Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Sanjay Subrahmanyan

ரத்தவாந்தி எடுக்கும் நோயாளியை கவனித்துக் கொள்ளும்முறை

வயிற்றில் உருவான அல்சர் நோயால் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரண மாக ரத்தவாந்தி ஏற்படுகிறது. வயிற்றில் இரத்தக்கசிவு அதிகமாக இருக்கும்போது திடீரென வயிற் றில் சுருக்கம் ஏற்பட்டால் நோயாளி ரத்த வாந்தி எடுப்பார். இவ் வகையி லான இரத்தப்போக்கு ஒரு லிட்டர் அல்லது அதற்கு மேலும் இருக்க லாம். நோயாளியை கவனித்துக் கொ ள்ளும்முறை: நோயாளியைப் படுக்கவைத்து அவரின் கால்கள் மற்றும் பாதங்கள் உடல் மட்டத்தைவிட சற்று (more…)

சிம் கார்டு பெறுவது எளிதான காரியம் அல்ல.

தெருவின் முனைகளில் குடை விரித்து நின்று கொண்டு, ட்ரைவிங் லைசன்ஸ் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற்றுக் கொண்டு, சிம் கார்டுக ளை மொபைல் சேவை நிறுவனங்கள் வழங்கி யது ஒரு காலம். இந்த தாராளம் படிப்படியா கக் குறைந்து வந்தது. அண்மையில் அரசு வெளியிட்ட அறிவிப்பி ன்படி, சிம் கார்டு பெறு வது எளிதான காரியம் அல்ல என்பது தெளிவாகியுள்ளது. உச்ச நீதி மன்றம் அண்மையில் வெளியிட்ட தீர்ப்பை அடுத்து, அரசு சிம் கார்டு வழங்கும் முறைக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. நவம் பர் 9 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விதிமுறைகளின் படி, சிம் வேண்டும் ஒருவர், அதற்கான ஆவ ணங்களின் நகல்களை (more…)

தலைவலி – காரணங்களும், தீர்வுகளும்

இந்த தலைவலி வேறு எந்த ஒரு காரணத்தினாலும் ஏற்படுவதில் லை. நாம் செய்யும் செயல்களால்தான் அந்த தலைவலியானது வரு கிறது.இதற்காக நாம் நிறைய மாத்திரை கள், வீட்டு மருந்துகள் என்று பல வலி நிவாரணிகளை எடுத்துக் கொ ண்டாலும், அவை மீண்டும் மீண் டும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.அதிலும் அவ்வாறு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அந்த மாத்தி ரைகளும் உடலும் பெரும் கெடுத லைத்தான் ஏற்படுத்தும். ஆகவே அத் தகைய வலி நிவாரணிகளைப் பய ன் படுத்தி சரிசெய்வதைவிட, நாம் செய்யும் எந்த செயல்களால், இந் த தலைவலி ஏற்படுகின்ற தென்ற காரணத்தை தெரிந்துகொண்டு, அவற்றை (more…)

“தன்னை திட்டியவரையே சிரிக்க‍ வைத்த‍ ஓட்டுநர்!”

மக்க‍ளின் முக பாவனைகளை கண்டு, அவர்களை உற்சாகப்படுத்து ம் நோக்கோடு தனது பேச்சில் ஏற்ற‍ இறக்க‌ங்களையும் ஆங்காங்கே தனக்கு ஏற்பட்ட‍ அனுபவங்களையும், தான் படித்த‍ நூல்களில் இருந்து மேற் கோள்காட்டியும் பேசக்கூடிய மிகச்சிற ந்த பேச்சாளர் ஒருவர். அவருக்கு ஏற் பட்ட‍ ஓர் நகைச்சுவை அனுபவத்தை தனது பேச்சில் குறிப்பிட்டு, அதை தானும் ரசித்து, மற்ற‍வர்களை சிரிக்க‍ வைத்துள்ளார். இதோ அந்த நகைச் சுவை அந்த பேச்சாளர் ஒரு ஆங்கிலேய நண்பர் ஒருவருடன் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அக்காரை (more…)

த‌னது காதலை வெளிப்படுத்தும் ஆணின் மீது பெண்ணுக்கு காதல் இருந்தும் அதை ஏற்க தயங்குவது ஏன்?

காதல் இல்லாத ஒருவரைக்கூட இந்த உலகில் பார்க்க முடியாது. அந்த அளவில் அது ஒரு உன்னதமான ஒரு தெய்வீக உணர்வு. இவ் வாறு காதல் செய்பவர்களில் அதிகம் யோசிப் பவர்கள் யார் என்று பார்த்தால், அது பெண்கள் தான். ஏனெனில் அவர்களு க்கு சற்று பயம் அதிகம். அந்த பயத்தால் தான் அவர்கள் தனக்கு காதல் இருந்தாலு ம், அதை வெளிப்படுத்த தயங்குகிறார்க ள்.மேலும் பெண்களின் மனமானது ஒரு பூ போன்றது. அதில் அவர்கள் எப்போதும் சந்தோஷம் வேண்டும் என்றுதான் விரு ம்புவார்கள். மேலும் அவர்கள் மனதில் ஒரு சில கேள்விகள், சந்தேகங்கள் எழுவ தாலும் அவர்கள் வெளிப்படுத்த மறுக்கி றார்கள். சரி, இப்போது பெண்கள் எதனா ல் தங்கள் காதலை ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர் என்ற உண்மை யை அனுபவ சாலிகள் கூறுகின்றனர். அது என்னவென்று (more…)

824 வருடங்களுக்கு ஒருமுறை வரும் “அதிசய டிசம்பர்”

அடுத்த‍ மாதம் டிசம்பர் மாதம்! இம்மாதம் ஓர் அதிசய மாதம். பொது வாக ஒரு வாரத்தில் 5 ஞாயிறு வந்தால், 4 சனி வரும் அல்ல‍து 5 சனி வந்தால், 4 ஞாயிறு வரும் ஆனால் (more…)

சித்தர்கள் மலையில் தவம் செய்வது ஏன்?

மது புராணங்களும், வேதங்களும் கைலாய மலையை சிவனின் வாஸ்த தலமாக சொல்கிறது. அதே போன்றே திருமாலின் அம்சமாக திருமலை கருதப்படுகிறது. திருவண்ணாமலைகூட அல்ல அந்த ஊரில் உள்ள ஒவ்வொரு துளிமண்கூட சிவலிங்கமாக மதிக்கப்படு கிறது. ஒரு வைணவ பெரியவர் கால்களால் மிதிக்காமல் முழங்காலிட்டே திருமலை ஏறியுள்ளார். காரைக்கால் அம்மையாரும் தலையால் ஊர்ந்தே கைலாச மலையை அடைந்துள்ளார். திருநாவுக்கரசரும் திருவண்ணாமலையை கால்களால் தீண்டுவது பெரும் பாவம் என (more…)

“மனிதர்களுக்கு சாந்த குணம் வேண்டும்!” – பாரதியார்

* ஒரு தனியிடத்தில் அமர்ந்து அமைதி தரும் உயர்ந்த சிந்தனைக ளால் மனதை நிரப்பி தியானம் செய்யு ங்கள். இதனால் மனஉறுதி மேலோங்கு ம்.* தன்னைத்தானே திருத்திக் கொள்ளாத வன் பிறரை திருத்துவதற்கு தகுதி பெற மாட்டான். * கோபத்தை வளர்த்துக்கொள்பவன் தன்னைத்தானே தீயால் சுட்டுக் கொள் கிறான். மனிதர்களுக்கு சாந்த குணம் வேண்டும். மற்றவர்க ளிடம் எப்போதும் சாந்தமாகப் பேசுங்கள்.* ஒருவன் எல்லா சித்திகளும் பெற்று மனதை ஒருமுகப்படுத்தினா லும் கூட, மறுபடியும் (more…)

அன்புடன் அந்தரங்கம் (27/05) – "என் தப்பை நீ கண்டுகொள்ளாதே, உன் தப்பை நான் கண்டு கொள்ள மாட்டேன்…'

  அன்புள்ள சகோதரிக்கு — எனக்கு வயது, 50. அரசாங்க அதிகாரியாக பணியாற்றுகிறேன். என் மனைவி வயது, 48 அர” பணியி ல் இருக்கிறாள். எங்களுக்கு, இர ண்டு பெண்கள்; இருவருக்கும் திருமணமாகிவிட்டது. என்னு டைய மனைவி போல் யாருக்கும் கிடைக்க மாட்டார்கள். சற்று குள்ளமாக, சாதாரணமாக இருந்தாலும், எனக்கு அடுத்த பிறவியிலேயும், அவளே மனை வியாக அமைய வேண்டும். அமைதியானவள். யாரிடமும் (உறவினர் உட்பட) அதிகமாக பேச மாட்டாள். கணவன் சொல் வதே மந்திரம். கணவனுக்கு உப சரணை செய்வதில், ஈடு இணை யே இல்லை. அப்படி இருந்தும், ஒரு பிரச்னை. பஸ்சில் செல்லும் போது, யாராவது இடித் தாலோ, உரசினாலோ அதை தடுக்காமல், நான் அதை பார்க்கிறேனோ என பார்ப்பாள். தன்னை மறுபடியும், மறுபடியும் பார்க்கும் ஆண்களை, இவளும் (more…)

அன்புடன் அந்தரங்கம் (20/05): வலுக்கட்டாயமாக முத்தமிட்டு உன்னை படுகுழியில் வீழ்த்தவும் . . . ??!!.

  மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு, எங்கள் வீட்டில், என்னோடு சேர்ந்து, மொத்தம் மூன்று பெண்கள் மட்டும் தான். நடுத்தர குடும்ப த்தைச் சார்ந்தவர்கள். எங்க ள் மூன்று பேரையும், நல்ல முறையில் திருமணம் செய் து வைத்தனர் என் பெற்றோ ர். எனக்கு இரண்டு குழந்தை . ஆண் ஒன்று, பெண் ஒன்று. என் வயது 25. கணவர் வயது 35. எனக்கு திருமணமாகி, ஆறு வருடம் ஆகிறது. என் கணவர், எப்போதும் இழிவா ன சொற்களால், என்னை காயப்படுத்துவார். அதையும், நான் தாங்கிக் கொண்டேன், என் குழந்தைக்காகவும், என் பெற்றோருக்காகவும்.என் வாழ்க்கை யில், நான் நினைத்து கூட பார்க்காத ஒன்று, என் வாழ்வில், நான்கு வருடங்களுக்கு முன், என்னை காதலிப்பதாக, ஒருவர் கூறினார். நான் அதை பொருட்படுத்தாமல், அவருக்கு புத்திமதி கூறி அனுப்பி விட்டேன். அவர் வேறு யாரும் இல்லை, என் தங்கை கணவர். என் னை இரண்டு வருடமாக காதலிப்பதாகக் கூறினார். அவர் வயது, 28 என்னுடன் நெருங

அன்புடன் அந்தரங்கம் (13/05):மீண்டும் நான் மறுத்தால், தற்கொலை செய்வேன்

அன்புள்ள அம்மாவுக்கு— மிகுந்த மனகுழப்பத்தில் தவிக்கும் எனக்கு, உங்கள் பதில், நல்ல தீர்வு தரும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். நான் அரசு ஊழியன். வயது, 29. உடன் பிறந்தவர்கள், நான்கு பேர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கு ம் போது, உடன்படித்தவளை உயிராக நேசித்தேன்; அவளு ம் தான். திடீரென சாலை விபத்தில், அவள் இறந்து விட, அவளை மறக்க முடி யாமல், இதுவரை திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருக்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன், நண்பனின் தங்கை மூலமாக, அவளி ன் தோழி அறிமுகமானாள். அவள் படிப்பில் முதல் மாணவி. அவள் தந்தை, மத்திய அரசில் உயர் பதவியில் இருக்கிறார். அறிமுகம் ஆகும் போது, அவள் பத்தாம் வகுப்பு படித்தாள். நல்ல நண்பர்களாக பழகினோம். தினமும் குறுந்தகவல் அனுப்புவாள். சில சமயங்களில் வீட்டில் போ ரடித்தால், என்னுடன், எஸ்.எம்.எஸ்., மூலமாக சாட் செய்வாள். நான் எல்லாரிடமும் மி
This is default text for notification bar
This is default text for notification bar