Sunday, July 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Ring

கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா?

கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா?

கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா? ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ இருபாலாருக்கும் தோன்றும் பொதுவான பிரச்சினையே என்றாலும் கண்ககளுக்குக் கீழே தோன்றும் கருவளையம் பற்றி அதிகம் கவலைப்படுவதும் அதனை போக்க அதீத பிரயத்தனம் செய்வதுமாக இருப்பவர்கள் ஆண்களை விட பெண்களே அதிகம். அந்த கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா? இதற்கான காரணம் என்பதையும் தீர்வையும் இங்கே சுருக்கமாக காணலாம். கண்களுக்குக்கீழ் தோன்றும் கருவளையம் ஒரு அழகு சார்ந்த விஷயமாகவே இருந்து வருகிறது. .கருவளையங்கள் உடல் சார்ந்த தீவிர பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கருவளையம் : கண்களுக்குள் உள்ள மென்மையான பகுதியில் நுண்குழாய்களின் பிணைப்பு இருக்கும் . இதன்மூலம் ரத்த சிவப்பு அணுக்கள் உடல் முழுதும் அனுப்பப்படுகிறது. இந்த நுண் குழாய்களில் ஏற்படும் பாதிப்புக

உங்கள் நட்சத்திரத்திற்கேற்ற‍ ருத்ராட்சை மாலை எது – நேரடி விளக்க‍ம் – வியத்தகு வீடியோ

உங்கள் நட்சத்திரத்திற்கேற்ற‍ ருத்ராட்சை மாலை எது? - நேரடி விளக்க‍ம் - வியத்தகு வீடியோ உங்கள் நட்சத்திரத்திற்கேற்ற‍ ருத்ராட்சை மாலை எது? - நேரடி விளக்க‍ம் - வியத்தகு வீடியோ இந்து மதத்தில் சைவ பிரிவை பின்பற்றுபவர்கள் அதாவது சிவன்-ஐ வணங்கும் (more…)

நகைகள் வாங்கப்போறீங்களா? வாங்கிட்டீங்களா? உங்களுக்கான முக்கிய குறிப்புகள் இதோ :

 * நீங்கள் நகையை வாங்கும்முன், தங்கம் &, வெள்ளியின் அன்றை ய மதிப்பீடு எவ்வ‍ளவு அதாவது ஒரு கிராம் தங்கம் என்ன‍ விலை, ஒரு கிராம் வெள்ளி என்ன‍ விலை என்பதை தெரிந்து கொண்டு வாங் க செல்லுங்கள்* நகையை வாங்கும்முன் எந்த கடையில் நகை வாங்கப் போகி றோம் என்பதை தேர்வுசெய்தபின் கடைக்கு செல்லு ங்கள்.*நீங்கள் நகைகளை நல்ல‍ தரமான கடைகளில் (more…)

என் தந்தை எனக்களித்த வைர மோதிரம் – காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப் பவர் காஜல் அகர்வால். இந்தியி லும் நடிக்கிறார். மும்பை யில் நடந்த சர்வதேச நகை கண்காட்சி க்கு காஜல் அகர் வாலை விழாக் குழுவினர் அழைத்தனர். அதில் பங்கேற்ற காஜல் கழுத்து, கை, காதுகளில் வித விதமான நகை களை அணிந்து மேடையில் நடந் தார். கூட்டத்தினர் கைதட்டி ஆர வாரம் செய்தனர். இது குறித்து காஜல் கூறியதா (more…)

பெண்கள் விரும்பும், மோதிர விரல் நீளமாக இருக்கும் ஆண்கள்

ஆண்களுக்கு ஆள்காட்டி விரலைக் காட்டிலும் மோதிர விரல் நீள மாக இருக்கிறதா? இப்படி நீள மான மோதிர விரல் உள்ள ஆண் கள் அதிக வசீகரத்தை பெற்ற நபர் களாக உள்ளனர். மோதிர விரல் நீளமான ஆண்களே கவர்ச்சியான வர்கள். அவர்கள் தான் எங்களது நீண்ட கால வாழ்க்கை துணையாக வர வே ண்டும் என பெண்கள் கூறுகிறார்கள். இந்த புதிய (more…)

மனிதனின் குணங்களை, விரல் அமைப்பை வைத்தே தெரிந்து கொள்ள …

ஒருவரை எந்த வகையான நோய்கள் தாக்கும் என்பதையும், அவருக்கு மற்றவர்கள் மேல் உள்ள நாட்டத்தையும் விரல் அமைப்பை வைத்தே தெரிந்து கொள்ள லாம் என்கிறது புதிய ஆய்வு ஒன்று. விரல் அமைப்புகளுக்கும் நோய்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து இங்கிலாந்தின் நாட்டிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். 2000 பேரை தேர்வு செய்து அவர்களது விரல்கள் பரிசோதிக்கப்பட்டன. இதே போல ஸ்வான்சீ பல்கலைக்கழகம் சார்பிலும் 200 பேரிடம் தனியாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வுகளில் தெரிய வந்த தகவல்கள் பற்றி (more…)

படிபடியாக குறைகிறது தங்கம் விலை

தங்கம், வெள்ளி சந்தையில் இன்று ஏற்ற இறக்கமான நிலையே காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்துள்ளது. அதே சமயம் பார் வெள்ளி விலை ரூ.255 அதிகரித்துள்ளது. சென்னை யில் இன்று ஒரு கிராம்(22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1872 க்கும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.20125 க்கும் விற்பனை செய்யப் படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.16 குறைந்து ரூ.14976ஆக உள்ளது. அதே சமயம் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.45.50 ஆகவும், பார் வெள்ளி விலை ரூ.42515 ஆகவும் உள்ளது. ( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )