Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Sachin

கிரிக்கெட்டில் விடைபெற்ற‍ சச்சின் டெண்டுல்கரின், உள்ள‍ம் தொடும் பேச்சு! – வீடியோ

வாங்க்டே மைதானத்தில், கிரிக்கெட் நாயகன் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார். பிரியா விடை பெற்ற‍ போது அவர் பேசிய உணர்வுப் பூரவமான பேச்சு, clic (more…)

“நாங்கள் இந்தியாவிடம் தோற்கவில்லை. சச்சின் டெண்டுல்கரிடம்தான் தோல்வி அடைந்திருக்கிறோம்!”- ஆஸ்திரேலியா

நாங்கள் இந்தியாவுக்கு எதிராகத் தோற்கவில்லை. சச்சின் டெண்டுல்கர் என்னும் தனி மனிதருக்கு எதிராகத் தோல்வி அடைந்திருக்கிறோம்!''- 1998-ம் ஆண்டு சென்னை டெஸ்ட்டில் சச்சினின் அதிரடி சதத்தால் ஆஸ் திரேலியா தோல்வி அடைந்தபோது, அந்த (more…)

சச்சின் எனும் சகாப்தம் – வீடியோ

சச்சின் எனும் சகாப்தம் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற் றுக் கொண்டது. 23 வருடங்கள், 463 போட்டிகள், 18,426 ரன்கள். இதி ல் 49 சதங்கள், 96 அரை சதங் கள் என எல்லாமே உலக சாதனைகள். சச்சினை நம்மில் பலருக்கு சிறந்த மட்டைப்பந்து ஆட்டக் காரராக மட்டுமே தெரியும். ஆனால், ஒரே மைதானத்தி ல் இரண்டு முறை ஐந்து விக்கெட் வீழ்த்திய வீரர் என்கிற பெருமை யும் சச்சின் வசமே (more…)

சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு – அதிரடி முடிவால் ரசிகர்கள் கலக்க‍ம் – வீடியோ

சமீபகாலமாக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட் டிகளில் சச்சின் டெண்டுல்கரின் ஆட்ட‍ம், ஆட்ட‍ம் காண ஆரம்பித்த‍தால், சில மூத்த‍ கிரிக்கெட் வீரர்க ள் சச்சினின் ஓய்வு குறித்து அவ்வ‍ப்போது அறிக் கைகள் விட்டு வருகின்றனர். அதன் காரண மாகத் தான் சச்சின் இந்த முடிவை எடுத்தாரா? அல்ல‍து தன்னால் எதிர் காலத்தில் சிறப்பாக ஆட முடியாது என்ற எண்ண‍ ஓட்ட‍த்தாலா? என்பது (more…)

“ஒய் திஸ் கொல வெறி” பாடலைத் தொடர்ந்து தனுஷ் பாடிய அடுத்த‍ பாடல் – வீடியோ

தனுஷ் எழுதி பாடிய WHY THIS KOLAVERI பாடல் வெளியாகி அனைவரது வரவேற்பை பெற்றது. டிவிட்டர் TRENDINGல் தொடர்ந்து 3 நாட்கள் முதல் இடத்தில் இருந்தது. இதனால் KOLA VERI பாடல் இந்தியா மட்டுமல்லாம ல் உலகம் முழுவதும் பிரபலமா னது. பாடலுக்கு கிடைத்த வரவேற் பால் BOOST நிறுவனம் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சினுக் காக ஒரு பாடல் தயார் செய்து தருமாறு தனுஷை கே (more…)

சச்சினுடன் சினேகா …

சச்சினுடன் ஒ‌ரேயொரு ‌போட்‌டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என் பதுதான் புன்னகை இளவரசி சினேகா வின் நீண்ட நாள் ஆசையாம். உலக கோப்பை கிரிக்கெட்டில் கோப் பையை வென்றிருக்கும் இந்திய அணி, உலக கோப்பையை சச்சினுக்கு சமர்ப் பித்து கவுரவித்துள்ளது. இந்நிலையில் சச்சின் பற்றி சினேகா அளித்துள்ள பேட்டியில், சச்சி னுடன் போட்டோ எடுத்துக் கொள்ள ஆசை ப்படுவதாக கூறியுள்ளார். நான் சச்சி னின் பரம ரசிகை. வாழ்க்கையில் எவ்வளவு உயரத்திற்கு போனாலும் லிக்கரை தொட மாட்டேன் என்று தன்னோட (more…)