Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: sat

ஆங்கில சொல்வளத்தை (Vocabulary) மேம்படுத்த உதவும் ஒரு தளம்

ஆங்கில சொல்வளத்தை மேம்படுத்த விரும்பும் அனைவரும் தங்களின் ஆங்கில vocabulary அறிவை வேடிக்கையாக அதிக ரிக்க நமக் கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. நடைமுறை வாழ்க்கையில் பயன் படுத்தப்படும் நிகழ்ச்சிகளை வை த்து ஆங்கில சொல்வளத்தை கூறி னால் நாம் எளிதாக புரிந்து கொள் வோம் என்பதை உணர்ந்து ஆங்கில சொல்வளத்தை அதி கரிப் பதற்காக ஒரு தளம் உள்ளது. இத்தளத்திற்கு சென்றவுடன் இருக்கும் கட்டத்திற்குள் நாம் விரு ம்பிய வார்த்தையை கொடுத்து Search என்ற (more…)

சாம்சங் சேட் 335

எந்த நேரமும் மெசேஜ் அனுப்பிக் கொண்டும், சோஷியல் நெட்வொர்க் தளங்களில் தவழ்ந்து கொண்டும் இருக் கும் இளைஞர்களைக் குறி வைத்து வடிவமைக்கப் பட்டி ருக்கும் மொபைல் போன் சாம்சங் சேட் 335. நல்ல ஒரு மெடாலிக் பிரே முடன், கவர்ச்சிகரமான தோற்றத்தை இது கொண் டுள்ளது. இதில் உள்ள குவெர்ட்டி கீ போர்டில் அனைத்து கீகளையும் எளி தாகவும் லாவகமாகவும் கையாளலாம். நடுவில் இரு க்கும் ஆப்டிகல் ட்ரேக் பேட் தளமும் பயன்படுத்த மிக வசதியாகவும், உடனுடக்கு டன் தகவல் பெற்றுத் தரும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. நெட்வொர்க்கிங் தளங்களுக்கு இணைப்பு பெற எட்ஜ், ஜி.பி. ஆர்.எஸ்., மற்றும் வை-பி கை கொடுக்கின்றன. குறிப்பாக (more…)

புதிது! புதிது!! மொபைல் போன் புதிது!

சென்ற டிசம்பரில் பல நிறுவனங்கள் தங்களின் புதிய மாடல் போன்களை அறிவித்தன. ஜனவரி முதல் தொடங்கி அவை ஒவ்வொன்றாக வரத் தொடங்கி யுள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் விற்பனைக்கு அறிமுகமான சில மொபைல்களை இங்கு காணலாம். 1. எல்.ஜி. பி 520 (P 520): பார் வடிவ மாடலாக 120 கிராம் எடையில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இர ண்டு சிம்களில் இயங்கக் கூடியது. இதன் பரிமாணம் 108.9x55.9x12.9 மிமீ. ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 9 மணி நேரம் பேசலாம். நான்கு பேண்ட் அலைவரிசையில் இயங்கும் இந்த போ னில் டி.எப்.டி. ரெசிஸ்டிவ் திரை 2.8 அங் குல அகலத்தில் வழங்கப் பட்டுள்ளது. டிஜிட்டல் ஸூம் கொண்ட 2.0 மெகா பிக்ஸெல் கேமரா, 15 எம்பி நினைவகம், 4 ஜிபி வரை அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி.ஸ்லாட், A2DP இணைந்த (more…)