விஸ்வரூபம் பல்வேறு தடைகளை கடந்து தமிழக த்தில் இன்று வெளியாகியுள்ளது. ரசிகர்களும் கமலின் புகைப்படம் தாங்கிய பேனர்களுக்கு மாலை அணிவித் தும், பாலா அபிஷேகம் செய்தும், இனிப்புக்களை வழங் கியும் தங்களது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர்.
விஸ்வரூபம் திரையிட்ட அனைத்து திரையரங்கு களிலும் வார இறுதிவரை டிக்கெட்கள் அனைத்தும் முன்பதிவுமூலம் விற்றுத்தீர்ந்துவிட்டது. விஸ்வரூபத் திற்கு கிடைத்த (more…)
பெண்களை கற்பழித்த காமுகன்களுக்கு எந்தெந்த நாடுகளில் எந்த வித தண்டனைகள் - தெரிந்துகொள்ளுங்கள்
சீனாவில்
நீதி விசாரணையின்போது குற்றம் நிரூபி க்கப்பட்டால் வன்கொடுமை புரிந்தவனுக் கு நேரடியாக மரண தண்டனையை நிறை வேற்றி விடுவார்கள்
மலேசியாவில்
வன்கொடுமை செய்தவனுக்கு (more…)
சவூதி பெண்கள் தங்கள் கணவருக்கு தம்மடிக்கும் பழக்கம் இருந் தால் அவரை தாராளமாக விவாக ரத்து செய்யலாம் என்று அந்நாட்டு நீதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சவூதி அரேபிய நீதிமன் ற நீதிபதி இப்ராஹிம் அரபு மொழி நாளிதழலான அல்வாதானுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவ து,
ஒரு பெண் திருமணமான பிறகு தனது கணவனுக்கு புகைப்பிடிக்கு ம் பழக்கம் இருப்பதை (more…)
இயற்கையின் மாற்றத்தில் பல்வேறு அதிசயங்க ள் நடப்பது இயப்பு. அந்த வகையில் பிறந்த குழந் தை ஒன்று எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்ந்தி யுள்ளது. சாதாரணமாக பிறக்கும் குழந்தையல்லா மல் பாம்பு உடலமைப்பில் பிறந்துள்ளது இக்குழந் தை. சவுதி அரேபியால் ஒரு குடும் பத்தில் பிறந்த குழந்தையே இவ் வாறு பாம்பின் வடிவில் பிறந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு (more…)