Tuesday, April 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Romance

இதை படிக்காம போகாதீங்க – மீடியா வெளிச்சம்படாத‌ ஒரு நட்சத்திரம் குறித்த‌ சுவாரஸ்யத் தகவல்கள்

  இதை படிக்காம போகாதீங்க - மீடியா வெளிச்சம்படாத‌ ஒரு நட்சத்திரம் குறித்த‌ சுவாரஸ்யத் தகவல்கள் தமிழ்த் திரையுலகம் எண்ண‍ற்ற‍ நட்சத்திரங்களைக்கொண்டிருந்தாலும், அதில் (more…)

காதலிக்க… என்னென்ன வேண்டும் – சுவாரஸ்ய குறிப்புக‌ள்

காதலிக்க... என்னென்ன வேண்டும் - சுவாரஸ்ய குறிப்புக‌ள் காதலிக்க என்னென்ன வேண்டும் - சுவாரஸ்ய குறிப்புக‌ள் (What qualities do you love?) உயிருள்ள‍ உயிரினங்கள் எதுவாக இருந்தாலும் அதாவது மனிதர்களாகவோ, அல்ல‍து (more…)

கணவன் மனைவி உச்ச‍ரிக்க‍ வேண்டிய 'தாரக மந்திரம்'-இந்து மதம் சொன்ன‍ மந்திரம் இது!

கணவன் மனைவி உச்ச‍ரிக்க‍ வேண்டிய 'தாரக மந்திரம்'-  இந்து மதம் சொன்ன‍ மந்திரம் இது! கணவன் மனைவி உச்ச‍ரிக்க‍ வேண்டிய 'தாரக மந்திரம்' -இந்து மதம் சொன்ன‍ மந்திரம் இது! விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இன்றையநாட்களில் குறைந்து கொண்டே வருகின்றது அதிலும் (more…)

எப்போதும் காதலுடன் (ரொமான்ட்டிக்காக‌) இருக்க சில எளிய குறிப்புக்கள்

எப்போதும் காதலுடன் (ரொமான்ட்டிக்காக‌) இருக்க சில எளிய குறிப்புக்கள் எப்போதும் காதலுடன் (ரொமான்ட்டிக்காக‌) இருக்க சில எளிய குறிப்புக்கள் என்ன‍தான் உருகி உருகி காதலித்து திருமணம் செய்துகொண்டாலும் அல்ல‍து காதலர்களாகவே இருந்தாலும் (more…)

ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்! – உங்க ஆளுக்கு என்ன‍ மாதிரி ஃபீலிங்

ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்! - உங்க ஆளுக்கு என்ன‍ மாதிரி ஃபீலிங் ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்! - உங்க ஆளுக்கு என்ன‍ மாதிரி ஃபீலிங் காதலனை பற்றி தோழியரிடம் பெண்கள் அதிகமாக பகிர்ந்துக் கொள்ளும் விஷயங்கள்! இப்போதெல்லாம் காதலன், காதலி பேசுவது சமூக வலைத்தளங்களிலே யே கசிந்து ஹிட் அடிக்கின்றன. மற்றவரது (more…)

உங்களை யாராவது லவ் பண்றாங்களா- கண்டறிய ஒரு சில அறிகுறிகள்

உங்களை யாராவது லவ் பண்றாங்களா…? - கண்டறிய ஒரு சில அறிகுறிகள் உங்களை யாராவது லவ் பண்றாங்களா…? - கண்டறிய ஒரு சில அறிகுறிகள் இன்றைய காலத்தில் ஆண் பெண் நண்பர்களாக நீண்ட நாட்கள் இருக்க முடிவதில்லை. அவ்வாறு (more…)

சுகமான காதல், திருமணத்திற்கு பின் சோகமாக மாறுவது ஏன்? – ஓர் அலசல்

சுகமான காதல், திருமணத்திற்கு பின் சோகமாக மாறுவது ஏன்? - ஓர் அலசல் சுகமான காதல், திருமணத்திற்கு பின் சோகமாக மாறுவது ஏன்? - ஓர் அலசல் காதல் செய்யும் போது அனைவருக்குமே சந்தோஷமாக, சுகமாகத் தான் வாழ்க்கை செல்லும். ஆனால் (more…)

ஆண்களே! உங்க காதலியின் இதயத்தை நீங்க தொட வேண்டுமா?

பொதுவாக பெண்களைத் திருப்திப்படுத்துதல் மிகவும் கடினமான செய ல் என்று கூறுவார்கள். ஆனால் அது உண்மை யல்ல. ஆண்களைப் பற்றிய நல்ல அபிப்பிராய ம் நெடுநாட்களுக்கு பெண்கள் மனதில் நீடித்து நிற்க வேண்டும் என்று விரும்பினால், அதற்கு செய்ய வேண்டியதெ ல்லாம், அவர்களது இதய த்தைத் தொடுவதுதான். பெண்களின் இதயத்தைத் தொட்டுவிட்டீர்கள் என்றால், மீதமுள்ள காரியங்கள் எவையும் கடினமல்ல. பெரும்பாலான இளைஞர்கள் தமது காதலிகளுக்கு விதவிதமான பரிசுப் பொ ருட்களை வாங்கிப் பரிசளித்தல் மட்டுமே, அவர்களது இதயத்தில் இடம் பெற ஒரே வழி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆமா ம், பரிசளித்தல் நல்லதுதான். ஆனால் உண்மையான (more…)

ஆண்மைத் தன்மையை அதிகரிக்க‍ உதவும் மூலிகைகள் (பக்க விளைவு அற்றது)

ஆண்தன்மை அதிகரிக்க : முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டும் சம அளவில் சேர் த்து, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க் கடலை யை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண்தன்மை அதிகரிக்கும். விறைப்பு நீடிக்கும், வேக மும் பெருகும், வானளவு இன்பத்தைப் பெண்ணுக்கு வாரி வழங்கிட ஆண் தன் மை வந்து துள்ளும், கீரையும், பூவும் சம அளவில் சேர்த்து,வேகவைத்து கடைந்து (more…)

த‌னது காதலை வெளிப்படுத்தும் ஆணின் மீது பெண்ணுக்கு காதல் இருந்தும் அதை ஏற்க தயங்குவது ஏன்?

காதல் இல்லாத ஒருவரைக்கூட இந்த உலகில் பார்க்க முடியாது. அந்த அளவில் அது ஒரு உன்னதமான ஒரு தெய்வீக உணர்வு. இவ் வாறு காதல் செய்பவர்களில் அதிகம் யோசிப் பவர்கள் யார் என்று பார்த்தால், அது பெண்கள் தான். ஏனெனில் அவர்களு க்கு சற்று பயம் அதிகம். அந்த பயத்தால் தான் அவர்கள் தனக்கு காதல் இருந்தாலு ம், அதை வெளிப்படுத்த தயங்குகிறார்க ள்.மேலும் பெண்களின் மனமானது ஒரு பூ போன்றது. அதில் அவர்கள் எப்போதும் சந்தோஷம் வேண்டும் என்றுதான் விரு ம்புவார்கள். மேலும் அவர்கள் மனதில் ஒரு சில கேள்விகள், சந்தேகங்கள் எழுவ தாலும் அவர்கள் வெளிப்படுத்த மறுக்கி றார்கள். சரி, இப்போது பெண்கள் எதனா ல் தங்கள் காதலை ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர் என்ற உண்மை யை அனுபவ சாலிகள் கூறுகின்றனர். அது என்னவென்று (more…)

ம‌ணம் வீசும் மணவாழ்க்கைக்கு . . .

திருமணத்திற்கு முன்பு அடிக்கடி கூறும் ஐ லவ் யூ" என்ற வார்த்தை திருமணத்திற்குப்பின் காணாமல் போய் விடக்கூடாது. வார்த்தை யால் கூறுவதைவிட உ ண்மையா ன அன்பை செயல்கள்மூலம் புரிய வைக்கவேண்டும். உங்களின் அன்பை முழுமையாக உணர வை க்கவும் முயற்சிக்கவேண்டும். திருமணத்திற்குப் பின்னரும் தம்ப தியரிடையே காதல் இருந்தால் மட்டுமே மண வாழ்க்கை மகிழ்ச்சிக ரமனதாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். ம‌ணம் வீசும் மண வாழ்க்கைக்கு  (more…)

ஆண்களை கிறங்கச் செய்யும் பெண்ணின் வியர்வை வாசம்!

மணம் மயக்கும் வாசனை மனைவியிடம் இருந்து எழுந்தாலே கண வருக்கு மூடு கிளம்பிவிடும். இன்னைக்கு நான் ரெடி என்பதை அந்த வாசனையே! உணர்த்திவிடுவதோடு ஆண்களுக்கும் கிளர்ச்சியை ஏற்படுத்தி விடுமாம். அத னால்தான் தலைக்கு குளித்துவிட்டு தலை நிறைய மல்லிகைப்பூ வைத்திரு க்கும் மனைவியை பார்க்கும் கணவர் கள் அன்றை க்கு மந்திரித்து விட்ட கோழி மாதிரிதான் சுற்றிக்கொண்டிருப்பார் கள். பாலுணர்வு தூண்டுதல் வாசனைகளால் எழுப்பப்படுகிறது. மூக்கில் நுகரும் வாச னை மூளையை சென்றடைந்து செக்ஸ் ஹார்மோன்களை சுரக்கச் செய்கிறது. சாதாரணமாகவே பெண்களின் உடல் வாசனை ஆண்களை ஈர்க்கும். அதுவும் உடலுறவுக்காக மனைவி யை நெருங்கும் கணவனுக்கு (more…)