Wednesday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: River

சிவன், தன் திருமுடியில் சுமக்கும் கங்கை யார்? நீங்கள் அறிந்திடாத அரியதோர் ஆன்மீகத் தகவல்

சிவன், தன் திருமுடியில் சுமக்கும் கங்கை யார்? நீங்கள் அறிந்திடாத அரியதோர் ஆன்மீகத் தகவல் சிவன், தன் திருமுடியில் சுமக்கும் கங்கை யார்? நீங்கள் அறிந்திடாத அரியதோர் ஆன்மீகத் தகவல் தெரிந்த புராணம், தெரியாத கதை – சிவனுக்கு 2 மனைவியா? சிவனுக்கு இரண்டு மனைவியா? இரண்டு மனைவி இருக்கும் கடவுள் யார் என்று கேட்டால், சிவன் முருகன், பெருமாள் என்று சட்டென (more…)

முதியவரை காப்பாற்றிய தலைமைக் காவலர் ரவி! – (உண்மையிலேயே இவர் நிஜ ஹீரோதான்!)

காவல் துறையின் இந்த நிஜ வாழ்க்கை நாயகனுக்கு சல்யூட். அமைந்தகரை போக்குவரத்து பிரிவின் தலைமைக் காவலர் ரவி (38). இவர், அதிகாலை தேனாம்பேட்டையிலுள்ள தனது வீட்டில் இருந்து வேலைக்கு பைக்கில் புறப்பட்டார். அமைந்தகரை கூவம் பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, (more…)

நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்த‍ம் எத்த‍ னை? அவை என்னென்ன தெரியுமா?

நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47. (1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். (2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. (3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலு (more…)

காவேரி ஆற்றின் வரலாறு

கர்நாடக மாநிலம் குடகுமாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை யில் இருக்கும் பிரம்ம கிரியில் தலைக்காவிரி என்னும் இட த்தில் காவிரி உருவாகிறது. பிறப்பிடம்:- இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள் ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச்சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் (more…)

ஆற்றை கடக்க உதவிய நட்பு – வீடியோ

 நண்பர்களான நாயும் குரங்கும் நதியை எப்படி கடக்கிறார் கள் என்று பாருங்கள். நாயை பத்திரமாக அழைத்து செல்லும் குரங்கு புத்திசாலிதான். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

“காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது’ : அனைத்து கட்சி கூட்டத்தில் கர்நாடகா முடிவு

"தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது' என, கர்நாடக அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கட்சிக் கூட்டத்தில் நடந்த காரசார விவாதத்துக்குப் பின், இம்முடிவு எடுக்கப் பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. "தமிழக விவசாயத்திற்கு, மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, தமிழக முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, முதல்வர் எடியூரப்பா, சட்டசபை மற்றும் மேலவை அனைத்து கட்சிக் கூட்டத்தை அவரது அலுவலக இல்லமான கிருஷ்ணாவில் நேற்று மாலை கூட்டியிருந்தார். கர்நாடக அரசியலில், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ம.ஜ.த., கட்சிகள், ஒரு மாதமாக, எடியூரப்பாவின் பா.ஜ., ஆட்சியை ஒழித்து கட்ட வேண்டும் என, கடும் முயற்சி மேற்கொண்டன. மூன்று கட்சித் தலைவர்களும் ஒருவருக்கு ஒருவர் அறிக்கை விடுவதும், போராட்டங்கள் நடத்தியும் வந்தனர். இந்நி