Monday, May 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Rules

வீடு கட்டுவதற்கான உள்ளாட்சி விதிமுறைகள்

வீடு கட்டுவதற்கான உள்ளாட்சி விதிமுறைகள்

வீடு கட்டுவதற்கான உள்ளாட்சி விதிமுறைகள் நீங்கள் அரைகிரவுண்டு அதாவது 1,200 ச.அடி மனை வாங்கினா, அது மொத்தத்துக்கும் வீடு கட்டமுடியாது. உள்ளாட்சி சட்டத்தில் அதுக்கு அனுமதி கிடையாது. நாலுபக்கமும் இடம் விட்டு நடுவிலேதான் வீடு கட்டணும். அதுதான் விதி. எவ்வளவு இடம் விடணும்ங்கறது இடத்துக்கு ஏத்த மாதிரி மாறுபடும். அதாவது நகராட்சி பகுதின்னா மொத்தப் பரப்பளவில் நாலில் ஒரு பகுதியை காலியா விடணும். அதேமாதிரி, சென்னை, மதுரை, திருச்சி போன்ற மாநகராட்சிகளில் 30 அடி, அதுக்குக் குறைவான அகலம் உள்ள ரோடு பக்கத்தில் உள்ள மனையில் வீடு கட்டுனா, ரோட்டுக்கும் வீட்டுக்கும் இடையில் குறைஞ்சது அஞ்சு அடி இடைவெளி இருக்கணும். மனையில் வீட்டின் பின்பக்கம் எவ்வளவு இடம் விடணும்ங்கறது மனையின் அளவைப் பொறுத்தது. மனையின் நீளம் 50 அடியோ அதுக்கும் குறைவாவோ இருந்தா, பின்பக்கம் 5 அடி விடணும். 50 அடிக்கு மேல் 100 அடிவரைன்னா,

சின்ன வீடு கட்டுவதற்கான‌ விதிமுறைகள்

சின்ன வீடு கட்டுவதற்கான‌ விதிமுறைகள் சின்ன வீடு கட்டுவதற்கான‌ விதிமுறைகள் எத்த‍னை நாட்கள் இப்ப‍டியே இருப்ப‍து, தெருவில் பார்ப்ப‍வர்கள் எல்லாம் என்ன‍சார் (more…)

போக்குவரத்து விதிமுறை மீறல்களும் அவற்றிற்கான அபாரதங்களும்! – ஓர் அலசல்

போக்குவரத்து விதிமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின் றன. இதனால், விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து (more…)

வருமான வரி – விதிகளும் அதற்கான வழிமுறைகளும் – வீடியோ

பல விதமான வரிகளில் முக்கியமானது வருமான வரி ஆகும். அந்த வரிகளை செலுத்த என்னென்ன விதிகள் இருக்கின்றன என்பதை யும் அதற்கான வழிமுறைகளும் வழக்க‍றிஞர் ஹேமலதா அ (more…)

மொபைல் கதிர் வீச்சு: அரசின் அதிரடி விதிகள்

மொபைல் போன் பயன்படுத்து கையில் ஏற்படும் கதிர்வீச்சு குறித்து நிபந்தனைகள் விதிப்பதில் அரசு கடுமையான முடிவிற்கு வந்துள்ளது. இதனால் மொபைல் போன்களின் விலை உயரும் வாய்ப்பு உள்ளது. அதிகக் கதிர்வீச்சு உள்ள மொபைல் போன்களை இனி விற்பனை செய் திட முடியாது. இந்தியாவில் மொபைல் போன் பயன்பாடு அதிகரிப்ப தனால், மக்கள் நலம் குறித்து இந்த நடவடிக்கைய அரசு மேற்கொள் கிறது. இந்த (more…)

தேர்தல் விதிமுறை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பிரசாரத்தின் போது, சாதி, மத, மொழி உணர்வுகளை தூண் டும் வகையில் பேசி னாலோ அல்லது இறை யாண்மையை பாதிக்கும் வகையில் பேசினாலோ இந்திய தண்டனை சட்டம், பிரிவு-125, 153.(ஏ) மற் றும் 153.(பி) யின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில், சுவர் விளம்பரம் மற்றும் (more…)

தேர்தல் விதிமுறை மீறல்களுக்கான தண்டனைகள் : தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் அடுத்த மாதம் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தங்களது கூட் டணிகளை உறுதி. வேட் பாளர்கள் பட்டியல் மற்றும் தொகுதிகளும். தேர்தல் நடைபெறுவதற்கு இன் னும் சில நாட்களே உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல், பிரசாரம், பொதுக் கூட்டங்கள் உள்ளிட்ட பணி களில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு  . தேர்தலை அமைதியான முறையில் (more…)

தூங்குவதிலும் சில விதிமுறைகள்

மனிதர்கள் தூங்குவதிலும் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் இல்லையேல் அது மனித உயிருக்கு பெரு ம் கேடு விளை விக்கும் என அமெரிக்க இணைய தளத்தில் ஒரு ஆராய்ச்சி க்கட்டுரை வெளியிடப் பட்டுள்ளது. அன்றாட வாழ் வில் மனிதன் கடுமையாக உழைத்து நன் றாக தூங் குவது இயல்பான வாழ கை. சிலர் தூங்குவதையே வாழ் க்கையாக கொண்டுள்ளனர், ஒரு சிலர் தூக்கம் வராமல் சிரமப்ப டுவர். ஒரு சிலர் நன்றாக தூங்க வேண்டும் என மது அருந்தி விட்டு ஓய்வு எடுப் பதாக சொல்லி தங்களை தாங் களே சமரசம் செய்து கொள் வர். சிலர் தூக்கம் பெரித ல்ல உழைப்பே பெரிது என் ற இலட்சிய வாழ் க்கை வாழ்பவரும் உண்டு. பலவா றான தூக்கத்திற்கு பயன் கள் என்ன ? தீமைகள் என்ன? இவ்வாறு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar