Wednesday, November 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Sani

யாருடைய ஜாதகத்தில் சனி கேது இரண்டும் சேர்ந்திருக்கிறதோ அவர்களுக்கு

யாருடைய ஜாதகத்தில் சனி கேது இரண்டும் சேர்ந்திருக்கிறதோ அவர்களுக்கு யாருடைய ஜாதகத்தில் சனி கேது இரண்டும் சேர்ந்திருக்கிறதோ அவர்களுக்கு ஒருவருடைய ஜாதகத்தில் இரண்டு கிரகங்கள் சேர்ந்து வரும்... அப்ப‍டி வரும்போது (more…)

வாரத்தின் 7 நாட்களில்… தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள்!- இறைபக்திக்கு உகந்த பதிவு

வாரத்தின் 7 நாட்களில்... தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள்! - இறைபக்திக்கு உகந்த பதிவு வாரத்தின் 7 நாட்களில்... தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள்!- இறைபக்திக்கு உகந்த பதிவு இந்து புராணத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக் கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கடவுளை வழிபடும் பக்தர்கள் கண்டிப்பாக (more…)

குழந்தைகளுக்கு சனி நடக்கும்போது, பெற்றோருக்கு ஏற்படும் பாதிப்புக்களும்! – மீள்வதற்கான பரிகாரங்களும்!

குழந்தைகளுக்கு சனி நடக்கும்போது, பெற்றோருக்கு ஏற்படும் பாதிப்புக்களும்! - மீள்வதற்கான பரிகாரங்களும்! குழந்தைகளுக்கு சனி நடக்கும்போது, பெற்றோருக்கு ஏற்படும் பாதிப்புக்களும்! - மீள்வதற்கான பரிகாரங்களும்! ஏழரை சனி,அஷ்டம சனி குழந்தைகளுக்கு என்ன செய்யும்? சனி கொடுத்தால் எவர் தடுப்பார்..? சனி கொடுப்பாரா ..கெடுப்பாரா..? சனி, பலமானால் கெடுதலா நல்லதா..? இவை எல்லாருக்கும் இருக்கும் சந்தேகங்கள்.சனி லக்னத்துக்கு (more…)

சனி பகவானை பெற்றெடுத்த‍ தாய், தந்தை பற்றிய அரியதோர் ஆன்மீக தகவல்

சனி பகவானை பெற்றெடுத்த‍ தாய், தந்தை பற்றிய அரியதோர் ஆன்மீக தகவல்! புராணம் கூறும் உண்மை சனி பகவானை பெற்றெடுத்த‍ தாய், தந்தை பற்றிய அரியதோர் ஆன்மீக தகவல் ! சனி பகவான் என்றாலே மக்க‍ள் மத்தியில் ஒரு வித அச்ச‍ம் எப்போதும் உண்டு. காரணம் சனியைப் போல கொடுப்பவரும் இல்லை, சனியைப் போல கெடுப்பவரும் இல்லை என்பர். அவ்வளவு சக்தி கொண்ட (more…)

சனி, சனீஸ்வரன் ஆன வரலாறு? – சிலிர்க்க‍வைக்கும் ஆன்மீகத் தகவல்

சனி, சனீஸ்வரன் ஆன வரலாறு? - சிலிர்க்க‍வைக்கும் ஆன்மீகத் தகவல் சனி, சனீஸ்வரன் ஆன வரலாறு?- சிலிர்க்க‍வைக்கும் ஆன்மீகத் தகவல் நவக்கிரங்களில் ஒன்றான சனி பகவானை சனீஸ்வரன் என்று சிவனின் நாமத்தையும் (more…)

உலகையே மிரள வைத்த திருநள்ளாறு!

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு கார ணங்களுக்காக பயன்படுத் தப்படுகிறது. சில வருடங் களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதி யை கடக்கும் பொது மட்டு ம் 3 வினாடிகள் ஸ்தம்பி த்து விடுகிறது. 3 வினாடிக ளுக்கு பிறகு வழக்கம்போ ல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழு தும் அதன் செயற்கை கோளில், அதன் (more…)

திருநள்ளாறு சனி பகவான்

மனிதனுக்கு ஒரு குணம் உண்டு. அடங்கிப் போவதை யெல் லாம் அதட்டுவது; அடங்காதவைக்குப்பணிந்து விடுவது என் பது தான் அது. நவகிரகங்களை அவனால் அடக்க முடியாமல் போனதால், அவற்றுக்குப் (more…)

சனியின் துணைக் கிரகத்திலும் பூமி போலவே வெண்மேகக் கூட்டம்

சனி கிரகத்தின் சந்திரனான டைட்டனில் தண்ணீர் இருப்பத ற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. அங்கு தண்ணீர் ஐஸ் கட்டியாக இருக்க வாய் ப்பு இருக்கிறது என்று நாசா விஞ்ஞா னிகள் கூறியுள்ளனர். சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்த பெரிய கோள் சனி. எடையில் பூமி போல 95 மடங்கும், அளவில் பூமி போல 760 மடங் கும் பெரியது. சனி கிரகத்துக்கு மொத்தம் 62 சந்திரன்கள் உள்ளன. சனி கிரகத்தின் தன்மை பற்றியும், அதன் துணைக் கோள்கள் பற்றியும் ஆராய்ச்சி செய்வதற்காக (more…)

நவக்கிரகங்களை சுற்றுவது எப்படி?

மொத்தம் ஒன்பது முறை நவக்கிரகங்களைச் சுற்ற வேண்டும். ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும். ஏனெனில், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை. எனவே, இந்த ஏழு கிரகங்களை வலமாக சுற்ற வேண்டும். ராகுவும், கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை. எனவே, கடைசி இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்றி வர வேண்டும். (கண்டதை படைக்கவில்லை கண்டெடுத்ததை படைக்கிறோம்)