும், நமது குடும்பத்தையும் காப்பாற்ற‍ நமக்கு தேவைப்படு வது பணம். அந்த பணம் வரும் வழிகள் ஒன்று சொந்தமாக தொழில் செய்வது அல்ல‍து நல்ல‍ நிறுவனங்களில் வேலைக்கு சேர்வது. அப்ப‍டி நமக்கு வேலை கொடுக் கும் நிறுவனங்களுக்கு நாம் நம்மைப் பற்றிய விவரங்களை தெரிவிப்பது எப்படி? நாம் ஒருநிறுவனத்திற்கு நேர் காணலுக்கு செல்வதாக இருந் தால் நேரடியாக நாம் அங்கே சென்றுபேசி விட முடியாது. நம்மை நாமே அறிமுக ப்படுத்த‍ உதவுவதுதான்  Resume or Curriculum Vitae ஆகும். இதுதான் நமக்கு பதிலாக நம்மை பற்றிய தகவல்களை, திறமை களை, தகு திகளை, குறிப்பிட்ட‍ அந்த (more…)

ரெஸ்யூமே (Resume) – எப்படி இருக்க வேண்டும்? எப்படி தயாரிப்பது?

வேலை கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எடுத்த எடுப்பிலே யே நிராகரிக்கப்பட  ஒரு காரணம், தன் னைப் பற்றிய விவரங்களைச் சொல்லும் ரெஸ்யூமே (Resume) எந்த வகையிலும் கவராமல் போவதே. எந்த நிறுவனமாக இருந்தாலும் நாம் தரும் ரெஸ்யூமே சரி யாக இருந்தால் நிச்சயம் வேலை கிடைக் கும். அதனால்தான் வேலை தரும் மந்திர ச் சாவி என்று அதனை சொல்கிறார்கள். இந்த ரெஸ்யூமே எப்படி இருக்க வேண்டு ம்? இதை எப்படி தயாரிப்பது? என்று சொ ல்கிறார் ஐசால்வ் நிறுவனத்தின் ஹெச். ஆர். பிரிவி ன் உதவி மேலாளர் ந.பத்ம லட்சுமி. 'நம்மில் பலர் இதை ரெஸ்யூம் என்று உச்சரிக்கிறார்கள். இது தவறு. 'ரெஸ்யூமே’ என்று   (more…)

ஆன் லைனில் உங்களது பயோடேட்டாவை உருவாக்குவது எப்ப‍டி?

என்ன தான் பெரிய படிப்பு படித்தாலும் தமக்கென்று ஒரு பயோடேட் டா (Bio-data) உருவாக்க வேண்டும் என்றால் பலபேரின் பயோடேட் டாக்களை பார்த்து அதில் எது சிறந்ததாக இருக்கிறதோ அதன்படி தான் பலபேர் பயோடேட்டா உருவாக்குகின்றனர். ஆனால் மேலதிகாரிகளை ஈர்க்கும்படி நமக்கு பயோடேட்டாவை 10 நிமிடத்தில் ஒரு தளம் உருவாக்கி கொடுக்கிறது. பலமணி நேரம் செலவு செய்தாலும் சரி யாக பயோடேட்டா அமைய மாட்டேன் என்கிறதே என்று சொல்லும் நம்மவர்கள் கூட இனி தன் திறமையை எங்கு எந்த இடத்தில் காட்டினால் மேலதிகாரிகளை கவரலாம் என்று சொல்லி நமக்கு பயோ டேட்டா உருவாக்கி கொடுக்கிறது ஒரு தளம் www.resumesimo.com இத்தளத்திற்கு (more…)

பத்தே நிமிடத்தில் பயோடேட்டா உருவாக்குவது எப்படி ?

என்ன தான் பெரிய படிப்பு படித்தாலும் தமக்கென்று ஒரு பயோ டேட்டா  உருவாக்க வே ண்டும் என்றால் பல பேரின் பயோடேட்டாக் களை பார்த்து அதில் எது சிறந்ததாக இருக்கிற தோ அதன்படி தான் பல பேர் பயோடேட்டா உரு வாக்குகின்றனர் ஆனால் (more…)

வேலைக்கான நேர்காணல் (இன்டர்வியூ)-ல் கேட்கப்படும் கேள்விகளும், பதில்சொல்லும் முறைகளும்

வேலைநிமித்தமா ஏதாவது இன்டர்வியூவுக்குப் போகும்போது, வழக்க மா நம்மளோட Resume கொண்டு போவோ ம். அதை மட்டும் பார்த்துட்டு நமக்கு யாரும் வேலை தரப்போறது கிடையாது. அதையும் தாண்டி பல கேள்விகள் நம்மகிட்ட கேட்பா ங்க. அதுக்கு நாம எப்படி பதில் சொல்றோம் குறத பொறுத்து, நம்ம ளோட திறமை, மன உறுதி“னு பல விசயங்கள தீர்மானி ப்பாங்க. வழவழ“னு பதில் சொல்லாம, சுருக்கமாவும் தீர்க் கமாவும் நம்மளோட பதில் இருக்கணு ம்னு அவங்க எதிர் பார்ப்பாங்க. அப்படி இன்டர்வியூ போகும்போது என்ன மாதிரியான கேள்விகள் பொதுவா (more…)
This is default text for notification bar
This is default text for notification bar