Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: School

அலறும் மாணவிகள் – கதறும் பெற்றோர் – குதூகலத்தில் பண முதலைகள் – அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

அலறும் மாணவிகள் - கதறும் பெற்றோர் - குதூகலத்தில் பண முதலைகள் - அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அலறும் மாணவிகள் - கதறும் பெற்றோர் - குதூகலத்தில் பண முதலைகள் - அதிர்ச்சி மேல் அதிர்ச்சி மனிதன் மனிதனாக வாழ்வதற்கு அறிவு மிகவும் முக்கியம். அந்த அறிவை (more…)

வெள்ளத்தில் தொலைத்த முக்கிய ஆவணங்களை மீண்டும் பெறுவது எப்ப‍டி?

வெள்ளத்தில் தொலைத்த முக்கிய ஆவணங்களை மீண்டும் பெறுவது எப்ப‍டி? வெள்ளத்தில் தொலைத்த முக்கிய ஆவணங்களை மீண்டும் பெறுவது எப்ப‍டி? மழை வெள்ள பாதிப்பு இன்னும் சீராகவில்லை. அரசு, தனியார் அமைப்பு கள் மற்றும் தனிநபர்களின் (more…)

இன்னொரு தனியார் பஸ் மோதி மாணவி பலி: பேருந்தை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

  சேலம் அம்மாபேட்டை அருகே இன்று மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய 3-ம் வகுப்பு மாணவி மீது தனியார் பஸ் மோதியது. இதில் அம் மாணவி சம்பவ இடத்திலே யே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் பஸ்சை அடித்து நொறுக்கினர்.   மேலும் சேலம்-ஆத்தூர் நெடு ஞ்சாலையில் சாலை மறியலி லும் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு நீண்டநேரம் போ க்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு (more…)

தமிழகத்தையே உலுக்கிய பள்ளிப்பேரூந்து விபத்து – பலியான ஸ்ருதி – வெளிவராத தகவல்கள் – வீடியோ

  தமிழகத்தையே உலுக்கிய பள்ளிப் பேரூந்து விபத்து - பலியான ஸ்ருதி - வெளிவராத தக (more…)

பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களுக்கான‌ போக்குவரத்து புதிய விதிகள்

சமீப காலமாக தமிழகத்தில் ஏற்படும் விபத்துக்களில், பள்ளி மற்றும் கல் லூரி வாகனங்களே அதிகம், முடிச்சூ ரில் பள்ளிப் பேரூந்தில் இருந்த ஓட் டை வழியாக ஓடும் பேரூந்தில் இருந் து கீழே விழுந்து அதே பேரூந்தின் சக்க‍ரத்தில் நசுங்கி இறந்தாள். அதே போல் வேலூர் மாவட்ட‍த்திலும், வாகனத்திற்குமுன்பாக சிறுமி இருப் ப‍து தெரியாமலேயே ஓட்டுநர் வாகன த்தை இயக்கியபோது அந்த வாகனத் தின் சக்க‍ரத்தால் சிறுமி நசுக்க‍ப்பட்டு உயிரிந்தார். இதுபோன்ற தொடரும் விபத்துக்களை கட்டுப்படுத்த‍வும், பள்ளி, கல்லூரிகளுக்கான போக் குவரத்து விதிகளை (more…)

பள்ளி போக்குவரத்தில் ஓட்டைகள் பல: ஸ்ருதி சொல்லும் சேதி

அதிக குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள்... கவனக் குறைவான பெற்றோர் ... அதி வேகமாக செல்லும் பள்ளி வாக னங்கள்... புத்தக சுமையுடன் சிரம ப்பட்டு நெரிசலில் மாண வர்கள் ஏறிக்கொண்டி ருக்கும்போ தே, வேக மெடுக்கும் பஸ்க ள்...பாதுகாப்பில்லாத ரோட்டோர சாக்கடை குழிகள், ஆழ்குழாய் கிணறுகள்...இப்படி பள்ளிக் குழந்தைகளை (more…)

தாம்பரம் முடிச்சூர் சாலையில், பள்ளி மாணவி பலி: பேருந்துக்கு தீவைப்பு – பரபரப்பு

சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் ஜியோன் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த மாணவி சுருதி.  இன்று மாலை பள்ளி முடிந்ததும் பள்ளி பேருந்தில் தாம்பரம் பரசு ராம் நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றாள். அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடியில் பெரிய ஓட் டை இருந்துள்ளது. அதில் பலகை வைத்து தற்காலிக மாக அடைத்து வைத்திருந்தனர்.   இந்நிலையில் முடிச்சூர் சாலையி ல் வந்தபோது பஸ் லேசாக குலுங்கியது. அப்போது ஓட்டை மீதிருந் த பலகை விலக, சிறுமி சுருதி அந்த ஓட்டை வழியாக சாலையில் விழுந்து இறந்தார். இதைப் பார்த்த மற்ற மாணவிகள் கூச்சலிட்டன ர்.  சிறுமி கீழே விழுந்து இறந்ததை யறிந்த (more…)

கல்வி உரிமைச்சட்ட‍ம்

இலவச - கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனி யார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப் பட  வேண்டும். தமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாய க் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளில் இந்தத் தக வல்  இடம்பெற்றுள்ளது. இந்த சட்டமானது ஒரு முழு மையான கல்வி உரிமை சட்டம். இதில் பல (more…)

குரு தட்சனை என்பது . . .

குரு, குருகுலவாசம் என்கிற போது, குரு தட்சணை முக்கியம். ஒரு குருவிடம் பாடம் பயின்ற மாணவன், பயிற்சி முடிந்து வெளி யேறும் போது, குருவுக்கு தட்சணையாக ஏதாவது கொ டுப்பது வழ க்கம். குருவானவர், தட்சணையை எதிர் பார் ப்பதில்லை. "ஸ்ரீஷேம மாக இருந்தால் போதும்...' என்று ஆசீர்வதிப்பார். மாண வர்கள் நிர்பந்தப்படுத்தி, முடிந்த அளவு ஏதாவது தட்சணை கொடுத்தால், ஏற்றுக்கொள்வார். மாணவர்க ளுக்கு கல்வி, ஞானம், வேத சாஸ்திரங்களை (more…)

மே 20 ம் தேதிக்குள் புதிய கட்டண விவரங்கள்?

தனியார்பள்ளிகளிடம், கட்டண விவகாரம் தொடர்பாக கட்டண நிர்ணயக் குழு நடத்திவந்தவிசாரணைஇன்றுடன்முடிகிறது. புதிய கட்டண விவரம்மே 20ம் தேதிக் குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது. கட்டண நிர்ணயக் குழு முதலில் நிர்ணயித்த கல்விக் கட்டண த்தை உயர்த்தி அறிவிக்கக்கோரி, 6,400 தனியார் பள்ளிகள் மேல் முறை யீடு செய்தன. இந்த பள்ளிகளின் பிரதி நிதிகளிடம், கடந்த ஆறு மாதங்களாக விசாரணை நடந்தது. பள்ளிகளின் செலவு மற்றும் வருவாய் விவரங்களையும், (more…)

குரூப் ஸ்டடி என்ற ஒரு விஷயத்தை…

குரூப் ஸ்டடி என்ற ஒரு விஷயத்தை, படிப்பதாக கூறி ஏமாற்றும் ஒரு வித்தை என்றே பலரும் நினைக்கின்றனர். இன்றைய நிலையில் பல பெற் றோர்கள் தங்களின் பிள்ளை கள் குரூப் ஸ்டடியில் ஈடுபடு வதை விரும்புவதில்லை. ஏ னெனில் நண்பர் களுடன் சேர்ந்து படிக்கிறேன் என்ற போர்வையில், அரட்டை அடி த்து நேரத்தை தங்களின் பிள்ளைகள் வீணாக்கு கின்றனர் என்ற கவலை அவர்களுக்கு. குரூப் ஸ்டடி என்ற வெற்றிகரமான பயிற் சியை சரியாக அமைத்துக்கொள்ளவில் லை எனில், பெற்றோர் களின் கவலை நிஜ மாகிவிடும். ஆனால் ஒரு (more…)

பாடல் காட்சி குழந்தைகளுக்காக – வீடியோவில்

பொறுமையின் அவசியத்தை உணர்த்தும் கொக்கு, மீன் பாடல் கார்ட்டூன் காட்சிகளுடன் கண்டு களியுங்கள் குழந்தைகளே! குள்ள குள்ள வாத்து பாடல் கார்ட்டூன் காட்சிகளுடன் கண்டு களியுங்கள் குழந்தைகளே!