Thursday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: santhanam

"இனி நான் நடிக்க‍ மாட்டேன்"! – முழுக்கு போடும் சந்தானம்

"இனி நான் நடிக்க‍ மாட்டேன்"! - முழுக்கு போடும் சந்தானம் "இனி நான் நடிக்க‍ மாட்டேன்"! - முழுக்கு போடும் சந்தானம் அஜித்துடன் நடிக்க விரும்பாத சந்தானம்!     சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த சந்தானம், முதன் முதலில் (more…)

நடிகர் சந்தானத்துடன் நடிக்க‍ மறுத்த (vijay tv) DD என்கிற திவ்யதர்ஷினி

நடிகர் சந்தானத்துடன் நடிக்க‍ மறுத்த (vijay tv) DD என்கிற திவ்யதர்ஷினி நடிகர் சந்தானத்துடன் நடிக்க‍ மறுத்த (vijay tv) DD என்கிற திவ்யதர்ஷினி வல்ல‍வனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த‍ சந்தானம் அடுத்தடுத்து ஹீரோவாக நடித்து அதுமாதிராயன  படங்களை கொடுத்துவருகிறார். தற்போது அவரது (more…)

ஒன்றல்ல‍, இரண்டு கவர்ச்சி சுனாமிகளாக அஞ்சலி, ஓவியா – வீடியோ

இயக்குநர் சுந்தர்.சி படங்கள் என்றாலே காமெடியும், கவர்ச்சியும் தான் என்பது தமிழ் சினிமா ரசிகரகள் அறிந்ததுதான். ஹீரோ வாக நடித்து வந்த சுந்தர்.சி, தற் போது மீண்டும் இயக்கத்தி ற்கு முக்கியத்துவம் கொடு த்திருக்கிறார். சுந்தர்.சி நடிக் காமல், விமல், மிர்ச்சி சிவா , அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோரை வைத்து ‘மசாலா காஃபே’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை (more…)

விஜய் அவார்ட்ஸ்; சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த நடிகை அஞ்சலி,

விஜய் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட் டுள்ளன. இதில் சிறந்த நடிகராக விக்ரமும், சிறந்த நடிகை யாக அஞ்சலியும் தேர்வாகியுள்ளனர். சிறந்த வில்லனுக் கான விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது. எந்திரன் பட த்தில் நடித்ததற்காக இந்த விருது அவரு க்குக் கிடைத்துள்ளது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவில் மொத்தம் 149 படங்கள் விருதுப் போட்டியில் கல ந்து கொண்டன. அதிலிருந்து ரசிக ர்கள் தேர்வு செய்த கலைஞர் களுக்கு (more…)

விக்ரமின் நடிப்பை பார்த்து பிரமித்து போன அனுஷ்கா

தெய்வத்திருமகன் படத்தில் விக்ரமின் நடிப்பை பார்த்து பிர மித்து போய் விட்டேன். இந்திய அளவில் அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதை இப்படத்தின் மூலம் மீண் டும் நிரூபித்து இருக்கிறார் என்று வெகுவாக பாராட்டுகிறார் அனுஷ்கா. மதராசப்பட்டினம் படத்தின் மூலம் பிரபலமான டைரக்டர் விஜய், அடு த்து விக்ரமை வைத்து தெய்வத் திருமகன் என்ற படத்தை இயக்கி யுள்ளார். இப்பட த்தில் விக்ரமுடன் அனுஷ்கா, அமலா பால், சந்தானம், எம்.எஸ். பாஸ்கர், நாசர் உள்ளிட்ட பலர் நடித்து ள்ளார். இப்படத்தில் விக்ரம் மன வளர்ச்சி குன்றிய இளைஞராக (more…)