Saturday, May 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Roja

நடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்

நடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்

நடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான் க‌டந்தாண்டு பிக்பாஸ் சீசன் இரண்டில் போட்டியாளராக கலந்து கொண்டு தமிழர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தமிழ் பேச தெரியவில்லை என்றாலும் அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் ஆதரவு கொடுத்தனர். இவர் இதற்கு முன்பே தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஓட்ட அடைச்சுக்கிச்சு என்ற வசனம் மூலமாக இளைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவராவார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழை கொண்டு அவருக்கு அதிகளவில் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த யாஷிகாவிற்கு கிடைத்தது என்னவோ ஒன்றிரண்டு படங்கள் மட்டும்தான். இந்நிலையில் தற்போது யாஷிகா ஆனந்த் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எப்படி இருந்தாலும் தனது ரசிகர்களுக் காகவே அவர் இந்த மெகா தொடரில் நடிக்க ச
பைத்தியம் பைத்தியம் என்று தன்னைத்தானே திட்டிக் கொள்ளும் நடிகை

பைத்தியம் பைத்தியம் என்று தன்னைத்தானே திட்டிக் கொள்ளும் நடிகை

பைத்தியம் பைத்தியம் என்று தன்னைத்தானே திட்டிக் கொள்ளும் நடிகை கடந்த 1992 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சுவாமி மற்றும் மதுபாலா ஆகியோர் நடிப்பில் ரோஜா திரைப்படம் வெளியாகி இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடித்த மதுபாலா மிகப்பிரபலமான நடிகையாக வலம் வந்தார். ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகவில்லையாம். அந்த படத்தில் மணிரத்னத்தின் முதல் தேர்வாக இருந்தது அபியும் நானும் என்ற திரைப்படத்தில் நடிகை திரிஷாவிற்கு அம்மாவாக நடித்தவரும் 90களில் புகழ்பெற்ற நடிகையாக இருந்த நடிகை‌ ஐஸ்வர்யாதானாம் இவர் பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி அவர் ஒரு நேர்காணலில் ‘நான் அந்த படத்தைப் பார்த்து என்னை நானே பைத்தியம்.. பைத்தியம் என சொல்லி திட்டிக்கொண்டேன். அந்த வாய்ப்பு என்னிடம் வந்தது. நீயே உனது முட்டாள்தனம

ரோஜாவை பாலில் தூவி குடித்து வந்தால்

ரோஜாவை பாலில் தூவி குடித்து வந்தால் . . . ரோஜாவை பாலில் தூவி குடித்து வந்தால் . . . காதலின் சின்ன‍மாகவும், பெண்களின் மனத்தை கவரந்ததுமான ரோஜா மலர் ஆகும். இந்த (more…)

தினம் ஒரு ரோஜாப்பூவை சாப்பிட்டு வந்தால்

தினம் ஒரு ரோஜாப்பூவை சாப்பிட்டு வந்தால் ... தினம் ஒரு ரோஜாப்பூவை சாப்பிட்டு வந்தால் . . . ஒட்டுமொத்த‍ காதலர்களின் காதல் மலர் எது என்று சிந்தித்தால், நமது நினைவுக்கு சட்டென்று (more…)

மருத்துவ பயன் உடைய ரோஜா மலர்கள்

காதலை சொல்லும் மலர் ரோஜா. இந்த மலர் அன்பை சொல்லவும், அழகுக்காகவும் மட்டுமல்ல மரு த்துவத்திலும் முக்கிய பங்கு வகி க்கிறது. 35 மில்லியன் ஆண்டு காலமாக பூமியில் ரோஜா இருப் பதாக சான்றுகள் தெரிவிக்கி ன்றன. தோட்டப் பயிராக ரோஜா வை பயிரடத் தொடங்கி 5000 ஆண்டுகள் ஆகின் றன. முதன் முதலில் சீனாவில் தான் ரோஜா மலர் தோட்டப்பயிராக விளைவிக்கப்பட்டுள்ளது. அரேபிய நாடுகளில் வாசனை திரவியங் களுக்காகவும், மருத்துவ பயனுக் காகவும் மிகவும் பயன்படுத்து கிறார்கள். ரோமானிய பேரரசில் பல்வேறு மிகப் பெரிய ரோஜாத் தோட்டங்கள் நகரை அலங்கரித் துள்ளது. இத்தகைய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar