
நீங்களும் தினமும் இதனைச் செய்யலாம்
நீங்களும் தினமும் இதனைச் செய்யலாம்
அழகு குறிப்புகள் ஆயிரம் உண்டு நமது பாரம்பரியத்தில்… அதில் இருந்து ஒன்றுதான் இங்கு நீங்கள் காணவிருக்கிறீர்கள்.
வெள்ளரியை தோல் நீக்கி சுத்தம் செய்து நன்றாக அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். தனியாக தக்காளிச்சாறுடன் இரண்டு ஸ்பூன் சந்தனம் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இரண்டையும் கலந்து முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். இருபது நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இதனை தினமும் கூட நீங்கள் செய்யலாம்.
#வெள்ளரி, #தக்காளி, #சாறு, #சந்தனம், #ஃபேஸ்மாஸ்க், #விதை2விருட்சம், #Cucumber, #Tomato, #Juice, #Sandalwood, #Facemask, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,