Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Samayal

சமையல் குறிப்பு – இறால் பிரியாணி (செய்முறை)

சமையல் குறிப்பு - இறால் பிரியாணி (செய்முறை) சமையல் குறிப்பு - இறால் பிரியாணி (செய்முறை) மட்ட‍ம் பிரியாணி, சிக்க‍ன் பிரியாணியைப்போலவே இறால் பிரியாணி மிகவும் (more…)

சமையல் குறிப்பு: இறால் வறுவல்

சமையல் குறிப்பு: இறால் வறுவல் சமையல் குறிப்பு: இறால் வறுவல் அசைவ உணவுகளிலேயே சுவைக்க‌ வித்தியாசமான தாகவும், அதேநேரத்தில் சுவையானதாகவும் இருக்கு ம் இறால் என்றால் அது மிகை அல்ல‍. இந்த (more…)

சமையல் குறிப்பு – நெய் சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்:  . சிக்கன் - 700 கிராம்  நெய் - 1 கப்  எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்  வெங்காயம் - 2 (நறுக்கியது)  இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்  பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)  தக்காளி - 1 (நறு (more…)

சமையல் குறிப்பு – குபுஸ் பூரி

பூரி தெரியும். இது என்ன‍? "குபுஸ் பூரி"ன்னு யோசிக்கிறீங்களா, கீழே உள்ள‍ செய்முறையை படித்துவிட்டு, இந்த குபுஸ் பூரியை, செய்து சாப்பிட் டுப் பாருங்க, ஜோரான ஜோருங்க . . . தேவையான பொருட்கள் மைதா - 1 கப், தயிர் - கால் கப், சர்க்கரை - கால் கப் மற்றும் (more…)

நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி

''தங்கள் பிள்ளைகள் டாக்டராக வேண்டும், இன்ஜினீயராக வேண் டும். பி.எட் படிக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு பலப்பல கனவுகள். ஆனால். கேட்டரிங் மற்று ம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப் பைத் தேர்வு செய்வதில் பெரும்பா லானவர்களுக்கு விருப்பமே இருப்ப தில்லை. 'சமையல் செய்யும் வேலை' என்றே சுருக்கிப் பார்க்கின்றன ர். எல்லா துறைகளிலும் பெண்கள் சாதிக்கக் கிளம்பிவிட்டார்கள். ஆனா ல், அவர்களுக்கு நெருக்கமான சமை யல் துறை படிப்புகளை அவர்களும் விரும்பிப் படிப்பதில்லை. இத்தனை க்கும், உள்ளூர் ஹோட்டல்க ளில் இருந்து... சர்வதேச ஸ்டார் ஹோட்டல்கள் வரை இவர் களுக்கான (more…)

சமையல் குறிப்பு – இனிப்பு கொழுக்கட்டை

தேவையானப்பொருட்கள்: அரிசி மாவு - 2 கப் வெல்லம் பொடி செய்தது - 1 கப் தேங்காய்த்துருவல் - 1/2 கப் ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன் நெய் - 2 டீஸ்பூன் செய்முறை: அரிசி மாவை, வெறும் வாணலி யில் வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும். வெல்லத்தூளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 2 கப் தண்ணீ ரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து, கொதிக்க ஆரம்பித்ததும், கீழே (more…)

சமையல் குறிப்பு: ரவா கேசரி

தேவையான பொருட்கள்: ரவை - 1 டம்பளர் சர்க்கரை - 2 டம்பளர் ஏலக்காய் - 5 நெய் - அரை டம்பளர் முந்திரிப் பருப்பு - 10 கேசரி பவுடர் - 1 தேக்கரண்டி பன்னீர் - 2 தேக்கரண்டி செய்முறை: முந்திரியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஏலக் காயை தூள் செய்து கொள்ள வேண்டும். நெய்யை உருக்கிக்கொள் ள வேண்டும். அடுப்பில் (more…)

சமையல் குறிப்பு : வாழைப்பூ வடை

இயற்கையின் படைப்புகளில் வாழைப்பூ மிகவும் அற்புதமானது. எண்ணற்ற மருத்துவக் குணங்களை கொண்ட இந்த வாழைப்பூ கொண்டு மிகவும் வித்தியாசமான வாழைப்பூ வடை செய்வது எப்படி என்று தான் இப்போது பார்க்க இருக்கிறோம். தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 2 கைப்பிடி அளவு பெரிய வெங்காயம் - 1 துவரம்பருப்பு - அரை கப் காய்ந்த மிளகாய் - 12 சோம்பு - அரை டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு கறிவேப்பிலை - தேவையான அளவு மல்லித்தழை சிறிது - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை : வாழைப்பூவை நரம்பை எடுத்து சுத்தம் செய்யவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பை ஊறவைத்துப் அரைகுறையாக அரைத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய் + சோம்பு + சீரகம் + உப்பு ஆகியவற்றை லேசாக தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்தெடுக்கவும். வாழைப்பூவை அம்மியில் வைத்து, ஒன்றிரண்டாக அரைத்து, அதன் துவர்ப்பு போக, நன்றாகப் ப

சக்கரைப் பொங்கல்

சக்கரைப் பொங்கல் தேவையான பொருட்கள்: பச்சரிசி   – 1/2 கிலோ பாசிப்பருப்பு – 200 கிராம் வெல்லம்  – 1 கிலோ பால்  – 1/2 லிட்டர் நெய்   – 100 கிராம் முந்திரி – 100 சுக்கு – சிறிது ஏலக்காய்  – 10 தேங்காய் – 1 முதலில் செய்யவேண்டியவை: அரிசியை தண்ணீர் விட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்துக்கொள்ளவும். பாசிப்பருப்பை ஒரு வடச்சட்டியில் (வாணலியில்) போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். ஏலக்காய், சுக்கு இரண்டையும் மிக்சியில் பவுடராக அரைத்து கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். தேங்காயை நன்கு துருவிக்கொள்ளவும். செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து அடுப்பில் வைக்கவும். பால் பொங்கி வரும்போது அரிசியை போட்டு நன்கு வேக விடவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வேகவிடவும்.
This is default text for notification bar
This is default text for notification bar