Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Romance

நடிகைக்கு காதலர் கொடுத்த அந்த‌ புத்தகம் – நடிகை மகிழ்ச்சி

நடிகைக்கு காதலர் கொடுத்த அந்த‌ புத்தகம் – நடிகை மகிழ்ச்சி

நடிகைக்கு காதலர் கொடுத்த அந்த‌ புத்தகம் - நடிகை மகிழ்ச்சி தமிழில் சொன்னால் தான் காதலா மற்றும் லாடம் போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் நடிகை சார்மி. இவர், தமிழ் மட்டுமல்ல‌ தெலுங்கு மொழித் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகை. இவரும் இயக்குநர் புரி ஜெகன்னாதனும் காதலித்து வருவது ஊரறிந்த செய்தி. மேலும் இவர் தனது காதலரான இயக்குனர் புரி ஜெகன்னாத்துடன் சேர்ந்து, புதிய திரைப்படம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே அவருக்கு படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதும் ஆசை வந்திருக்கிறது. அடுத்து தான் தயாரிக்க உள்ள படத்துக்கு தானே கதை எழுத சார்மி விரும்புகிறார். இது பற்றி தனது காதலர் புரி ஜெகன்னாத்திடம் கூற, அவர், ஸ்டோரி ரைட்டிங் என்ற புத்தகத்தை படிக்க சார்மியிடம் கொடுத்துள்ளார். இந்த புத்தகத்தை தான் கடந்த சில நாட்களாக படித்து வருவதாக சார்மி கூறியுள்ளா
சிறந்த மனைவிக்கு இருக்கும் 6 குணாதிசயங்கள் – ஓரலசல்

சிறந்த மனைவிக்கு இருக்கும் 6 குணாதிசயங்கள் – ஓரலசல்

சிறந்த மனைவிக்கு இருக்கும் 6 குணாதிசயங்கள் - ஓரலசல் திருமணத்திற்கு முன் பெண்களுக்கு தனக்கு வர போகும் கணவன் இப்படி இருக்க வேண்டும், இது போல் நடந்து கொள்ள வேண்டும், என்றும் காதலுடன் இருப்பவராக இருக்க வேண்டும் என்பதை போன்ற எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பார்கள். அதே கணவர்களும் திரைப்படத்தில் வருவதை போல் மனைவி நாகரீகமாக இருக்க வேண்டும் என்பதுடன் சில குணாதியங்களை, தகுதிகளை கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். திருமணத்தின் பின் கணவனுக்காக மனைவி அனைத்தையும் விட்டுக் கொடுப்பாள். ஒரு நாள் மனைவி வீட்டில் இல்லை என்றாலும், அவர்களது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. வீட்டில் உள்ளோரின் தேவை அறிந்து அதற்கு ஏற்ப அனைத்தையும் செய்ய பெண்களால் மட்டுமே முடியும். சிறிய சிறிய ஆசைகளை கூட கணவருக்காக இழக்க அவர்களால் மட்டுமே முடியும். இங்கு சிறந்த மனைவிக்காக 6 தகுதிகளாக கூறப்படுபவற்றை பார்க்கலாம்.
சிந்துபாத் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி – 12 மணி நேரத்தில் 4 லட்சம்

சிந்துபாத் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி – 12 மணி நேரத்தில் 4 லட்சம்

சிந்துபாத் விஜய் சேதுபதி ஜோடியாக நடிகை அஞ்சலி - 12 மணிநேரத்தில் 4 லட்சம் பார்வையாளர்கள் அப்பப்பா பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கி இருக்கும் சிந்துபாத் என்ற திரைப்படம். இது விஜய் சேதுபதியின் 26-வது படமாகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இந்த ட்ரெய்லர் வெளியாகிய 12மணி நேரத்தில் 4 லட்சம் பார்வைகளை கடந்து ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி, ரொமான்ஸ், சண்டை காட்சிகள் என அதிரடியாக அமைந்துள்ளது இந்த ட்ரெய்லர்.மேலும் 'மார்கோனி மதாய்' எனும் விஜய் சேதுபதி நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் வெளியான நிலையில்,'சிந்துபாத்' படத்தின் ட்ரெய்லர் மலையாள ரசிகர்கள் இடையும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. #சிந்துபாத், #விஜய்_சேதுபதி, #நடிகை, #அஞ்சலி, பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, ட்ரெய்லர், காமெடி, ரொமான்ஸ், சண்டை காட்
காதலுக்காகவே காமம் இது பெண்களின் நிலைப்பாடு ஆனால் ஆண்களுக்கு

காதலுக்காகவே காமம் இது பெண்களின் நிலைப்பாடு ஆனால் ஆண்களுக்கு

காதலுக்காகவே காமம் இது பெண்களின் நிலைப்பாடு ஆனால் ஆண்களுக்கு ஆண்களுக்கு எப்படி காதலிக்க வேண்டுமென்று தெரியாது என்பது பெரும்பாலான பெண்களின் வாதமாக இருக்கிறது. பெண்களுக்கு காதலைப் பற்றி பேச மட்டுமே தெரியும். அதை செயல்படுத்தத் தெரியாது என்பது ஆண்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. காதல்-காமம் இரண்டுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான வித்தியாசங்களை புரிந்து கொள்ளாமல் இருப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. எதிர்பாலினத்தவரை அணுகும் முறையைப் புரிந்து கொண்டாலே தேவையற்ற ஏமாற்றங்களையும் பிரச்சினைகளையும் தவிர்க்க முடியும். இதயங்கள் இணைவது காதல்; உறவால் உடல்கள் இணைவது காமம். அழகை ரசிப்பது காதல்; அந்த அழகை அனுபவிப்பது காமம். பிரதிபலன் எதிர்பார்க்காமல் பழகுவது காதல்; பிரதிபலனோடு பழகுவது காமம். எதிர்பாலினத்தவரின் நன்மை, எதிர்காலம் கருதி அக்கறை கொள்வது காதல்; உடல் சுகத்தைத் தாண்டி சிந்திக்க மறுப்பது
பெண்களின் அடங்காத‌ விநோத ஆசைகள் – காதல் தித்திக்க

பெண்களின் அடங்காத‌ விநோத ஆசைகள் – காதல் தித்திக்க

பெண்களின் அடங்காத‌ விநோத ஆசைகள் - காதல் தித்திக்க பெண்களும் ஆசையும் உடன்பிறவா சகோதரிகள். மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். அனைவராலும் புத்தனாக இருக்க முடியாது. ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் அதிகரிக்கும் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள முடியாது. அதிலும் காதலில் கூறவா வேண்டும். இந்த உணர்ச்சியின் உச்சத்தினால் தான் சில சமயங்களில் ஆண்கள் சாதாரணமாக கூறும் வார்த்தைகள் கூட, பெண்களின் மனதை ஆழமாக பாதித்துவிடுகிறது. அதே போல சின்ன, சின்ன விஷயங்களுக்கு கூட பெண்கள் காதலில் அதிகமாக மகிழ்வார்கள்.இனி, பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத, விநோத‌ ஆசைகள் இது பற்றிக் காணலாம்… தோளில் சாய்ந்து கொள்வது– எத்தனை மணி நேரம் காதலினின் தோளில் சாய்ந்திருந்தாலும் காதலிக்கு போதாது. மேலும், தன் ஆணின் தோள் தனக்கானது என உரிமைக் கொண்டாடுவார்கள். காதலனின் தங்கை தங்கள் கண்முன் அவனது தோளில்

நடிகை அஞ்சலி என் காதலி அல்ல. நயன்தாராவை எனக்கு ரொம்ப பிடிக்கும் – நடிகர் ஜெய் அதிரடி

நடிகை அஞ்சலி என் காதலி அல்ல. நயன்தாராவை எனக்கு ரொம்ப பிடிக்கும் - நடிகர் ஜெய் அதிரடி நடிகை அஞ்சலி என் காதலி அல்ல. நயன்தாராவை எனக்கு ரொம்ப பிடிக்கும் - நடிகர் ஜெய் அதிரடி சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜாராணி போன்ற (more…)

பெண்ணை, ஆண் தூக்கி சுமக்கும் போது அந்த பெண் என்ன நினைக்கிறாள் தெரியுமா?

பெண்ணை, ஆண் தூக்கி சுமக்கும் போது அந்த பெண் என்ன நினைக்கிறாள் தெரியுமா? பெண்ணை, ஆண் தூக்கி சுமக்கும் போது அந்த பெண் என்ன நினைக்கிறாள் தெரியுமா? வீட்டில் கனமான பொருட்களை தூக்க‍ச் சிரமப்படும் ஆண்களுக்கு, தங்களது (more…)

ஆணுக்கு பெண், புரியாத புதிரா? – என்ற‌ கேள்விக்கு பதில் இதோ

ஆணுக்கு பெண், புரியாத புதிரா? - என்ற‌ கேள்விக்கு பதில் இதோ ஆணுக்கு பெண், புரியாத புதிரா? - என்ற‌ கேள்விக்கு பதில் இதோ ஆணுக்கு பெண், குறிப்பாக கணவனுக்கு மனைவி புரியாத புதிராகவே (more…)

கட்டிப்பிடி வைத்தியத்தால் உங்களுக்குள் உண்டாகும் அளப்பரிய மாற்ற‍ங்கள்

கட்டிப்பிடி வைத்தியத்தால் உங்களுக்குள் உண்டாகும் அளப்பரிய மாற்ற‍ங்கள் கட்டிப்பிடி வைத்தியத்தால் உங்களுக்குள் உண்டாகும் அளப்பரிய மாற்ற‍ங்கள் க‌டந்த பலஆண்டுகளுக்குமுன் வசூல்ராஜா, M.B.B.S. திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனால் (more…)

ஆண்கள் மற்ற பெண்களை தேடிப்போகாமல் தடுக்க – பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

ஆண்கள் மற்ற பெண்களை தேடிப்போகாமல் தடுக்க - பெண்கள் என்ன செய்ய வேண்டும்? ஆண்கள் மற்ற பெண்களை தேடிப்போகாமல் தடுக்க - பெண்கள் என்ன செய்ய வேண்டும்? கணவன் அல்லது மனைவி தங்கள் துணையை விட்டு வேறு நபரை நாட  (more…)

காதலில் பிரிவு சகஜம் ஆனால் அந்த பிரிவிற்குபின் அந்த‌ காதலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள்

காதலில் பிரிவு சகஜம் ஆனால் அந்த பிரிவிற்குபின் அந்த‌ காதலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் காதலில் பிரிவு ( #LoveBreakup )  சகஜம் ஆனால் அந்த பிரிவிற்குபின் அந்த‌ காதலில் ஏற்படும்  திடீர் மாற்றங்கள் காதல் சுகம் தரும் என்றும், வலி தரும் என்றுப் பட்டிமன்றம் வைத்துக் (more…)

காதல் அழியாமல் எப்போதும் இளமைத்துடிப்புடன் இருக்க சில குறிப்புகள்

காதல் அழியாமல் எப்போதும் இளமைத்துடிப்புடன் இருக்க சில குறிப்புகள் காதல் ( #Love) அழியாமல் எப்போதும் இளமைத்துடிப்புடன் இருக்க சில குறிப்புகள் எப்படி உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்டால், நோய்கள் வந்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar