Saturday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: S

தாம்பத்தியத்தை தள்ளிப்போடுவதில் ஆண்களைவிட பெண்களே அதிகம்!

படுக்கை அறையில் தினம் தினம் யாராவது ஒரு சாக்குப் போக்கு சொல்லி சந்தோசத்தை ஒத்திப் போடுகின்றனராம். இன்னைக்கு என க்கு மூடு இல்லை, எனக்கு உடம்பு சரியி ல்லை, எனக்கு வேலை இருக்கு போன் ற பல காரணங்களை சொல்லி துணை யின் நினைப்பில் தண்ணீரை ஊற்றி அணைத்து விடுகின்றனராம். தம்பதியரில் ஆண்கள் மட்டும் சாக் குப் போக்கு சொல்வதில்லை பெண்களும் கூட வயிறு வலி, பீரியட்ஸ்  போன்ற காரணங்களை சொல்லி தட்டிக் கழிக்கின்றனராம். படுக்கை அறையில் மகிழ்ச்சி யோடு துணையை நெருங்கும் போது மற்றொருவர் கூறும் (more…)

facebook + skype = V.C.F

கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு இருக்கும் கூகுள் பிளஸ் சமூக இணைப்பு இணையத் தளத்தை முறியடிப்பதற்காக பேஸ் புக், ஸ்கைப் ஆகிய இரு நிறுவனங்களும் கூட்டு நடவடிக்கை ஒன்றை அடுத்த வாரம் ஆரம்பிக்க உள்ளன என் று இணைய உலகில் பரவலாக பேசப்ப டுகின்றது.  பேஸ் புக்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி Mark Zucker -berg. அடுத்த வாரம் ஒரு அதிசயம் இடம்பெற (more…)

புதிதாய் வந்த வரவுகள் மொபைல்கள்

வெளி நாடுகளில் விற்பனைக்கு வெளியாகி, அங்கு பெற்ற பிரப லத்தினால், சில நிறுவனங்கள் தங்களின் சில மாடல் போன் களை உடனேயே இந்தியாவி ற்குக் கொண்டு வர முயற்சி செய்வார்கள். அந்த வகையில் சில மொபைல் மாடல் களை இன்னும் சில வாரங்களில் நாம் நம் மொபைல் விற் பனை மை யங்களில் எதிர்பார்க் கலாம். அவற்றில் சிலவற்றை இங்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar