அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள் - குறள்
சேமிக்கும் திறமறிந்து, தீமையன்றும் இல்லாமல் சேர்க்கப்பட்ட பொரு ள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும்; இன்பத்தையும் கொடுக்கும்!
ஒவ்வொரு குடும்பத்திலும் பட்ஜெட்போடு ம் பழக்கம் குடும்பத் தலைவிக்கோ, தலை வனுக்கோ அவசியம் தெரிந்திருக்க வேண் டும். வரவு, செலவு எவ்வளவு என்பதை அறிந்து அதற்குள் வாழ்க்கை நடத்துவது தான் மிகவும் பாதுகாப்பானது. அதிலும், எதிர்காலத்துக் கான சேமிப்பே நம் முதல் செலவாக இருப்பது மிக மிக முக்கியமான து. அந்த சேமிப்புக்கான வழிகள் என்ன, அது நமக்கு வழங்கும் பாதுகாப்புகள் என்னென் ன, சில சமயங்களில் 'சேமிப்பு' என்று பெயரில் நம் பணத்தை (more…)