Wednesday, November 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: run

அதிர்ச்சியில் மீரா ஜாஸ்மின்

  தமிழில் ரன் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான மீரா ஜாஸ்மின், தொடர்ச்சியாக கஸ்தூரி மான், மெர்குரி பூக்கள் சண்டை கோ ழி, பரட்டை என்கிற அழகு சுந்தரம் உட்பட பல தமிழ்ப் படங்களிலும் ஏராளமான மலையாளப் படங்களி லும் நடித்துள்ளார். கடைசியாக கட ந்த ஆண்டு மீராஜாஸ்மின் நடித்து வெளி வந்த பிரசாந்துடன் மம்மட்டி யான் என்ற திரைப்படமும், புது முக நடிகருடன் நடித்த‍ ஆதி நாராயணா ஆகிய இரு படங்கள்ஆகும். ஆகவே மீரா ஜாஸ்மினுக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளது. தற்போது தமிழில், மலையாளத்தில் புதுப்படங்களு க்கு அவரை (more…)

விஞ்ஞானத்தை விஞ்சும் அதிசயங்கள்

 தகவலின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி. தினந்தோறும் வளர்ந்து வரும் அறிவியலின் வளர்ச்சியினா ல் சுயமாக சிந்திக்கும் திறனில் இருந்து எழுபது விழுக்காடு, மனித ர்களாகிய நாம் பின்தங்கி இருப்ப தாக ஒரு விஞ்ஞான அறிக்கை கூறுகிறது. உண்மைதான் ஒரு காலத்தில் எந்த அறிவியல் வளர்ச்சியும் இன்றி யே இன்று நிகழும் அற்புதங்களை விட பல மடங்கு சாதனைகளை செய்த மனிதன் இன்று தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்குக் கூட இயந்திர ங்களை எதிர்நோக்கும் நிலைக்கு இன்றைய (more…)

Youtube Videoக்களை எப்படி டவுன்லோட் செய்வது?

முதலில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோ URL ஐ copy செய்து கொள்ளவும் (Address Bar பகுதியில் உள்ளது). பின் னர் இந்த வெப்சைட் செல்லவும் keepvid.com.அங்கு URL paste செய்ய ஒரு இடம் இருக்கும் அங்கு copy செய்த URL ஐ paste செய்யவும். இப்போது download கொடுத்தால், ஒரு application Run செய்யலாமா என்று ஒரு (more…)

நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டும் கெட்டிக்காரி அல்ல . . .

நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டுமல்ல சொத்து சேர்ப்பதிலும் படுகெட்டிக்காரியாக உள்ளார். ரன் படம் மூலம் மீரா ஜாஸ் மினுக்கு தமிழில் பெரிய பெயர் கிடை த்தது. அதையடுத்து பல முன்னணி ஹீரோக்களுடன் ப ல படங்களில் நடித்து விட்டார். மலையாளத்திலும் நடிப்புக்கு மிக முக்கியத்துவம் உள்ள கதா பாத்திரங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான தேசிய விரு தையும் வாங்கிவிட்டார். கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழ ங்கி கௌரவித்தது. மீரா ஜாஸ்மின் நடிப்பில் எவ்வளவு கெட்டியோ அதே அளவு (more…)

சிக்கலுக்கு தீர்வு – டாஸ்க் மானேஜர்

உங்கள் கம்ப்யூட்டர் மிகவும் மந்தமாக இயங்குகிறதா? திடீர் திடீரென புரோகிராம்கள் முடங்கிப் போய், பின்னர் மீண்டும் இயங்கு கிறதா? பொறுமை இழந்து போய், அவசரப்பட்டு, கம்ப் யூட்டரை மீண்டும் பூட் செய்திடும் செய லில் இறங்க வேண் டாம். இந்த வகை சிக் கலுக்கு, விண்டோஸ் தன் டாஸ்க் மேனேஜ ரில் சில வழிகளைத் தீர்வாகத் தருகிறது. குறிப்பாக விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் டாஸ்க் மேனேஜரில் இதற்கான (more…)

தண்ணீரிலும் தரையிலும் ஓடும் பேருந்து

அவ்வாறான சுற்றுலாவினை மேற் கொள்வதற்கு எமக்கு துணை புரிவது அம்பிலிகோச் (Amphicoach) எனும் பேருந்து. இது மணித் தியாலத்திற்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் பய ணிக்கக் கூடியது. இவ்வாகனம் கடல் காலநிலை க்கு ஏற்ப பயணிக்க கூடியது. நீரினுள் எந்தவித தடைகளும் இன்றி மிகவும் லாவகமாக தனது பயணத்தை செய்கிறது இந்த அம்பி லிகோச். (more…)

உலககோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி : டாஸ் வென்ற இலங்கை பேட்டிங், 4 ஓவரில் 9 ரன்கள்

உலககோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி மும்பையில் இன்று நடக்கிறது. டாஸ் வெ ன்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித் தது. இதன்படி முத லில் களம் இறங்கிய இலங் கை அணி முதல் 4 ஓவரில் விக் கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்து ஆடி வரு கிறது. உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 2 வது முறை கோப்பையை (more…)