
முத்திரைத்தாள் (Stamp Paper) கிழிந்து விட்டால் அதற்கான நட்ட ஈடு கிடைக்குமா?
முத்திரைத்தாள் (Stamp Paper) வீணாகிவிட்டால் அதற்கான நட்ட ஈடு கிடைக்குமா?
பல்வேறு சொத்து பரிவர்த்தனை, தொழில் மற்றும் நம்பிக்கை சார்ந்த ஒப்பந்தங்கள், முத்திரைத்தாளில் (ஸ்டேம்ப் பேப்பர் - Stamp Paper-ல்) டைப் அடித்து பதிவேற்றம் செய்து அதில் கையொப்பம் இட்டு, அதனை அப்படியே கொண்டுபோய் பதிவாளர் அலுவலகளத்தில் பதிவுசெய்து உரிய ஆவண எண்ணையும் அந்த அசல் பத்திரங்களையும் பெற்றுக்கொள்கிறோம்.
ஒருவேளை, பெருந்தொகை முத்திரைத்தாள் (ஸ்டேம்ப் பேப்பர் - Stamp Paper)-ல் பதிவேற்றும் செய்யும் போது, பிரிண்டரில் சிக்கிக் கொண்டு கிழிந்து விட்டாலோ, அல்லது கசங்கி விட்டாலோ அல்லது தவறாக பதிவேற்றம் செய்யப்ட்டு விட்டாலோ அல்லது அந்த முத்திரைத்தாள் ஏதேனும் சேதாரம் ஆனாலோ அந்த முத்திரைத் தாளுக்கு செலவழித்த பெருந்தொகை வீணாக போய்விடும் அது முத்திரைத்தாள் வாங்கியவருக்கு நட்டம் ஏற்படும். ஆக இந்த இது போன்று