
முகச்சுருக்கம் மறைய, ஒடுங்கிய தாடையில் சதை போட, கன்னம் மின்ன
முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய, ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதைப் போட, கன்னங்கள் மின்ன
தோலுக்கு தேவையான எண்ணெய்ப் பசை இல்லாத போது, கன்னப்பகுதியும் வறண்டு, சுருங்கி சப்பிப் போய் காணப்படும். தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப்பருப்பு, முந்திரிப் பருப்பு என, இவற்றை தலா ஒன்று எடுத்து வெந்நீரில் ஊறவைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசி விட்டு, மீதி பசை சுரப்பதற்கு இந்தப் பருப்பு வகைகள் உதவும். இதனால் முகச்சுருக்கங்கள் மறைவதுடன், ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதைப் போட்டு தங்கம் போல் கன்னங்கள் மின்னும். மொத்தத்தில் உங்கள் அழகு பன்மடங்கு கூடும்.
#முகம், #சுருக்கம், #எண்ணெய், #தோல், #சருமம், #கன்னங்கள், #கன்னம், #தாடை, #பாதாம், #பிஸ்தா, #சாரை, #முந்திரி, #பருப்பு, #விதை2விருட்சம், #Face, #wrinkle, #oil, #skin, #cheeks, #chin, #jaw, #almond, #pistachio, #saree