Tuesday, July 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Right

மனித உரிமைகள் – ஒரு அறிமுகம்

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் நடைபெ ற்றபோது வளர்ந்த மற் றும் பலம் மிகுந்த நாடு களின் ஆதிக்க வெறிக்கு சாமானிய மக்கள் பலியா னது சமூக சிந்தனையா ளர்களிடம் பெரும் பாதி ப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து உருவான ஐக்கிய நாடுகள் அவை, உலகில் உள்ள அனைத்து மனித குலத்தினரின் உரிமைகளை பாதுகாப்பதற் கான ஆவணம் ஒன்றை (more…)

தகவல் அறியும் சட்ட(RTI Act)ப்படி தகவல் அறிய சமர்ப்பிக்க மனு தயார் செய்வது எப்படி?

1. முதல் மேல்முறையீட்டை எப்போது செய்வது? பொதுத்தகவல் அதிகாரி (Public Information Officer (PIO)) நீங்கள் கேட்ட தகவலைத் தர மறுத்து உங்கள் விண்ணப்பத் தை நிராகரிக்கும்போது. நீங்கள் கேட்ட தகவலை பொதுத்தகவல் அதிகாரி 48 மணி நேரம் அல்லது (more…)

கல்வி உரிமைச்சட்ட‍ம்

இலவச - கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனி யார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப் பட  வேண்டும். தமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாய க் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளில் இந்தத் தக வல்  இடம்பெற்றுள்ளது. இந்த சட்டமானது ஒரு முழு மையான கல்வி உரிமை சட்டம். இதில் பல (more…)

தலைவலியா? களைப்பா இருக்கிறதா – எளிய மருத்துவம்

நம் மூக்கில், இரண்டு துவாரங்களையும்  சுவாசிக்க / காற்றை வெளியிட உபயோகிக் கிறோம். வலது துவாரம் சூரிய னையும், இடது துவாரம் சந்திரனையும் குறிக்கிறது. தலைவலி வரும்போது, வலது துவாரத்தை மூடி, இடது துவாரம் வழியாக சுவாசிக் கவும். ஐந்தே நிமிட நேரத்தில் தலைவலி  காணாமல் (more…)

தகவல் உரிமை சட்டத்திலிருந்து சி.பி.ஐ.,க்கு விலக்கு: பொதுமக்கள் அதிர்ச்சி

தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து, சி.பி.ஐ.,க்கு வில க்கு அளிப்பது என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை யடுத்து, சி.பி.ஐ.,யில் இனி, விசாரணையின் வெளி ப்படைத் தன்மை தடைபடும் என்பதால், பொதுமக்கள் அதி ர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: அரசியல் முக்கிய த்துவம் வாய்ந்த வழக்குகளையும், மிகப்பெரிய அளவிலான ஊழல், மோசடி தொடர்பான வழக்குகளையும், சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் விசாரணையில் இரு க்கும் போது, அது தொடர்பான விவரங்களை அளிக்கும் படி, சி.பி.ஐ.,க்கு, பலரும் கோரிக்கை விடுக்கின்றனர். தகவல் பெ றும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தியும் தகவல்கள் கேட் கின்றனர். வழக்குகள் குறித்த தகவல்களை அளிப்பது, சம் பந்தப்பட்ட வழக்குகளின் விசாரணையை பாதிக்கு ம் என்ப தால், இந்த சட்டத்திலிருந்து, தங்களுக்கு விளக்கம் அளிக் கும்படி, மத்திய அரசிடம் சி.பி.ஐ., சார்பில் தொடர்ந்து வலி யு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் குறைபாடுகள்

தகவல் அறியும் உரிமை சட்ட ஓட்டைகள்: மாஜி ஆணையர் வேதனை "மக்களின் வரப்பிரசாதமாக உள்ள தகவல் அறியும் உரி மைச் சட்டத்தின் குறைபாடு கள் களையப்பட வேண்டும்,'' என, முன்னாள் மாநில தலைமை தகவல் ஆணையர் ராமகிருஷ் ணன் பேசினார். இந்திய அதிகாரிகள் சங்கத் தின் சார்பில், "தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அதில் உள்ள இடர்பாடு' என்ற தலைப்பில், சென்னையில் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சியில், சங்க பொதுச் செயலர் செல்லமுத்து வரவேற்றார். இதில், (more…)

தகவல் அறியும் சட்டம் (R.T.I.)

நமக்குத்தேவையான தகவல் களைப் பெற தகவல் அறியும் சட்ட த்தை எப்படி பின்பற்ற வேண்டும்? அதற்கான வழிமுறைகள் என்ன? எந்தத் துறை சம்பந்தப் பட்ட தகv வல்கள் உங்களுக்குத்தேவையோ, அந்தத் துறையின் பப்ளிக் இன்ஃபர் மேஷன் அலுவலருக்கு, உங்களு க்குத் தேவையான தகவல் பற்றி கடிதம் எழுத வேண்டும். அப்படி எழுதும்போது உங்களைப் பற்றிய முழுதகவல் மற்றும் விலாசம் தெளிவாக இடம்பெறவேண்டும். உங்களுக்குத் தேவையான தகவலை தெளிவாக அந்தக் கடித த்தில் குறிப்பிட்டு பத்து ரூபாய் கட்டணத்தையும் அத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். கட்டணத்தை டிடியாகவோ பேங்கர்ஸ் செக்காகவோ (more…)
This is default text for notification bar
This is default text for notification bar