சாய்பாபா வாழ்க்கை வரலாறு..
ஆன்மிகத் தலைவர் சத்ய சாய்பாபா, ஆன்மிகம், சமூக சேவை, மனிதநேயம், அன்பு, பண்பு, அறி வால் உலகம் முழுவதும் லட்சக் கணக்கான மக்களின் உள்ள த்தில் இடம்பெற் றவர். இந்த நூற்றாண்டின் சிறந்த ஆன் மிகத் தலைவரான சத்ய சாய் பாபா வின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள்:
* 1926, நவம்பர் 23: ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பெத்த வெங்கட ப்ப ராஜு & ஈஸ்வரம் மா தம்பதியரின் மகனாக (more…)