Thursday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Romance novel

இதயத்தை கொண்டு செல்லும் வழியில் இத்தனை பிரச்சினைகளா ..?

ஓர் உண்மை சம்பவம் திரைக்கதையாக மாறும்போது எப்படியெல் லாம் திரிக்கப்பட்டு மசாலா கலக்கப்பட்டு... அந்த உண்மை சம்பவத் தில் உண்மையாக போராடியவர் களின் வாழ்க்கையை சிதைத்து அதை ஓர் சினிமாவாக உருவாக்கு கிறார்கள் என்பதற்கு சமீபத்தில் வந்த “சென்னையில் ஒரு நாள்” படமும் ஓர் உதாரணம். 2008 செப்டம்பர் 20-ம் தேதியன்று தனது வீட்டருகே நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கி தேனாம் பேட்டை அப்பலோ மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டான் ஹிதேந்திரன். அங்கே அவனது மூளை இறந்துபோய் இருதயம் மட்டுமே துடித்துக் கொண்டிருப்பதாகவும், இனி அவன் பிழைப்பத ற்கு வாய்ப்பில்லை எனவும் (more…)

தந்தையின் கோபத்திற்கு ஆளான‌ நாரதர் மாமுனி!

உலகம் தோன்றிய காலத்திலேயே தோன்றிய ரிஷி நாரதர். அவர் பாதாளம், மேல்லோகம், பூலோகம் ஆகிய மூவுலகங்களுக்கும் சஞ்சாரம் செய்பவர் என்பதால் திரி லோக சஞ்சாரி என்று அழைக்க ப்பட்டார். ஒரு நிகழ்ச்சியைத் திட்ட மிட்டு நடத்தி வெற்றியடை யச் செய்வதில் இவர் கைதேர்ந்த வர். பரம் பொருளான நாராயண னின் நாபிக்கமலத்தில் (தொப்பு ள்) பிரம்மா அவதாரம் செய் தார். பிரம்மாவின் மனதிலிருந்து சனகர் , சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்று நால்வர் பிறந் தனர். இவர்களைப் பார்த்து பிரம்மா, நீங்கள் எல்லாரும் ஆயிரங் கோடி மக்களைப் பெற்று பிரபஞ்சத்தை (more…)

மூன்று முடிச்சு எதற்காக ?

இந்து திருமணங்களில், மணமகன், மணமகளுக்கு மாங்கல்யம் அதாவது (தாலி) கட்டும்போது மூன்று முடிச்சு எதற்கு போடச் சொல்கிறார்கள். அது ஏன்? அந்த மூன்று முடிச்சுகளுக்கும் ஆறு பொருளிருக்கு என்பதை விதை2விருட்சம் இங்கே பகிர்கிறது. 1. முதல் முடிச்சு போடும்போது, தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை, ஆரோக்கியமாகவு ம், சிறந்த அறிவாளியாகவும் திகழ,  படைக்கு ம் கடவுளான பிரம்மாவையும், ஞானத்தை ஊட்டும் சரஸ்வதி தேவியையும் வணங்கி, (more…)

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, பாஸ்போர்ட்டில், செய்ய‍ப்பட்டுள்ள‍ மாற்றங்கள்!

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, பாஸ்போர்ட்டில், புகைப்படம் ஒட்டுவதிலும், முகவரி இருக்கும் இடத்திலும் மாற்றங்கள் செய்யப் பட உள்ளன. மாற்றம் செய்யப்பட்ட பாஸ் போர்ட்டுகள், கடந்த 9ஆம் தேதி முதல் அம லுக்கு வந்துள்ள‍தாக  சென்னை மண்டல பாஸ் போர்ட் அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கமாக, பாஸ் போர்ட்டின் இடது பக்க உள் அட்டையில், பாஸ்போர்ட் வைத்திருப்ப வரின் பெயர், அவருடைய தேசிய இனம், பிற ந்த தேதி ஆகிய குறிப்புகளும், அவருடைய புகைப்படமும் அமைந்திருக்கும். அதே போல் , வலது பக்க உள் அட்டையில், பாஸ் போர்ட் வைத்திருப்பவரின் முகவரி போன்ற குறிப்பு களும் அடங்கி இருக்கும். ஆனால், (more…)

மலர்கள் மணம் பரப்புவது எப்படி?

எவ்வளவோ செடிகளைப் பார்க்கிறோம். எத்தனையோ மலர்கள். ஒவ்வொன்றும் ஒருவிதம். அந்த மலர்களின் அமைப்பு, மென்மை , அழகு ஆகியவை நம்மை வியக்க வைக்கின்றன. சில செடிகளி ன் மலர்கள் என்று நினைப்பது உண்மையில் மலர்க ளாக இருக்காது. சில செடிகளில் வெண் ணிற உறைகளில் இருந்து எட்டிப் பார்ப்ப வை மலர்களே அல்ல. மலர்போலத் தோற்றமளிக்கும் போலிகள்! சில செடிக ளின் வண்ண இலைகளே (more…)

அபிநயம் – ஒரு பார்வை – வீடியோ

அபிநயம் : நம் பாரம்பரியமான நடன கலையான பரதநாட்டியத்தில் அபிநயம் என்பது மிகவும் சிறப்பு மிக்கதாகும், அதை பற்றி இன்று அறிவோம். அபிநயம் என்பது கதாபாத்திரத்திற் கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சி களையும் வெளிப்படுத்தும் கலை. அதாவது ஒரு கதையி லோ அல்லது பாடலிலோ வரும் ஒவ்வொரு வார்த் தையினது கருத் தையும் வாயினாற் சொல்லாது கையினாலும், தலை, கண், கழுத்து முதலிய அங்கங்களி னாலும் பார்ப்பவர் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் செய்யப்படும் செய்கையே அபிநயம் ஆகும். அபிநயம் இரண்டு வழிகளால் (more…)

உங்களது கழுத்து கருத்துப்போய் உள்ள‍தா? கவலையை விடுங்கள்!

சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத் துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலை வது கூட இதற்கு காரணமாக இருக்க லாம். அதனால், முகத்திற்கு பயன்படு த்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப்போடுவது நல்லது. கழுத்து கருமை நிறம் மறைய சில எளிய வழி முறைகள் இதோ..  * கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப் பயறு மாவு – இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத் தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.    * பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத் தோல் – இதில் ஏதாவது ஒன்றை (more…)

பலாத்காரம் செய்தால் மரண தண்டனை! – அமலுக்கு வந்த அதிரடி சட்டம்

பாலியல் பலாத்கார குற்றத்துக்கு மரண தண்டனை அளிக்க வகை செய்யும் புதிய சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். ஆசிட் வீச்சு குற்றங்களில் ஈடுபடுபவர் களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை அளிக்க, புதிய சட்டத்தில் வகை செய்ய ப்பட்டுள்ளது. டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. தீவிர சிகிச்சை பலன் அளிக்காமல், 2 வாரத்தில் அந்த பெண் பரிதாபமாக இறந்தார். இந்த பலாத்கார சம்பவத்தால் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட (more…)

கேன் வாட்டர் தொழில் – ஒரு பார்வை

இன்றைய சூழ்நிலையில், ஒன்று கிடைக்கும் குடிதண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கும் அளவுக்கு யாருக்கும் நேரமிருப்பதி ல்லை; அல்லது குடிதண்ணீரே கிடைப்பதில் லை... இப்படிப்பட்ட சூழ்நிலையி ல் கைகொடுப்பது கேன் வாட்டர்’ என்று அழைக்கப்படும் சுத்திகரி க்கப்பட்டு கேன்களில் வழங்கப் படும் குடிதண்ணீர்தான். சந்தை வாய்ப்பு! நகர்ப்புறங்களில் கேன் வாட்டரு க்கு நல்ல வரவேற்பு உள்ளது. கிட்டத் தட்ட அனைத்து வீடுகளிலும் இதைத்தான் பயன்படுத்து கிறார்கள். பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், பொது நிகழ்ச்சிகள், திருமணங்கள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்கள் போன்ற வற்றிலும் கேன் வாட்டர்தான் பயன்படுத்தப் (more…)

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்!

பகீரதனின் வேண்டுகோளை ஏற்று விண்ணுலகிலிருந்து பூமிக்கு வந்த கங்கையை தன் சடைக் கற்றையில் தரித்துள்ள ஈசன் கங்காதரர் என வணங்கப்படுகிறார். தட்சப்பிரஜாபதியின் 27 பெண்களை மணந்து அதில் ரோகிணியி டம் மட்டும் மிக்க அன்பு வைத்திருந்ததால் தட்சனின் சாபம் பெற் ற சந்திரனை காத்து, இழந்த ஒளியை அவனுக்கு தந்து தன் சிரசிலும் தரித்துக்கொண்ட ஈசன், சந்திரசேகரர் ஆனார். பார்வதிக்கும் ஈசனுக்கும் இடையே (more…)

அழகு குறிப்பு: உங்கள் முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாற . . .

சந்தனம், முல்தானிமட்டி கலந்த, "பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.   * கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்த வுடன் மித மான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.   *பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவிவர சூரியக் கதிர்க ளால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.   * 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர்சேர்த்து, முகத்தில் தடவி ,  ஒரு மணி நேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி செய்து வர, வெப்பத்தால் (more…)