இன்னொரு தனியார் பஸ் மோதி மாணவி பலி: பேருந்தை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்
சேலம் அம்மாபேட்டை அருகே இன்று மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய 3-ம் வகுப்பு மாணவி மீது தனியார் பஸ் மோதியது. இதில் அம் மாணவி சம்பவ இடத்திலே யே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் பஸ்சை அடித்து நொறுக்கினர்.
மேலும் சேலம்-ஆத்தூர் நெடு ஞ்சாலையில் சாலை மறியலி லும் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு நீண்டநேரம் போ க்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு (more…)