Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Sai Pallavi

தேம்பி தேம்பி அழுத நடிகை சாய் பல்லவி

தேம்பி தேம்பி அழுத நடிகை சாய் பல்லவி

தேம்பி தேம்பி அழுத நடிகை சாய் பல்லவி முதல் அறிமுக திரைப்படமான பிரேமம் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாய் பல்லவி, தனுஷுடன் மாரி2 திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் குடிகொண்டார். அந்த நடிகை சாய் பல்லவிதான் தான் தேம்பி தேம்பி அழுததாக தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தும் கொரோனா ஊரடங்கு என்பதால் மக்கள் யாரும் வெளியில் வர முடியாத சூழ்நிலை உள்ளது. அதனால் அனைவரும் டிவி, திரைப்படங்கள், வெப் சீரிஸ் என வீட்டிலேயே தங்கள் நேரத்திற்கு கழித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அவர் சில்லுக்கருப்பட்டி படத்தை அவர் பார்த்துள்ளார். அந்த படத்தை பார்த்துவிட்டு அதிகம் எமோஷ்னல் ஆகி தேம்பி தேம்பி அழுதுவிட்டதாக கூறியுள்ளார். ஹலிதா ஷமீமுக்கு இமெயிலில் வாழ்த்து கூறிய சாய் பல்லவி. மேலும் படத்தை இயக்கிய ஹலிதா ஷமீமுக்கு இமெயிலில
விதிவிலக்கு – ந‌டிகை சாய் பல்லவி போன்ற பெண்களுக்கு மட்டுமே

விதிவிலக்கு – ந‌டிகை சாய் பல்லவி போன்ற பெண்களுக்கு மட்டுமே

விதிவிலக்கு - ந‌டிகை சாய் பல்லவி போன்ற பெண்களுக்கு மட்டுமே பெண்களின் அழகை மெருகூட்டி காட்டுவது அவர்களின் முகம்தான். அந்த முகத்திற்கு அழகை சேர்ப்பது கண்களும் கன்னங்களும்தான். கன்னங்கள் அழகாக இருந்தால்தான் பெண்களின் முகமும் அழகாக ஜொலிக்கும். ஆனால் பெண்களின் அழகான கன்னங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவது எதனால் என்றால், அது முழுக்க முழுக்க பருக்களால்தான். அந்த பருக்கள் வராமல் தடுக்க அவர்கள் இரண்டே இரண்டு குறிப்புக்களை கடைபிடித்தால் போதும். ஆம்! பருக்கள் வராமல் இருக்க வேண்டுமென்றால் மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அதிகமாக எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்பட்ட‌ உணவு வகைகளை முற்றிலுமாக அவர்கள் தவிர்க்க‍ வேண்டும். அப்போதுதான் கன்னங்களில் பருக்கள் வராமல் தடுக்க முடியும். பருக்கள் இல்லாத முகத்திற்கு என்றுமே அழகும் வசீகரிகமும் அதிகம் இருக்கும். குறிப்பு - நடிகை சாய்
கோடி ரூபாய் சம்பளம் – வாங்க மறுத்த சாய் பல்லவி

கோடி ரூபாய் சம்பளம் – வாங்க மறுத்த சாய் பல்லவி

கோடி ரூபாய் சம்பளம் - வாங்க மறுத்த சாய் பல்லவி பிரேமம் திரைப்படம் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி, இந்தியா முழுக்க பிரபலமடைந்தவ‌ர் நடிகை சாய் பல்லவி, மாரி-2 தமிழ் திரைப்படத்தில் நடித்தார். மேலும் அதில் இடம்பெற்ற ஏய் கோலி சோடாவே என்ற பாடலிலுக்கு நடனம் ஆடி தமிழக ரசிகர்களின் மனத்தில் எளிதாக இடம்பெற்றார். இதனால் அவருக்கு த‌மிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நல்ல வரவேற்பு உள்ளது. அதை பயன்படுத்தி அவரை விளம்பரத்தில் நடிக்க வைக்க பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு ரூ.2 கோடி சம்பளம் தர முன்வந்தும் அழகு கிரீம் விளம்பர படத்தில் நடிக்காமல்போனது ஏன்?' என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, 'அந்த விளம்பரத்தில் நடித்திருந்தால் எனக்கு பெரிய அளவில் பணம் கிடைத்திருக்கும். அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன். வீட்டுக்கு சென்றா
157 நாட்களில் 50 கோடி –  உச்சம் தொட்ட‌ ரௌடி பேபி – ஆடலும் பாடலும்

157 நாட்களில் 50 கோடி – உச்சம் தொட்ட‌ ரௌடி பேபி – ஆடலும் பாடலும்

157 நாட்களில் 50 கோடி - உச்சம் தொட்ட‌ ரௌடி பேபி - ஆடலும் பாடலும் கடந்த ஆண்டு இறுதியில் யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷ், சாய்பல்லவி, நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் ‘மாரி 2’. இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ரவுடி பேபி என்ற பாடலை தனுஷ் எழுதி பாடி இருந்தார். இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். இந்த பாடலில் தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. ‘மாரி 2’ படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை ‘யூடியூப்’பில் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைரலான இந்த பாடல் சர்வதேச பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று புதிய சாதனை படைத்தது. இந்த பாடல் வெளியான 16 நாட்களில் 10 கோடி பார்வைகளையும், 41 நாட்களில் 20 கோடி பார்வைகளையும், 69 நாட்களில் 30 கோடி பார்வைகளையும், 104 நாட்களில
சாய் பல்லவியின் திக் திக் திகில் அனுபவம்

சாய் பல்லவியின் திக் திக் திகில் அனுபவம்

சாய் பல்லவியின் திக் திக் திகில் அனுபவம் சமீபத்தில் தனுஷ், சாய் பல்லவி நடித்த மாரி - 2 திரைப்படத்தில் இடம்பெற்ற‌, ரவுடி பேபி பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். பிரபுதேவா நடனம் அமைத்திருப்பார். இப்பாடல் இந்திய அளவில் அனைத்து சாதனைகளையும்உடைத்து விட்டது, சாய் பல்லவியின் அற்புத நடனம், ரசிகர்களால் பெரிதும் பாராட்டுப் பெற்றது என்றாலும், திரைப்படங்களில் நுழைவதற்கு முன்பே சிறந்த நடிகர் நடிகை இவர் ஆவார். அண்மையில் நேர்காணலில் ரவுடி பேபி பாடல் படப்பிடிப்பின் போது பயம் நிறைந்த தருணத்தை வெளிப்படுத்தினார். சாய் பல்லவி, ஆரம்பத்தில் தனுஷ் என்னிடம் எளிய நடன அசைவுக் கொண்ட ஒரு பாடல் என்றுதான் கூறினார். ஆனால் பிரபுதேவா, வித்தியாசமான செட் ஒன்றை அமைத்து அங்கு நடனம் ஆடுவது போல் இருக்க வேண்டும் என்று விரும்பினார். மேலும் நடனம் நடக்கும் எல்லா அசைவுகளையும் மாற்றி அமைத்தார். கடைச
நாளை வா என்று சொல்லி என்னை அனுப்பி விட்டார் – நடிகை சாய் பல்லவி

நாளை வா என்று சொல்லி என்னை அனுப்பி விட்டார் – நடிகை சாய் பல்லவி

நாளை பார்க்க‍லாம் என்று சொல்லி என்னை அனுப்பி விட்டார் - நடிகை சாய் பல்லவி நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள என்.ஜி.கே. திரைப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகிய இரு கதாநாயகிகள் நடித்துள்ள‍னர். இந்த படத்தில் தனது அனுபவம் குறித்து சாய் பல்லவி , ப‌டப்பிடிப்புத் தளங்களில் பொதுவாக கைபேசியில் பேசிக் கொண்டிருப்பேன். ஆனால் செல்வராகவன் படப்பிடிப்பின்போது 100% அப்போது நடிக்க வேண்டிய காட்சிக்கான வசனங்களை வைத்து, ஆளுக்கொரு இடத்தில் அமர்ந்து பேசி பயிற்சி எடுத்துக் கொண்டிருப்போம். ஒரு வசனத்துக்கு எப்ப‍டி முகபாவனை செய்ய வேண்டும்? எப்படி அழ வேண்டும்? என்று ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகச் சொல்லிக் கொடுப்பார். அதுமட்டுமல்லாமல் கோபமாக நடிக்கும்ல காட்சிகளில் கூட மூச்சு விடுவது வெளியே தெரியக்கூடாது என்று சொல்வார். அவர் நினைக்கும் நடிப்பு நம்மிடம்
க‌தற கதற சாய் பல்லவி – மேடையில் போட்டுடைத்த சூர்யா

க‌தற கதற சாய் பல்லவி – மேடையில் போட்டுடைத்த சூர்யா

க‌தறி கதறி அழுத சாய் பல்லவி - மேடையில் போட்டுடைத்த சூர்யா க‌தறி கதறி அழுத சாய் பல்லவி - மேடையில் போட்டுடைத்த சூர்யா இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் உள்ளிட்டோர் (more…)

இனி நான் நடிக்க மாட்டேன் – நடிகை சாய் பல்லவி

இனி நான் நடிக்க மாட்டேன் - நடிகை சாய் பல்லவி இனி நான் நடிக்க மாட்டேன் - நடிகை சாய் பல்லவி பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்து (more…)

தொடர்தோல்வியால் நடிகை அனுபமா எடுத்த திடீர் முடிவு

தொடர்தோல்வியால் நடிகை அனுபமா எடுத்த திடீர் முடிவு தொடர்தோல்வியால் நடிகை அனுபமா எடுத்த திடீர் முடிவு மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான பிரேமம் படத்தில் (more…)

முரண்டு பிடிக்கும் நடிகை – ஹீரோவின் தோளில் சவாரி செய்ய‌

முரண்டு பிடிக்கும் நடிகை - ஹீரோவின் தோளில் சவாரி செய்ய‌ முரண்டு பிடிக்கும் நடிகை - ஹீரோவின் தோளில் சவாரி செய்ய‌ மறைந்த நடிகர் முரளியின் மகனும், வளர்ந்து வரும் நடிகருமான (more…)

ஒரே Dance-ல் ரசிகனாக மாற்றிய நடிகை – வீடியோ

ஒரே Dance-ல் ரசிகனாக மாற்றிய நடிகை - வீடியோ ஒரே Dance-ல் ரசிகனாக மாற்றிய நடிகை - வீடியோ நான் விரும்பி கேட்கும் பாடல்கள் பழைய மற்றும் இடைப்பட்ட‍ காலத்தில் வெளி வந்த பாடல்களைத்தான். புதிய பாடல்கள் எனக்கு பிடிக்காது. காரணம் (more…)

வ‌ரலட்சுமியால் பயத்தில் நடிகை சாய் பல்ல‍வி

வ‌ரலட்சுமியால் பயத்தில் நடிகை சாய் பல்ல‍வி வ‌ரலட்சுமியால் பயத்தில் நடிகை சாய் பல்ல‍வி தனுஷ் நடித்து பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான மாரி படத்தின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar